ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 22 - ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் ஷஷ்டீ விபக்தி -

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - द्वाविंशतिः पाठः - षष्ठी विभक्तिः

நாம் கற்கப் போவது.......

இப்படிவில் இதுவரைக் கற்றது.......


இப்பாடத்தில் கற்க இருப்பது....
  • சம்பந்த-உரிமைகளை உணர்த்தும் - षष्ठी विभक्तिः

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

இப்பாடத்துடன் இணைந்த ஸம்பாஷண வீடியோவைக் காண தலைப்பைக் ‘க்ளிக்’ செய்யவும். வீடியோவின் அறிமுக வாக்கியங்கள் இப்பாடத்தில் நாம் கற்க இருக்கும் षष्ठी विभक्तिः க்கான நல்ல உதாஹரணங்களாக உள்ளன.

ஸம்பாஷண பயிற்சி - सम्भाषणाभ्यासः
संस्कृत-भाषा-शिक्षणे भवतां सर्वेषां स्वागतम्।ஸம்ஸ்க்ருத கல்விக்கு அனைவருக்கும் ஸ்வாகதம்
इदानीं वयं पूर्वतन-पाठस्य पुनःस्मारणं कुर्मः।இப்பொழுது முந்தைய பாடத்தின் Revision செய்கிறோம்.

षष्ठी विभक्तिः யில் அமைந்த ஶப்தங்கள் மஞ்சள் நிறப் பின்னனியில் காட்டப்பட்டுள்ளன. ‘अस्’ धातुः’ வுக்கான (आसीत् – आसन्, आसम् – आस्म) விரிவான பயிற்சியையும் வீடியோவில் காண்கிறோம். तृतीया विभक्तिः க்குரிய பயிற்சியையும் வீடியோ அளிக்கிறது. நாம் குறிப்பாக तृतीया மற்றும் द्वितीया வடிவங்களை உள்ளடக்கியங்களை கவனிக்கிறோம். இவ்வாக்கியங்களில் கருவியை तृतीया विभक्तिः யாலும் कर्म த்தை >द्वितीया विभक्तिःயாலும் உணர்த்தப்படுவதை தெளிவாக காண்கிறோம்.

अहं दन्तकूर्चेन दन्तधावनं करोमि।I brush my teeth with tooth brush.
दण्डेन अहं न ताडयामि।I do not hit with the stick.
सः चषकेण जलं पिबति।He drinks water in cup.
सः चमसेन शर्करां खादति।He eats Sugar in spoon.
अहं हस्तेन स्पर्शं करोमि।I touch with hand.
अहं कङ्कतेन केशप्रसाधनं करोमि।I make my hair with comb.
करवस्त्रेन मार्जनं करोमि।(I) wipe with kerchief.
बालकाः कन्दुकेन क्रीडन्ति।Boys play with ball.
उपनेत्रेण पश्यामि।(I) see with spectacles.
अहं छुरिकया फलं कर्तयामि।I cut the fruit with knife.
वयं मापिकया मापनं कुर्मः।I measure with scale.
अहं कुञ्चिकया तालम् उद्घाटयामि।I open the lock with key.
मालया अलङ्कारं कुर्मः।(We) decorate with garland.
अङ्कन्या चित्रं लिखामः।(We) draw pictures with pencil.
दर्व्या परिवेशनं करोति।(She/He) serves with ladle.
द्रोण्या जलं नयामः।(We) bring water with bucket.
वयं लोकयानेन नगरं गच्छामि।(We) go to city by Bus.
बालिका द्विचक्रिकया विद्यालयं गच्छति।Girl goes to School by bicycle.
जनाः त्रिचक्रिकया सञ्चारं कुर्वन्ति।People go round in three wheelers.
सचीवाः विमानेन विदेशं गच्छन्ति।Secretaries/Officials go abroad in plane.
बालकः नौकया गच्छति।Boy goes by boat.

सम्बन्ध-निर्देशे षष्ठी विभक्तिः – प्रस्तावः – Introduction

ஸம்பாஷண வகுப்புகளில் षष्ठी विभक्तिः தான் முதலில் கற்பிக்கப்படுகிறது. षष्ठी विभक्तिः சுலபமானது என்று மட்டும் அல்ல, உரையாடலுக்கு இன்றியமையாதது கூட. கீழ்க் கண்ட வாக்கியங்களைப் பார்ப்போம்.

मम नाम रमेशः।என்னுடைய பெயர் ரமேஶ்.
तव पिता अध्यापकः।உன்னுடைய தந்தை ஆசிரியர்.
रामस्य पत्नी सीता।சீதா ராமனுடைய மனைவி.
सीतायाः पतिः रामः।சீதையின் கணவன் ராமன்.
क्षत्रियस्य धर्मः दुष्ट-निग्रहं शिष्ट-रक्षणं च।தீயோரை கட்டுபடுத்துதலும் நல்லோரை காத்தலும் க்ஷத்ரிய தர்மம் ஆகும்.
चाकलेहस्य रुचिः मधुरः।சாக்லேட்டின் சுவை இனிப்பு.
गृहस्य परितः वृक्षाः सन्ति।வீட்டின் சுற்றிலும் மரங்கள் உள்ளன.
छात्राणां पठनं सम्यक् अस्ति।மாணாக்கர்களின் படிப்பு நன்றாக உள்ளது.

