ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 13 ஸம்ஸ்க்ருத சொல்லகராதி

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला त्रयोदशः पाठः - सामान्यशब्दसङ्ग्रहः

நாம் கற்க இருப்பது........

முதல் படிவில் நாம் இதுவரை...• முக்கியமான ஸர்வநாம ஸப்தங்களைக் கற்றோம்.....

  • ஸம்ஸ்க்ருத எழுத்துக்களை எழுதப் படிக்கக் கற்றோம்.
  • ஸம்ஸ்க்ருத சொற்களை எழுதப் படிக்கக் கற்றோம்.
  • நாமபதங்களுடன் இணையும் லிங்கங்களை அறிந்தோம்.
  • முக்கியமான ஸர்வநாம ஸப்தங்களைக் கற்றோம்.

அடுத்தப் படிவின் இலக்கு ஸம்ஸ்க்ருத வாக்கியங்கள், உரையாடல் மற்றும் தொடக்க நிலை இலக்கணம். இரண்டாம் படிவைத் தொடங்கும் முன்பு அன்றாடம் தேவைப்படும் சொற்களை அறிவது அவசியமாகிறது. இதனால் இப்பாடத்தில் நாம மற்றும் க்ரியா (பெயர் மற்றும் வினை) சொற்களைக் கற்கப் போகிறோம்.

தனித்தனி தொகுப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை கவனத்துடன் படித்து மனதில் நிறுத்திக் கொள்ளவும்.

