ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 7 – ஸம்ஸ்க்ருத மெய்யெழுத்துக்கள் – व्यञ्जनवर्णा: - எழுத்துப்பயிற்சி

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला - सप्तमः पाठ: - व्यञ्जनवर्णा: - लेखनाभ्यासः

நாம் கற்கப் போவது.......

ஸம்ஸ்க்ருத ஸ்வர எழுத்துக்களுடன் உங்களுக்கு நல்ல பரிச்சயமும் எழுதுவதில் தேர்ச்சியும் கிட்டியிருக்கும். இப்பாடத்தில் வ்யஞ்சனங்களை எழுதக் கற்கலாம். வ்யஞ்சன எழுத்துக்களும் எண்வரிசை வரைவுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. க்ளிக் செய்வதன் மூலம் ஒலியுடன் எழுத்துக்களைப் பெரிதாக்க் காணலாம். தேவையானால் எழுத்துக்களை காபி (copy) மற்றும் ப்ரிண்ட் செய்து பின்னர் பயிற்சி செய்யலாம்.

ஸ்வர எழுத்துக்களை எழுதிய அதே உற்சாகத்துடனும் உறுதியுடனும் வ்யஞ்சனங்களையும் எழுதப் பயிலுவோம்.

Sanskrit Vowels – Writting Practice
स्वरवर्णाः – लेखनाभ्यासः

क - க

ख – க2

ग – க3

घ – க4

ङ - ங

च - ச

छ – ச2

ज -ஜ

झ – ஜ2

ञ - ஞ

ट - ட

ठ – ட2

ड – ட3

ढ -ட4

ण - ண

त - த

थ – த2

द – த3

ध – த4

न - ன

प - ப

फ – ப2

ब – ப3

भ – ப4

म - ம

य - ய

र - ர

ल - ல

व - வ

स - ஸ

श - ஶ

ष - ஷ

ह - ஹ

வ்யஞ்சன எழுத்துக்களை எழுதிப் பழகினீர்களா? உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும்

அடுத்தப்பாடத்தில் சில முக்கியமான கூட்டு எழுத்துக்களை எழுதக் கற்கலாம்.

நமது அடுத்தப் பாடம்...... பாடம் 8 எழுதக் கற்போம் – ஸம்ஸ்க்ருத கூட்டெழ்த்துக்கள் – लेखनाभ्यासः-संयुक्तवर्णा:

click to upload image
0 comments
×

संस्कृतवीथी குறித்த
Update பெறுவதற்கு...