षष्ठी विभक्तिः द्वयोः पदयोः सम्बन्धं सूचयति। ஸம்ஸ்க்ருதத்தில் षष्ठी विभक्तिः இரண்டு நபர்கள் / பொருட்களிடையே உள்ள ஸம்பந்தத்தைக் (सम्बन्धः) காட்டுகிறது. ஸம்பந்தங்கள் பல வகைப்படும். षष्ठी विभक्तिः தமிழின் ஆறாம் வேற்றுமையுடன் சில இடங்களில் ஒத்தும் சில இடங்களில் வேறுபட்டும் செயல் படுகிறது. ‘உடைய’ மற்றும் ‘கு’ விகுதிகளுக்கு இணையாக षष्ठी विभक्तिः யின் செயல்பாடு அமைகிறது. இப்பாடம் கீழ்க் காணும் சந்தர்ப்பங்களில் உபயோகப்படுவதை விளக்குகிறது.

எப்பொழுதும் போலவே மூன்று லிங்கங்களிலும் தமக்கு பரிச்சயமான ஶப்தங்களின் षष्ठी வடிவங்களைப் பார்ப்போம்.

षष्ठीविभक्तिरूपाणि

கீழ்க்காணும் பட்டியல்களில் நாம் ஏற்கனவே அறிந்த அஜந்த ஶப்தங்களின் (अजन्तशब्दाः) षष्ठी विभक्तिः வடிவங்கள் மஞ்சள் பின்னனியில் நாம் கற்ற மற்ற ஐந்து விபக்தி வடிவங்களுடன் கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு ஶப்தத்தின் எட்டு வடிவங்களையும் காண தலைப்பை ‘Click’ செய்யவும்.

अकारान्तः पुल्लिङ्गः ‘रामः’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमारामःरामौरामाः
सं.प्रथमाहे रामहे रामौहे रामाः
द्वितीयारामम्रामौरामान्
तृतीयारामेणरामाभ्याम्रामैः
चतुर्थीरामायरामाभ्याम्रामेभ्य
पञ्चमीरामात्रामाभ्याम्रामेभ्यः
षष्ठीरामस्यरामयोःरामाणाम्

इकारान्तः पुल्लिङ्गः ‘हरिः’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाहरिःहरीहरयः
सं.प्रथमाहे हरेहे हरीहे हरयः
द्वितीयाहरिम्हरीहरीन्
तृतीयाहरिणाहरिभ्याम्हरिभिः
चतुर्थीहरयेहरिभ्याम्हरिभ्यः
पञ्चमीहरेःहरिभ्याम्हरिभ्यः
षष्ठीहरेःहर्योःहरीणाम्

उकारान्तः पुल्लिङ्गः ‘गुरुः’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमागुरुःगुरौगुरवः
सं.प्रथमाहे गुरोहे गुरौहे गुरवः
द्वितीयागुरुम्गुरौगुरून्
तृतीयागुरुणागुरुभ्याम्गुरुभिः
चतुर्थीगुरवेगुरुभ्याम्गुरुभ्यः
पञ्चमीगुरोःगुरुभ्याम्गुरुभ्यः
षष्ठीगुरोःगुर्वोःगुरूणाम्

ऋकारान्तः पुल्लिङ्गः ‘दातृ’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमादातादातारौदातारः
सं.प्रथमाहे दातःहे दातारौहे दातारः
द्वितीयादातारम्दातारौदातॄन्
तृतीयादात्रादातृभ्याम्दातृभिः
चतुर्थीदात्रेदातृभ्याम्दातृभ्यः
पञ्चमीदातुःदातृभ्याम्दातृभ्यः
षष्ठीदातुःदात्रोःदातॄणाम्

ऋकारान्तः पुल्लिङ्गः ‘पितृ’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमापितापितरौपितरः
सं.प्रथमाहे पितःहे पितरौहे पितरः
द्वितीयापितरम्पितरौपितॄन्
तृतीयापित्रापितृभ्याम्पितृभिः
चतुर्थीपित्रेपितृभ्याम्पितृभ्य
पञ्चमीपितुःपितृभ्याम्पितृभ्यः
षष्ठीपितुःपित्रोःपितॄणाम्

आकारान्तः स्त्रीलिङ्गः ‘रमा’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमारमारमेरमाः
सं.प्रथमाहे रमेहे रमेहे रमाः
द्वितीयारमाम्रमेरमाः
तृतीयारमयारमाभ्याम्रमाभिः
चतुर्थीरमायैरमाभ्याम्रमाभ्यः
पञ्चमीरमायाःरमाभ्याम्रमाभ्यः
षष्ठीरमायाःरमयोःरमाणाम्