ஸம்ஸ்க்ருத நாமபதங்கள் - नामपदानि

कुटुम्बसम्बन्धः - உறவுகள்विद्यालयः – பள்ளிக்கூடம்
माता – அம்மாविद्यालयः – பள்ளிக்கூடம்
पिता - அப்பாअध्यापकः – ஆசிரியர்
भ्राता - சகோதரன்अध्यापिका – ஆசிரியை
भगिनी - சகோதரிशिक्षकः – ஆசிரியர்
पितामहः – தந்தை வழி பாட்டனார்शिक्षिका - ஆசிரியை
पितामही – தந்தை வழி பாட்டிछात्रः – மாணவன்
मातामहः – தாய் வழி பாட்டனார்छात्रा – மாணவி)
मातामही – தாய் வழி பாட்டிकक्ष्या – வகுப்பறை
मातुलः- மாமன்कृष्णफलकम् – கரும்பலகை
मातुलानी - மாமிसुधाखण्डः – சாக்கு கட்டி
अग्रजः – அண்ணன்लेखनी - பேனா
अग्रजा – அக்காள்अङ्कनी – பென்சில்
अनुजः – தம்பிमापिका – ஸ்கேல்
अनुजा – தங்கைrमार्जकः – அழிப்பான்
पशवः - மிருகங்கள்पक्षिणः - பறவைகள்
सिंहः - சிங்கம்काकः – காக்கை
व्याघ्रः - புலிकोकिलः – குயில்
गजः - யானைशुकः – கிளி
भल्लूकः - கரடிकपोतः – புறா
चित्रकः - சிறுத்தைचटकः – குருவி
शृगालः - நரிहंसः – அன்னம்
उष्ट्रः - ஒட்டகம்कादम्बः – வாத்து
कुक्कुरः - நாய்पेङ्गुनपक्षी - பெங்குவின்
बिडालः - பூனைउलूकः - ஆந்தை
अश्वः - குதிரைजतुका – வௌவால்
धेनुः - பசுकञ्जलः -மைனா
गर्दभः - கழுதைश्येनः - பருந்து
सूकरः - பன்றிगृध्रः - கழுகு
मृगः - மான்मयूरः - மயில்
अजः - ஆடுउष्ट्रपक्षी - நெருப்புக் கோழி
वानरः - குரங்குकाष्टकूटः - மரங்கொத்தி
चित्रोष्टरः - ஒட்டகச் சிவிங்கிमीनरङ्गः - மீன்கொத்தி
चित्ररासभः - வரிக்குதிரைकुक्कुडः – சேவல்
शशः - முயல்बकः - கொக்கு
महिषः - எருமைपक्षः – சிறகு
चिक्रोडः - அணில்चञ्चुः - அலகு
मूषकः -எலிtपिच्छम् - இறகு
शाकानि - காய்கறிகள்फलानि – பழங்கள்
कूष्माण्डकम् - பூசணிக்காய்आम्रम् - மாம்பழம்
पुष्पशाकम् - காலிப்ளவர்सेवफलम् - ஆப்பில்
वृन्ताकम् – கத்திரிக்காய்दाडिमम् - மாதுளை
कारवेल्लम् – பாவற்காய்बीजपूरम् - கொய்யா
पत्रशाकम् - முட்டை கோஸ்नारङ्गम् - ஆரஞ்சு பழம்
बिम्बकम् – கோவக்காய்कदलीफलम् – வாழைப்பழம்
भिण्डीनकम् – வெண்டைக்காய்द्राक्षा - திராக்ஷை
कर्कटी - வெள்ளரிजम्बूफलम् – நாவல் பழம்
आलुकम् - உருளைக்கிழங்குअनासफलम् - அன்னாசி
नारीकेलम् / नारीकेरम् - தேங்காய்आमलकम् - நெல்லிக்காய்
जम्बीरम् - எலுமிச்சைकालिङ्गम् – தர்பூஸ்)
रक्ताङ्गम् - தக்காளிखर्जूरम् – பேரீச்சை
पलाण्डुः - வெங்காயம்प्रबदरम् - ஸ்ட்ராபெரி
आर्द्रकम् - இஞ்சிकपित्थम् – விளாம்பழம்
लशुनम् - பூண்டுखर्बूजम् – முலாம்பழம்
वृत्तयः - தொழில் வகைशरीराङ्गानि – உடல் உறுப்புகள்
वैद्यः / वैद्या - மருத்துவர்शिरः – தலை
कृषिकः - உழவர்ललाटम् – நெற்றி
धात्री - நர்ஸ்नेत्रम् - கண்
सैनिकः- போர் வீரர்कर्णः - காதுr
आपणिकः - வியாபாரிrकपोलः - கன்னம்
अधिवक्ता - வக்கீல்मुखम् – வாய்
आरक्षकः – காவலர்जिह्वा - நாக்கு
तक्षकः - தச்சர்ओष्ठः - உதடு
सौचिकः - டெய்லர்चिबुकम् - முகவாய்
तन्त्रज्ञः - பொறியாளர்कण्ठः - தொண்டை
चालकः - ஓட்டுனர்ग्रीवा - கழுத்து
क्रीडालुः - விளையாட்டு வீரர்/வீராங்கனைबाहुः - கை
धीवरः - மீனவர்हस्तः - முன்கை
न्यायधीशः – நீதிபதிवक्षस्थलम् - மார்பு
रजकः - வண்ணான்उदरम् - வயிறு
पाचक: - சமையல்காரர்स्कन्धः – தோள்
गायकः / गायिका – பாடகர் अङ्गुली – விரல்
वैज्ञानिकः - விஞ்ஞானிनखः – நகம்
तन्तुवायः - நெசவாளர்मणिबन्धः – மணிக்கட்டு
नापितः - நாவிதர்कूर्परः – முழங்கை
नर्तकः / नर्तकी - ந1ட்டியக்காரர்करतलम् - உள்ளங்கை
चर्मकारः - சக்கிலியர்ऊरुः - தொடை
पत्रवाहः - தபால்காரர்जानु - கால்முட்டி
नाविकः - ஓடக்காரர்जङ्घा - கெண்டைக்கால்
कुम्भकारः - குயவர்गुलफः - கணுக்கால்
