ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 5 – ஸம்ஸ்க்ருத மெய்யெழுத்துக்கள்

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला - पञ्चमः पाठः - व्यञ्जनानि

நாம் கற்கப் போவது.......

கடந்தப் பாடத்தில் ஸ்வர எழுத்துக்களின் வகைப்பாடு விவரப் பட்டியல்களைப் பார்த்தோம். இப்பாடத்தில் ஒவ்வொரு வ்யஞ்சன எழுத்துடனும் இணையும் பிரிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

முதல் பட்டியல் 25 வர்கீய வ்யஞ்சனங்களுக்குறிய வகைகளைக் காட்டுகிறது.

வர்கீய வ்யஞ்சனங்கள் – वर्गीय व्यञ्जनानि
க வர்கம் क- वर्ग:ச வர்கம் च वर्ग:
எழுத்துபிரிவுஎழுத்துபிரிவு
மூடொலி
(स्पर्श)
வல்லினம்
(कर्कश)
அகோஷ
அல்ப ப்ராண
கண்ட்ய
(कण्ठय)
மூடொலி
(स्पर्श)
வல்லினம்
(कर्कश)
அகோஷ
அல்ப ப்ராண
தாலவ்ய
(तालव्य)
மூடொலி
(स्पर्श)
வல்லினம்
(कर्कश)
அகோஷ
மஹாப்ராண
Guttural
(कण्ठय)
மூடொலி
(स्पर्श)
வல்லினம்
(कर्कश)
அகோஷ
மஹாப்ராண
தாலவ்ய
(तालव्य)
மூடொலி
(स्पर्श)
மெல்லினம்
(मृदु)
கோஷவத்
அல்ப ப்ராண
கண்ட்ய
(कण्ठय)
மூடொலி
(स्पर्श)
மெல்லினம்
(मृदु)
கோஷவத்
அல்ப ப்ராண
தாலவ்ய
(तालव्य)
மூடொலி
(स्पर्श)
மெல்லினம்
(मृदु)
கோஷவத்
மஹாப்ராண
கண்ட்ய
(कण्ठय)
மூடொலி
(स्पर्श)
மெல்லினம்
(मृदु)
கோஷவத்
மஹாப்ராண
தாலவ்ய
(तालव्य)
மூடொலி
(स्पर्श)
அனுநாஸிக
(अनुनासिका)
அல்ப ப்ராண
கண்ட்ய
(कण्ठय)
மூடொலி
(स्पर्श)
அனுநாஸிக
(अनुनासिका)
அல்ப ப்ராண
தாலவ்ய
(तालव्य)
ட வர்கம் ट वर्ग:த வர்கம் त वर्ग:
எழுத்துபிரிவுஎழுத்துபிரிவு
மூடொலி
(स्पर्श)
வல்லினம்
(कर्कश)
அகோஷ
அல்ப ப்ராண
மூர்தன்ய
(मूर्धन्य)
மூடொலி
(स्पर्श)
வல்லினம்
(कर्कश)
அகோஷ
அல்ப ப்ராண
தன்த்ய
(दन्त्य)
மூடொலி
(स्पर्श)
வல்லினம்
(कर्कश)
அகோஷ
மஹாப்ராண
மூர்தன்ய
(मूर्धन्य)
மூடொலி
(स्पर्श)
வல்லினம்
(कर्कश)
அகோஷ
மஹாப்ராண
தன்த்ய
(दन्त्य)
மூடொலி
(स्पर्श)
மெல்லினம்
(मृदु)
கோஷவத்
அல்ப ப்ராண
மூர்தன்ய
(मूर्धन्य)
மூடொலி
(स्पर्श)
மெல்லினம்
(मृदु)
கோஷவத்
அல்ப ப்ராண
தன்த்ய
(दन्त्य)
மூடொலி
(स्पर्श)
மெல்லினம்
(मृदु)
கோஷவத்
மஹாப்ராண
மூர்தன்ய
(मूर्धन्य)
மூடொலி
(स्पर्श)
மெல்லினம்
(मृदु)
கோஷவத்
மஹாப்ராண
தன்த்ய
(दन्त्य)
மூடொலி
(स्पर्श)
அனுநாஸிக
(अनुनासिका)
அல்ப ப்ராண
மூர்தன்ய
(मूर्धन्य)
மூடொலி
(स्पर्श)
அனுநாஸிக
(अनुनासिका)
அல்ப ப்ராண
தன்த்ய
(दन्त्य)
ப வர்கம் प वर्गः
எழுத்துபிரிவு
மூடொலி
(स्पर्श)
வல்லினம்
(कर्कश)
அகோஷ
அல்ப ப்ராண
ஓஷ்ட்ய
(ओष्ठय)
மூடொலி
(स्पर्श)
வல்லினம்
(कर्कश)
அகோஷ
மஹாப்ராண
ஓஷ்ட்ய
(ओष्ठय)
மூடொலி
(स्पर्श)
மெல்லினம்
(मृदु)
Ghoshavad
அல்ப ப்ராண
ஓஷ்ட்ய
(ओष्ठय)
மூடொலி
(स्पर्श)
மெல்லினம்
(मृदु)
Ghoshavad
மஹாப்ராண
ஓஷ்ட்ய
(ओष्ठय)
மூடொலி
(स्पर्श)
அனுநாஸிக
(अनुनासिका)
Alpaprana
ஓஷ்ட்ய
(ओष्ठय)