इकारान्तः स्त्रीलिङ्गः ‘मति’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामतिःमतीमतयः
सं.प्रथमाहे मतेहे मतीहे मतयः
द्वितीयामतिम्मतीमतीः
तृतीयामत्यामतिभ्याम्मतिभिः
चतुर्थीमत्यै-मतयेमतिभ्याम्मतिभ्यः
पञ्चमीमत्याः-मतेःमतिभ्याम्मतिभ्यः
षष्ठीमत्याः-मतेःमत्योःमतीनाम्

ईकारान्तः स्त्रीलिङ्गः ‘नदी’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमानदीनद्यौनद्यः
सं.प्रथमाहे नदिहे नद्यौहे नद्यः
द्वितीयानदीम्नद्यौनदीः
तृतीयानद्यानदीभ्याम्नदीभिः
चतुर्थीनद्यैनदीभ्याम्नदीभ्यः
पञ्चमीनद्याःनदीभ्याम्नदीभ्यः
षष्ठीनद्याःनद्योःनदीनाम्

उकारान्तः स्त्रीलिङ्गः ‘धेनु’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाधेनुःधेनूधेनवः
सं.प्रथमाहे धेनोहे धेनूहे धेनवः
द्वितीयाधेनुम्धेनूधेनूः
तृतीयाधेन्वाधेनुभ्याम्धेनुभिः
चतुर्थीधेन्वै - धेनवेधेनुभ्याम्धेनुभ्यः
पञ्चमीधेन्वाः - धेनोःधेनुभ्याम्धेनुभ्यः
षष्ठीधेन्वाः - धेनोःधेन्वोःधेनुनाम्

ऋकारान्तः स्त्रीलिङ्गः ‘मातृ’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामातामातरौमातरः
सं.प्रथमाहे मातःहे मातरौहे मातरः
द्वितीयामातरम्मातरौमातॄन्
तृतीयामात्रामातृभ्याम्मातृभिः
चतुर्थीमात्रेमातृभ्याम्मातृभ्यः
पञ्चमीमातुःमातृभ्याम्मातृभ्यः
षष्ठीमातुःमात्रोःमातॄणाम्

अकारान्तः नपुंसकलिङ्गः ‘फल’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाफलम्फलेफलानि
सं.प्रथमाहे फलहे फलेहे फलानि
द्वितीयाफलम्फलेफलानि
तृतीयाफलेनफलाभ्याम्फलैः
चतुर्थीफलायफलाभ्याम्फलेभ्यः
पञ्चमीफलात्फलाभ्याम्फलेभ्यः
षष्ठीफलस्यफलयोःफलानाम्

इकारान्तः नपुंसकलिङ्गः ‘वारि’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमावारिवारिणीवारीणि
सं.प्रथमाहे वारे – हे वारिहे वारिणीहे वारीणि
द्वितीयावारिवारिणीवारीणि
तृतीयावारिणावारिभ्याम्वारिभिः
चतुर्थीवारिणेवारिभ्याम्वारिभ्यः
पञ्चमीवारिणःवारिभ्याम्वारिभ्यः
षष्ठीवारिणःवारिणोःवारीणाम्

इकारान्तः नपुंसकलिङ्गः ‘दधि’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमादधिदधिनीदधीनि
सं.प्रथमाहे दधे – हे दधिहे दधिनीहे दधीनि
द्वितीयादधिदधिनीदधीनि
तृतीयादध्नादधिभ्याम्दधिभिः
चतुर्थीदध्नेदधिभ्याम्दधिभ्यः
पञ्चमीदध्नःदधिभ्याम्दधिभ्यः
षष्ठीदध्नःदध्नोःदध्नाम्

उकारान्तः नपुंसकलिङ्गः ‘मधु’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामधुमधुनीमधूनि
सं.प्रथमाहे मधो – हे मधुहे मधुनीहे मधूनि
द्वितीयामधुमधुनीमधूनि
तृतीयामधुनामधुभ्याम्मधुभिः
चतुर्थीमधुनेमधुभ्याम्मधुभ्यः
पञ्चमीमधुनःमधुभ्याम्मधुभ्यः
षष्ठीमधुनःमधुनोःमधूनाम्

  • अकारान्तः पुल्लिङ्गः மற்றும் अकारान्तः नपुंसकलिङ्गः தவிர்த்து அனைத்து முடிவுள்ள ஶப்தங்களிலும் पञ्चमी, षष्ठी ஏகவசன (एकवचनम् வடிவங்கள் ஒரே போல் காணப்படுகின்றன.

सर्वनाम-शब्दानां षष्ठीविभक्तिरूपाणि

ஸர்வநாம ஶப்தங்களின் षष्ठी வடிவங்களையும் பார்ப்போம்.