लेखकः - எழுத்தாளர்पादः – பாதம்
स्वर्णकारः – பொற்கொல்லர்पादतलम् – உள்ளங்கால்
चित्रकारः – ஓவியர்मस्तिष्कम् - மூளை
लोहकारकः - கொல்லர்हृदयम् - இதயம்
प्रवाचकः – செய்தி வாசிப்பாளர்अस्थि – எலும்பு
विमानिकः - பைலட்रक्तम् – இரத்தம்
पुष्पाणि - பூக்கள்वृक्षः – மரம்
पाटलम् - ரோஜாआम्रवृक्षः – மாமரம்
कमलम् - தாமரைतिन्त्रिणीवृक्षः – புளியமரம்
सूर्यकान्तिः - சூரியகாந்திकदलीवृक्षः – வாழைமரம்
मल्लिका - மல்லிகைनारीकेलवृक्षः – தென்னைமரம்
जपाकुसुमम् - செம்பருத்திतालवृक्षः – பனைமரம்
नीलोत्फलम् – நீலத்தாமரைपूगवृक्षः – பாக்குமரம்
गन्धपुष्पम् - சாமந்திப்பூखर्जूरवृक्षः – பேரீச்சைமரம்
सेवन्तिका - செவ்வந்திवंशः – மூங்கில்
स्वर्णचमंपकः – செம்பகப்பூमूलम् – வேர்
अपराजिता – சங்கு புஷ்பம்बीजम् – விதை
कुमुदम् – குமுதம்शाखा – கிளை
कर्णिकारः – கொன்றைப்பூअङ्कुरः - முளை
स्थलकमलम् – அடுக்குச் செம்பருத்திपादपः – நாற்று
मुकुलम् - மொட்டுपर्णम् – இலை
गृह-सम्बन्धी-वस्तूनि– வீட்டு சாமான்கள்भोजनानि – உணவு வகைகள்
द्वारम् - கதவுओदनम् – சாதம்
वातायनम् - ஜன்னல்जलम् - தண்ணீர்
उत्पीठिका – மேசைसूपः- சூப்
दूरदर्शनम् - டெலிவிஷன்रोटिका – ரொட்டி
आसन्दः- நாற்காலிशाकम् – காய்
कपाटिका - அலமாரிदधि - தயிர்
शय्या - கட்டில்अवलेहः - ஊறுகாய்
व्यजनम् - மின்விசிறிपर्पटः - அப்பளம்
वातानुकुलितम् – ஏர் கண்டிஷனர்लड्डुकम् – லட்டு
जवनिका - திரைசீலைक्वथितम् – சாம்பார்
दूरवाणी - தொலைபேசிशाल्यपूपः- இட்லி
जङ्गमदूरवाणी – கை தொலைபேசிपूरिका – பூரி
द्रोणी - வாளிउपसेचनम् – சட்னி
कूपी - பாட்டில்दोशा – தோசை
कंसः – Cupपृथुकम् – Beaten Rice
चषकः - Tumblerपयिहिमम् – Ice Cream
दर्वी – கரண்டிचाकलेहः – சாக்லேட்
स्थालिका - தட்டுचायम् - தேனீர்
पात्रम् - பாத்திரம்तक्रम् – மோர்
दर्पणः – கண்ணாடிrपायसम् - பாயசம்
दन्तकूर्चः- பற்குச்சிकुण्डलिका - ஜிலேபி
फेनकम् - சோப்दुग्धम् – பால்
वाहनानि - வாகனங்கள்वर्णानि – வர்ணங்கள்
द्विचक्रिका - சைக்கிள்शवेतः
त्रिचक्रिका - ரிக்‌ஷாकृष्णः
कारयानम् - கார்पीतः
लोकयानम् - பேருந்துरक्तः
रेलयानम् - ரயில் வண்டிनीलः
विमानम् - விமானம்हरितः
नौका - ஓடம்धूसरः
शकटम् - வண்டிपाटलः
वृषभशकटम् – காளை வண்டிकेसरः
भारवाहकम् – தள்ளு வண்டிकपिशः
उदग्रयानम् - ஹெல்காப்டர்नीललोहितः
रुग्णवाहकम् - ஆம்புலன்ஸ்शुकहरितः
कीटाः, सरिसृपाः – பூச்சிகள், ஊர்வனपाचकसामग्री – சமையல் பொருடிகள்
पतङ्गः - விட்டில்பூச்சிतिन्त्रिणी - புளி
चित्रपतङ्गः - வண்ணத்துபூச்சிलवणम् - உப்பு
शलभः - வெட்டுகுகிளிशर्करा – சர்க்கரை, வெல்லம்
मक्षिका - ஈरक्तमरीचिका – மிளகாய் வற்றல்
भ्रमरः- வண்டுतिलम् - எள்
मण्डूकः- தவளைराजिका - கடுகு
सर्पः- பாம்புकृष्णमरिचम् – மிளகு
कच्छपः- ஆமைहरिद्रा - மஞ்சள்
गृहगोधिका - பல்லிहिङ्गु - பெருங்காயம்
मकरः - முதலைलवङ्गम् - Clove
मिश्रितवस्तूनि - பலவகைப் பொருட்கள்वस्त्राणि – ஆடைகள்
करदीपः – டார்ச் விளக்குकरांशुकम् – ஜிப்பா
कङ्कतम् - சீப்புयुतकम् - ஷர்ட்
स्यूतः - பைऊरुकम् - பேண்ட்
सूची - ஊசிपादांशुकम् – பைஜாமா
सङ्गणकम् - கம்ப்யூட்டர்वेष्टिः - வேட்டி
घटः - குடம்शाटिका - சேலை
चालनी - சல்லடைकञ्चुकः , चोलः – ரவிக்கை
अग्निपेटिका – நெருப்பு பெட்டிअन्तर्युतकम् - பனியன்
सिक्थवर्तिका - மெழுகுவர்த்திअन्तर्वस्त्रम् - ஜட்டி
नाणकम् - நாணயம் (காசு)निचोलः – பாவாடை
धनपत्रम् – கரன்சி நோட்டுकरवस्त्रम् – கைக்குட்டை
पत्रम् - காகிதம்प्रोञ्छः - தூவாலை