அவர்கீய வ்யஞ்சனங்களின் பட்டியலை இப்பொழுது பார்ப்போம்.

அவர்கீய வ்யஞ்சனங்கள் – अवर्गीय व्यञ्जनानि
எழுத்துபிரிவுஎழுத்துபிரிவு
அரை உயிர் எழுத்துக்கள்
(अन्तःस्थ)
மெல்லினம்
(मृदु)
தாலவ்ய
(तालव्य)
அரை உயிர் எழுத்துக்கள்
(अन्तःस्थ)
மெல்லினம்
(मृदु)
மூர்தன்ய
(मूर्धन्य)
அரை உயிர் எழுத்துக்கள்
(अन्तःस्थ)
மெல்லினம்
(मृदु)
தன்த்ய
(दन्त्य)
அரை உயிர் எழுத்துக்கள்
(अन्तःस्थ)
மெல்லினம்
(मृदु)
ஓஷ்ட்ய
(ओष्ठय)
சீரொலி
(ऊष्म)
வல்லினம்
(कर्कश)
தாலவ்ய
(तालव्य)
சீரொலி
(ऊष्म)
வல்லினம்
(कर्कश)
மூர்தன்ய
(मूर्धन्य)
சீரொலி
(ऊष्म)
வல்லினம்
(कर्कश)
தன்த்ய
(दन्त्य)
மூச்சொலி
(ऊष्म)
மெல்லினம்
(मृदु)
கண்ட்ய
(कण्ठय)

முன் பாடங்களில் கண்டதுபோல் வ்யஞ்சன எழ்த்துக்கள் ஸ்வரங்களுடன் இணைந்தே ஒலிக்க முடியும். இக்காரணத்தால் இப்பாடப் பட்டியல்களில் வ்யஞ்சனங்கள் அகாரத்துடன் (अ) இணைந்தேக் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற ஸ்வரங்களுடன் இணைந்து கூட்டெழுத்துக்கள் அமையும் விதங்களை பின் வரும் பாடங்களில் காணலாம்

ஸம்ஸ்க்ருத அரிச்சுவடியும் ஆடியோக்களும் ஒலிக்கும் முறைகளையும் அறிந்தோம். எழுத்துக்களை எழுதக் கற்க தயாராகுவோம்.

இப்பாடத்தைக் குறித்த உங்கள் கருத்துக்களை வேண்டுகிறோம். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும்

நமது அடுத்தப் பாடம்...... பாடம் 6 எழுதக் கற்போம் – உயிர் எழுத்துக்கள் - लेखनाभ्यासः - स्वराः

click to upload image
0 comments
×

संस्कृतवीथी குறித்த
Update பெறுவதற்கு...