दकारान्तः पुल्लिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाएषःएतौएते
द्वितीयाएतम् - एनम्एतौएतान् - एनान्
तृतीयाएतेन - एनेनएताभ्याम्एतैः
चतुर्थीएतस्मैएताभ्याम्एतेभ्यः
पञ्चमीएतस्मात्एताभ्याम्एतेभ्यः
षष्ठीएतस्यएतयोः-एनयोःएतेषाम्

दकारान्तः स्त्रीलिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाएषाएतेएताः
द्वितीयाएताम् - एनाम्एतेएताः - एनाः
तृतीयाएतया - एनयाएताभ्याम्एताभिः
चतुर्थीएतस्यैएताभ्याम्एताभ्यः
पञ्चमीएतस्याःएताभ्याम्एताभ्यः
षष्ठीएतस्याःएतयोः-एनयोःएतासाम्

दकारान्तः नपुंसकलिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाएतत्त्एतेएतानि
द्वितीयाएतत् - एनत्एतेएतानि - एनानि
तृतीयाएतेन - एनेनएताभ्याम्एतैः
चतुर्थीएतस्मैएताभ्याम्एतेभ्यः
पञ्चमीएतस्मात्एताभ्याम्एतेभ्यः
षष्ठीएतस्यएतयोः-एनयोःएतेषाम्

दकारान्तः पुल्लिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमासः तौते
द्वितीयातम्तौतान्
तृतीयातेनताभ्याम्तैः
चतुर्थीतस्मैताभ्याम्तेभ्यः
पञ्चमीतस्मात्ताभ्याम्तेभ्यः
षष्ठीतस्यतयोःतेषाम्

दकारान्तः स्त्रीलिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमासातेताः
द्वितीयाताम्तेताः
तृतीयातयाताभ्याम्ताभिः
चतुर्थीतस्यैताभ्याम्ताभ्यः
पञ्चमीतस्याःताभ्याम्>ताभ्यः
षष्ठीतस्याःतयोःतासाम्

दकारान्तः नपुंसकलिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमातत्तेतानि
द्वितीयातत्तेतानि
तृतीयातेनताभ्याम्तैः
चतुर्थीतस्मैताभ्याम्तेभ्यः
पञ्चमीतस्मात्ताभ्याम्तेभ्यः
षष्ठीतस्यतयोःतेषाम्

मकारान्तः पुल्लिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाकःकौके
द्वितीयाकम्कौकान्
तृतीयाकेनकाभ्याम्कैः
चतुर्थीकस्मैकाभ्याम्केभ्यः
पञ्चमीकस्मात्काभ्याम्केभ्यः
षष्ठीकस्यकयोःकेषाम्

मकारान्तः स्त्रीलिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाकाकेकाः
द्वितीयाकाम्केकाः
तृतीयाकयाकाभ्याम्काभिः
चतुर्थीकस्यैकाभ्याम्काभ्यः
पञ्चमीकस्याःकाभ्याम्काभ्यः
षष्ठीकस्याःकयोःकासाम्

मकारान्तः नपुंसकलिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाकिम्केकानि
द्वितीयाकिम्केकानि
तृतीयाकेनकाभ्याम्कैः
चतुर्थीकस्मैकाभ्याम्केभ्यः
पञ्चमीकस्मात्काभ्याम्केभ्यः
षष्ठीकस्यकयोःकेषाम्

दकारान्तः पुल्लिङ्गः ‘भवत्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाभवान्भवन्तौभवन्तः
द्वितीयाभवन्तम्भवन्तौभवतः
तृतीयाभवताभवद्भ्याम्भवद्भिः
चतुर्थीभवतेभवद्भ्याम्भवद्भ्यः
पञ्चमीभवतःभवद्भ्याम्भवद्भ्यः
षष्ठीभवतःभवतोःभवताम्

புல்லிங்க (पुल्लिङ्गः), நபும்சகலிங்க (नपुंसकलिङ्गः) एतद्, तद् மற்றும் किम् ஸர்வநாம ஶப்தங்களை தவிர்த்து அனைத்து ஸர்வநாம ஶப்தங்களுக்கும் पञ्चमी, षष्ठी ஏகவசன (एकवचनम्) வடிவங்கள் ஒத்து இருக்கின்றன.


दकारान्तः ‘अस्मद्’ शब्दः त्रिषु लिङ्गेषु
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाअहम्आवाम्वयम्
द्वितीयामाम् - माआवाम् - नौअस्मान् - नः
तृतीयामयाआवाभ्याम्अस्माभिः
चतुर्थीमह्यम् - मेआवाभ्याम् - नौअस्मभ्यम् - नः
पञ्चमीमत्आवाभ्याम्अस्मत्
षष्ठीमम - मेआवयोः - नौअस्माकं - नः

दकारान्तः ‘युष्मद्’ शब्दः त्रिषु लिङ्गेषु
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमात्वम्युवाम्यूयम्
द्वितीयात्वाम् - त्वायुवाम् - वाम्युष्मान् - वः
तृतीयात्वयायुवाभ्याम्युष्माभिः
चतुर्थीतुभ्यम् - तेयुवाभ्याम् - वाम्युष्मभ्यम् - वः
पञ्चमीत्वत्युवाभ्याम्युष्मत्
षष्ठीतव – तेयुवयोः - वांयुष्माकम् - वः

‘अस्मद्’ மற்றும் ‘युष्मद्’, ஶப்தங்களின் पञ्चमी, षष्ठी एकवचनम् வடிவங்கள் வேறுபடுகின்றன..