சில முக்கியமான பெயர்சொற்களே பட்டியலில் தரப்பட்டுள்ளன. பாடங்களில் முன்னேறும்தோறும் உங்கள் சொல்லறிவும் பலம் பெறும்.

இப்பொழுது ஸம்ஸ்க்ருத வினை வடிவங்களுடனும் (Verb Forms) பரிச்சயப்படலாம். சுலபமாக படிக்கும் வகையில் முன்னிலையில் (Second Person) பயன்படுத்தும் ஆணை, அனுமதி அல்லது கோரிக்கை வடிவில் வினைச்சொற்கள் பட்டியலில் அமைந்துள்ளன. இலக்கணரீதியாக வினைச்சொற்களின் மற்ற வடிவங்களை பின் வரும் படிவங்களில் விவரமாக கற்கலாம்.

ஸம்ஸ்க்ருத வினைச்சொற்கள் – क्रियापदानि

नम – வணங்குगच्छ - போआगच्छ - வா
वद - சொல்पठ - படிपश्य - பார்
शृणु – கேள்लिख - எழுதுक्रीड – விளையாடு
यच्छ - கொடுरक्ष - காப்பாய்वस - வாழ்
पच - சமைचर - நீங்குभव - இரு
नय - கொணிடு செல்आनय - கொண்டு வாक्षालय – கழுவு
पत - விழுबोध - அறிவாய்धाव – ஓடு
पिब - குடிखाद -சாப்பிடுयज - வணங்கு
हस - சிரிआह्वय - கூப்பிடுशोच - துக்கப்படு
कुरु - செய்गाय - பாடுअनुभव - அனுபவி

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும்.

நல்லது. இப்பாடத்தில் பொதுவான சில ஸம்ஸ்க்ருத சொற்களைக் கற்றோம். எழுத்தறிவோடு எண்ணறிவும் தேவை. தொடரும் பாடத்தில் ஸம்ஸ்க்ருத எண் வடிவங்களை கற்க இருக்கிறோம். பாடம் 14: ஸம்ஸ்க்ருத எண்ணறிவோம் - संस्कृत-संख्यापदानि

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...