ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 1 - அறிச்சுவடி அறிவோம்

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला - प्रथमः पाठः - वरणमाला-परिचयः

நாம் கற்கப் போவது........

“பருத்த உடலுடன் ஆனை முகத்துடன் கோடி சூரியர்களின் பிரகாசத்துடன் விளங்கும் இறைவன் (கணேசன்) என் அனைத்து முயற்சிகளையும் எப்பொழுதும் தடைகளின்றிக் காக்கட்டும்!!”

பாரத நாட்டின் பாரம்பரியத்தையொட்டி நம் ஸம்ஸ்க்ருதக் கல்வி தடைகளின்றி தொடர ஸம்ஸ்க்ருத வீதியின் முதல் பாடத்தை கணேச ஸ்துதியுடன் தொடங்குகிறோம். ஸ்லோகத்தை க்ளிக் செய்து கேட்கவும்!!

தமிழ் மொழியைப்போல ஸம்ஸ்க்ருதத்திலும் எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள் (स्वरवर्णाः), மெய்யெழுத்துக்கள் (व्यञ्जनवर्णाः) என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பாணினியின் ஸூத்திரங்களை ஒட்டி இவை முறையே அச் எழுத்துக்கள் (अल् वर्णाः) என்றும் ஹல் எழுத்துக்கள் (हल् वर्णाः) என்றும் பெருமளவில் கூறப்படுகின்றன. ஸம்ஸ்க்ருத வீதிப்பாடங்களில் மரபை அனுசரித்து தேவநாகரீ (देवनागरी) எழுத்து வடிவங்கள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன. இப்பாடத்தில் தேவநாகரீ எழுத்துக்களுடன் ஒத்த தமிழ் எழுத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் ஸம்ஸ்க்ருத உயிர் எழுத்துக்களை அறிமுகப் படுத்துகிறோம்!

ஒலிக்கேட்க க்ளிக் செய்யவும்!!!

ஸம்ஸ்க்ருத உயிர் எழுத்துக்கள் स्वरवर्णा:













अं
அம்
अः
அ:
  • தமிழ் மொழியில் உள்ள குறில் எழுத்துக்களான எ மற்றும் ஒ ஸம்ஸ்க்ருத அறிச்சுவடியில் இல்லை.
  • ஸம்ஸ்க்ருத மெய்யெழுத்தக்களான ऋ, ॠ மற்றும் ऌ தமிழில் இல்லை

இப்பொழுது ஸம்ஸ்க்ருத மெய்யெழுத்துக்களை பார்ப்போம்!

ஒலிக்கேட்க க்ளிக் செய்யவும்!!

ஸம்ஸ்க்ருத மெய்யெழுத்துக்கள் व्यञ्जनवर्णाः

ka

kha

ga

gha

ṅa

ca

cha

ja

jha

ña

ṭa

ṭha

ḍa

ḍha

ṇa

ta

tha

da

dha

na

pa

pha

ba

bha

ma

ya

ra

la

va

śa

ṣa

sa

ha

முதல் பாடத்தில் ஸம்ஸ்க்ருத அகராதியில் உயிர் மற்றும் மெய்யெழுத்துக்களைப் பற்றி அறிந்தோம், எழுத்துக்கள் எவ்வாறு ஒலிக்கப்டுகின்றன என்றும் கேட்டு அறிந்தோம். உங்கள் கருத்துக்களை ‘Comment’ ஆக அளிக்கும்படி வேண்டுகிறோம். இலவசமாக பதிவு செய்து உங்கள் கருத்துக்களை post செய்யலாம்.

தொடர் பாடம்
click to upload image
0 comments
×

संस्कृतवीथी குறித்த
Update பெறுவதற்கு...