உறவை உணர்த்த षष्ठी विभक्तिः – द्वयोः जनयोः सम्बन्धे षष्ठी-विभक्तिः

வாக்கியங்களில் षष्ठी विभक्तिः பெரும்பாலும் षष्ठी-सम्बन्धः ஆக அறியப்படுகிறது. ஒருவர் அல்லது ஒரு பொருளின் மற்றொருவர் அல்லது பொருளுடன் உள்ள உறவை அல்லது தொடர்பை षष्ठी विभक्तिः உணர்த்துகிறது. உறவுத் டர்பை உணர்த்தும் உதாஹரணங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

रामः दशरथस्य पुत्रः।இராமன் தசரதனின் மகன்.दशरथस्य – अकारान्तः पुल्लिङ्गः ‘दशरथ’ शब्दः – षष्ठी-विभक्तिः एकवचनम्
कृष्णस्य पत्नी रुक्मिणी।ருக்மிணீ க்ருஷ்ணனின் மனைவி.कृष्णस्य – अकारान्तः पुल्लिङ्गः ‘कृष्ण’ शब्दः – षष्ठी-विभक्तिः एकवचनम्
रुक्मिण्याः पतिः कृष्णः।க்ருஷ்ணன் ருக்மணீயின் கணவன்.रुक्मिण्याः – ईकारान्तः स्त्रीलिङ्गः ‘रुक्मिणी’ शब्दः – षष्ठी-विभक्तिः एकवचनम्
पादौ शरीरस्य अङ्गौ।பாதங்கள் ஶரீரத்தின் அங்கங்கள்.शरीरस्य – अकारान्तः नप्सकलिङ्गः ‘पाद’ शब्दः – षष्ठी-विभक्तिः एकवचनम्
श्री नरेन्द्र मोडी भारतस्य प्रधान-मन्त्री।ஶ்ரீ நரேந்திர மோடி பாரதத்தின் பிரதம மந்திரி.भारतस्य - अकारान्तः नपुंसकलिङ्गः भारत शब्दः – षष्ठी-विभक्तिः एकवचनम्
रमा सीतायाः भगिनी।ரமா சீதையின் சகோதரி.सीतायाः – आकारान्तः स्त्रीलिङ्गः सीता शब्दः - षष्ठी-विभक्तिः एकवचनम्
गौर्याः पुत्रः गणेशः।கௌரியின் மகன் கணேசன்.गौर्याः - ईकारान्तः स्त्रीलिङ्गः गौरी शब्दः – षष्ठी-विभक्तिः एकवचनम्
रामः लव-कुचयोः पिता।இராமன் லவ-குசர்களின் தந்தை.लवकुचयोः - अकारान्तः पुल्लिङ्गः लवकुच शब्दः – षष्ठी-विभक्तिः द्विवचनम्

உறவுத் தொடர்புகள் षष्ठी विभक्तिः மூலம் குறிப்பிடும் முறையைக் கற்றோம். உறவுகளைக் குறிக்கும் ஸம்ஸ்க்ருத பெயர்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும் அல்லவா? கீழே நாம் ஏற்கனவே அறிந்த पिता, माता, पुत्र, पुत्री போன்ற சொற்களை தவிர்த்து உறவைக் குறிக்கும் மற்ற சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உறவுகளின் ஸம்ஸ்க்ருத விளக்கங்களில் षष्टी-विभक्त्यः शब्दाः (மஞ்சள் பின்னனியில்) உள்ளதனால் இப்பட்டியல் षष्ठी-प्रयोगः த்தின் பயிற்சியாகவும் அமைகிறது.

सम्बन्धस्य नामसंस्कृते विवरणम्தமிழில்
पितामहःपितुः पिताதந்தை வழி பாட்டன்
पितामहीपितुः माताதந்தை வழி பாட்டி
मातामहःमातुः पिताதாய் வழி பாட்டன்
मातामहीमातुः माताதாய் வழி பாட்டி
पौत्रःपुत्रस्य पुत्रःபேரன் (மகனின் மகன்)
पौत्रीपुत्रस्य पुत्रीபேத்தி (மகனின் மகள்)
दौहित्रःपुत्र्याः पुत्रःபேரன் (மகளின் மகன்)
दौहित्रीपुत्र्याः पुत्रीபேத்தி (மகளின் மகள்)
स्नुषापुत्रस्य पत्नीமருமகள்
जामाता
प्रातिपदिकम् - जामातृ
पुत्र्याः पतिःமருமகன்
श्वशुरःपत्युः पिता
पत्न्याः पिता
மாமனார்
श्वश्रूः
प्रातिपदिकम् – श्वश्रू – वधू शब्तवत्
पत्युः माता
पत्न्याः माता
மாமியார்
देवरःपत्युः भ्राताகணவனின் சகோதரர்
यातादेवरस्य पत्नीகணவனின் சகோதரரின் மனைவி
स्यालःपत्न्याः भ्राताமைத்துனன் (மனைவியின் சகோதரன்)
ननान्दा
प्रातिपदिकम् - ननान्दृ
पत्युः भगिनीநாத்தனார்
मातुलःमातुः भ्राताமாமன்
पितृव्यःपितुः भ्राताதந்தையின் சகோதரர்
पितृव्यापितृव्यस्य पत्नीதந்தையின் சகோதரரின் மனைவி
भागिनेयःभगिन्याः पुत्रःசகோதரியின் மகன்
भ्रातृजाताभ्रातुः पत्नीசகோதரரின் மனைவி
आवुत्तःभगिन्याः पतिःசகோதரியின் கணவன்

