ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 6 – ஸம்ஸ்க்ருத உயிரெழுத்துக்கள் – स्वरवर्णा: - எழுத்துப்பயிற்சி

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला - षष्ठः पाठः - लेखनाभ्यासः – स्वरवर्णा:

நாம் கற்கப் போவது.......

நாம் இதுவரை ஸம்ஸ்க்ருத எழுத்துக்களின் அமைப்பு, வகைகள் மற்றும் பட்டியல்களைப் பார்த்தோம். இனி எழுத்துக்களை எழுதக் கற்கலாம். குறிப்பாக இப்பாடத்தில் ஸ்வர எழுத்துக்களை எழுதக் கற்கலாம். எழுத்துக்களில் எழுதுவதற்கான வரைவுகள் எண்வரிசைப்படிக் காட்டப்பட்டுள்ளன. க்ளிக் செய்வதன் மூலம் ஒலியுடன் எழுத்துக்களைப் பெரிதாக்க் காணலாம். தேவையானால் எழுத்துக்களை காபி (copy) மற்றும் ப்ரிண்ட் செய்து பின்னர் பயிற்சி செய்யலாம்.

எழுத்துக்களை நன்கு அறிய எழுத்துப் பயிற்சியே சிறந்து. எனவே எழுதத் தொடங்குங்கள்.

உயிரெழுத்துக்கள் – எழுத்துப்பயிற்சி
स्वरवर्णाः – लेखनाभ्यासः

अ - அ

आ - ஆ Aa

इ -இ

ई - ஈ/td>

उ - உ

ऊ - ஊ

ऋ – ரு

ॠ – ரூ

ऌ – லு

ए - ஏ

ऐ - ஐ

ओ - ஓ

ऒो - ஔ

अं – அம்

अः – அ;

ஸ்வர எழுத்துக்களை எழுதிப் பழகினீர்களா? உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும்

அடுத்தப்பாடத்தில் ஸம்ஸ்க்ருத வ்யஞ்சனங்களை எழுதக் கற்கலாம்,

நமது அடுத்தப் பாடம்...... பாடம் 7 எழுதக் கற்போம் – மெய்யெழுத்துக்கள் - लेखनाभ्यासः - व्यञ्जनवर्णाः

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...