உரிமையை உணர்த்த षष्ठी विभक्तिः – स्वामित्वे षष्ठी विभक्तिः

षष्ठी विभक्तिः உணர்த்தும் வேறு ஒரு தொடர்பு உரிமை. ஒன்று ஒருவரின் உரிமையாகவோ அல்லது ஒன்றில் அடங்கியோ இருக்கும் பொழுது உரிமையுடையவர் षष्ठी विभक्तिः யினால் காட்டப் படுகிறார். இவ்வகை பயன்பாட்டினைக் காட்டும் உதாஹரணங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

अर्जुनस्य आयुधं गाण्डीवम्।காண்டீவம் அர்ஜுனனின் ஆயுதம்.अर्जुनस्य – अकारान्तः पुल्लिङ्गः ‘अर्जुन’ शब्दः – षष्ठी विभक्तिः एकवचनम्
वाल्मीकेः कृती रामायणम्।ராமாயணம் வால்மீகியின் படைப்பு.वाल्मीकेः – इकारान्तः पुल्लिङ्गः ‘वाल्मीकि’ शब्दः – षष्ठी विभक्तिः एकवचनम्
तस्य वस्त्राणि मलिनानि।அவனுடைய ஆடைகள் அழுக்காக உள்ளன.तस्य - दकारान्तः पुल्लिङ्गः ‘तद्’ शब्दः (सर्वनाम) – षष्ठी विभक्तिः एकवचनम्
मम गृहं पार्श्वे एव अस्ति।என்னுடைய வீடு அருகில்தான் உள்ளது.मम – दकारान्तः ‘अस्मद्’ शब्दः (सर्वनाम) - षष्ठी विभक्तिः एकवचनम्
मम मित्रस्य नाम गणेशः।என் நண்பனின் பெயர் கணேஶன்.मम – दकारान्तः ‘अस्मद्’ शब्दः (सर्वनाम) - षष्ठी विभक्तिः एकवचनम् मित्रस्य – अकारान्तः नपुंसकलिङ्गः ‘मित्र’ शब्दः – षष्ठी विभक्तिः एकवचनम्
भवतः पुस्तकं मम समीपे अस्ति।உங்களுடைய புத்தகம் என்னிடத்தில் உள்ளது.भवतः – तकारान्तः पुल्लिङ्गः ‘भवत्’ शब्दः - षष्ठी विभक्तिः एकवचनम्

இறுதியாக கண்ட இரு உதாஹரணங்களில் ஒரே வாக்கியத்தில் இரு ஷஷ்டீ பதங்களைக் காண்கிறோம். ஆனால் அவற்றின் தொடர்பு வெவ்வேறு பதங்களுடன் அமைந்துள்ளன.

मम मित्रस्य नाम गणेशः।

முதல் षष्ठी பதமான ‘मम’ ஶப்தத்தின் தொடர்பு ‘मित्रम्’ உடனுடனும் ‘मित्रस्य’ பதத்தின் தொடர்பு नाम’ பதத்துடனும் உள்ளது.

भवतः पुस्तकं मम समीपे अस्ति।

‘भवतः’ பதத்தின் தொடர்பு ‘पुस्तकम्’ பதத்துடன் உள்ளது. ‘मम’ பதத்தின் தொடர்பு ‘समीपे’ பதத்துடன் அமைகிறது. இவ்வாறு ஒரே வாக்கியத்தில் தொடராக பல षष्ठी பதங்கள் அமைய இயலும். தொடரும் படிவுகளில் இத்தகைய உதாஹரணங்களை மேலும் காணலாம்.

குண உடமையை உணர்த்த षष्ठी विभक्तिः / गुणि-गुणयोः सम्बन्धे षष्ठी विभक्तिः

இவ்வகையில் அமைந்த षष्ठी विभक्तिः ப்ரயோகங்கள் உரிமையை உணர்த்தும் ப்ரயோகங்களை ஒத்துள்ளன. षष्ठी विभक्तिः யைத் தொடரும் பதம் षष्ठी பதத்தின் (गुणी) ஏதாவது குணத்தைக் (गुणः) குறிக்கிறது. உதாஹரணங்கள் இவ்வகை தொடர்பினைத் தெளிவாக்குகின்றன.

बालकानां स्वभावः चञ्चलः।பாலகர்களின் ஸ்வபாவம் சஞ்சலமானது..बालकानां – अकारान्तः पुल्लिङ्गः ‘बालक’ शब्दः – षष्ठी विभक्तिः बहुवचनम्
अस्माकं मैत्री प्रौढा।நமது நட்பு முதிர்ந்தது.अस्माकम् – ‘अस्मद्’ शब्दः - षष्ठी विभक्तिः बहुवचनम्
मरीचिकायाः रुचिः कटुः।மிளகாயின் சுவை எறிவு.मरीचिकायाः – आकारान्तः स्त्रीलिङ्गः ‘मरीचिका’ शब्दः – षष्ठी विभक्तिः एकवचनम्
द्रौपद्याः सौन्दर्यं प्रसिद्धम्।த்ரௌபதியின் அழகு பிரஸித்தமானது.द्रौपद्याः - ईकारान्तः स्त्रीलिङ्गः ‘द्रौपदी’ शब्दः – षष्ठी विभक्तिः एकवचनम्
काकस्य स्वरः कठोरः।காக்கையின் குரல் கடோரமானது.काकस्य - अकारान्तः पुल्लिङ्गः ‘काक’ शब्दः – षष्ठी विभक्तिः एकवचनम्
युतकस्य वर्णः नीलः।சட்டையின் நிறம் நீலம்.युतकस्य - अकारान्तः नपुंसकलिङ्गः ‘युतक’ शब्दः – षष्ठी विभक्तिः एकवचनम्
तव शरीरस्य तापः अधिकः।உன்னுடைய உடலின் சூடு அதிகம்.तव – युष्मद् शब्दः – षष्ठी विभक्तिः एकवचनम् शरीरस्य - अकारान्तः नपुंसकलिङ्गः ‘शरीरम्’ शब्दः – षष्ठी विभक्तिः एकवचनम्

உதாஹரணத்தில் ‘कटुः’ என்ற சுவையின் பெயரைக் கண்டோம். அறுசுவைகளின் பெயரையும் கீழேக் கொடுத்துள்ளோம்.

रुचयः
मधुरःஇனிப்பு
लवणःஉவர்ப்பு
आम्लःபுளிப்பு
कटुःஎறிவு
तिक्तःகசப்பு
कषायःதுவர்ப்பு

செயலையுணர்த்தும் பெயர் சொல்களுடன் षष्ठी विभक्तिः - भाववाचकशब्दानां योगे षष्ठी विभक्तिः

செயலை உணர்த்துமை पठनम्, गमनम् முதலிய பெயர் சொற்கள் भाववाचकशब्दाः என அறியப்படுகின்றன. இச்செயல்களின் कर्ता அல்லது कर्म த்தை குறிக்கும் பதங்கள் षष्ठी विभक्तिः யை ஏற்கின்றன. விளக்கமாய் வரும் உதாஹரணங்களைப் பார்ப்போம்.

वयम् वृक्षाणाम् रक्षणं कुर्मः।நாங்கள் மரங்களைக் காக்கிறோம்.वृक्षाणाम् – अकारान्तः पुल्लिङ्गः ‘वृक्ष’ शब्दः – षष्ठी विभक्तिः बहुवचनम् वृक्षाः रक्षण-कार्यस्य कर्म।
अघ्यापिका उत्तर-पत्राणां परिशीलनं करोति।ஆசிரியை விடைத்தாள்களை திருத்துகிறார்.उत्तर-पत्राणां – अकारान्तः नपुंसकलिङ्गः ‘पत्र’ शब्दः – षष्ठी बहुवचनम् उत्तर-पत्राणि परिशिलन-कार्यस्. कर्म।
गजः सिंहस्य गर्जनं श्रुतवान्।யானை சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டது.सिंहस्य - अकारान्तः पुल्लिङ्गः ‘सिंह’ शब्दः – षष्ठी विभक्तिः एकवचनम् सिंहः गर्जन-कार्यस्य कर्ता।
तस्य पठनं संयक् प्रचलति।அவனுடைய படிப்பு நன்றாக செல்கிறது.तस्य – दकारान्तः पुल्लिङ्गः सर्वनामशब्दः ‘तद्’– षष्ठी एकवचनम् सः पठन-कार्यस्य कर्ता।
भवत्याः आगमनं आनन्द-दायकम्।தங்களுடைய (பெண்) வரவு ஆனந்தத்தை அளிக்கிறது.भवत्याः – ईकारान्तः स्त्रीलिङ्गः ‘भवती’ शब्दः – षष्ठी एकवचनम् भवती – आगमनस्य कर्ता।

செயலை உணர்த்தும் பல ‘कृदन्ताः‘ (कृत्-प्रत्ययाः விகுதிகள்) षष्ठी विभक्तिः பதங்களை தொடர்ந்து வருகின்றன. कृत्-प्रत्ययाः அடுத்த படிவில் தான் கற்க இருப்பதால் இவற்றுடன் இணையும் षष्ठी विभक्तिः ப்ரயோகங்களை இப்பாடத்தில் நாம் விரிவாக கற்க போவதில்லை.

யாருடையது? எதனுடையது?... விடையாக षष्ठी विभक्तिः – कस्य? कस्याः?

யாருடையது? எதனுடையது? இகுகேள்விகளின் விடையாக வரும் பதங்களுக்கு षष्ठी विभक्तिः பொருந்துகிறது. षष्ठी யை அறிய இது ஒரு எளிய முறையாகும். அனைத்து லிங்கங்களின் மூன்று வசனங்களின் வினாப்பதங்களான कस्य/कयोः/केषाम् மற்றும் कस्या/कयोः/कासाम् என்பவை ‘किम्’ सर्वमनाम-शब्दाः கீழ்க் காணலாம். கீழ்க்காணும் உதாஹரணங்கள் षष्ठी பதங்கள் இவ்வினாக்களின் விடைகளாக அமைவதை தெளிவாக்க் காட்டுகின்றன.

श्रीरामः विश्वामित्रस्य शिष्यः।
श्रीरामः कस्य शिष्यः?
ஶ்ரீராமன் விஶ்வாமித்திரரின் சிஷ்யன்.विश्वामित्रस्य – अकारान्तः पुल्लिङ्गः ‘विश्वामित्र’ शब्दः – षष्ठी विभक्तिः एकवचनम्
मालाकारः पुष्पमालायाः ग्रथनं करोति।
मालाकारः कस्याः ग्रथनं करोति?
பூக்காரர் பூமாலை கட்டுகிறார்.पुष्पमालायाः – आकारान्तः स्त्रीलिङ्गः ‘माला’ शब्दः – षष्ठी विभक्तिः एकवचनम्
बालकानाम् संस्कृत-कक्षा प्रचलति।
केषां संस्कृत-कक्षा प्रचलति?
சிறுவர்களுக்கான ஸம்ஸ்க்ருத வகுப்பு நடக்கிறது.बालकानाम् – अकारान्तः पुल्लिङ्गः ‘बालकः’ शब्दः – षष्ठी विभक्तिः बहुवचनम्
तस्याः नाम गौरी।
कस्याः नाम गौरी?
அவளுடைய பெயர் கௌரீ.तस्याः – दकारान्तः स्त्रीलिङ्गः ‘तद्’ सर्वनाम-शब्द – षष्ठी विभक्तिः एकवचनम्
आवयोः मित्रं कृष्णः।
कयोः मित्रं कृष्णः?
க்ருஷ்ணன் எங்களுடைய (இருவர்) நண்பன்.आवयोः – ‘अस्मद्’ शब्दः - षष्ठी विभक्तिः द्विवचनम्

சில அவ்யயங்களுடன் षष्ठी विभक्तिः – पुरतः, पृष्ठतः, उपरि, अधः, वामतः, दक्षिणतः, अन्तः, एतेषां प्रयोगे षष्ठी विभक्तिः

இப்பாடத்தில் இறுதியாக சில அவ்யய பதங்கள் (अव्ययाः) षष्ठी பதங்களுடன் இணைவதைக் காண இருக்கிறோம். இவ்வகையில் இடத்தைக் கொண்ட தொடர்பை षष्ठी வடிவங்கள் இணர்த்துகின்றன. தெளிவு பெற உதாஹரணங்களைக் காண்போம்.

गृहस्य पुरतः उद्यानम् अस्ति।
कस्य पुरतः उद्यानम् अस्ति?
வீட்டிற்கு முன்பில் பூங்கா உள்ளது.गृहस्य – अकारान्तः पुल्लिङ्गः ‘गृह’ शब्दः – षष्ठी एकवचनम्
सिंहः कूपस्य अन्तः अन्यं सिंहम् अपश्यत्।
सिंहः कस्य अन्तः अन्यं सिंहम् अपश्यत्?
சிங்கம் கிணற்றிற்கு உள்ளே வேறொரு சிங்கத்தைக் கண்டது.कूपस्य - अकारान्तः पुल्लिङ्गः ‘कूप’ शब्दः – षष्ठी एकवचनम्
मन्दिरस्य वामतः नदी प्रवहति।
कस्य वामतः मदी प्रवहति?
கோவிலுக்கு வலது புறமாக நதி ஓடுகிறது.मन्दिरस्य - अकारान्तः नपुंसकलिङ्गः ‘मन्दिर’ शब्दः – षष्ठी एकवचनम्
वर्गे मम दक्षिणतः राघवः उपविशति।
वर्गे कस्य दक्षिणतः राघवः उपविशति?
வகுப்பறையில் ராகவன் எனது இடப்பாகத்தில் அமர்கிறான்.मम – ‘अस्मद्’ शब्दः - षष्ठी एकवचनम्
गिरेः उपरि दुर्गः आसीत्।
कस्य उपरि दुर्गः आसीत्?
குன்றின் மேல் கோட்டை இருக்கிறது.गिरेः – इकारान्तः पुल्लिङ्गः ‘गिरि’ शब्दः - षष्ठी एकवचनम्
उत्पीठिकायाः अधः पत्रम् अस्ति।
कस्याः अधः पत्रम् अस्ति?
மேசைக்கு கீழே காகிதம் இருக்கிறது.उत्पीठिकायाः – आकारान्तः स्त्रीलिङ्गः ‘उत्पीठिका’ शब्दः - षष्ठी एकवचनम्
तव पृष्ठतः कः तिष्ठति?
कस्य पृष्ठतः कः तिष्ठति?
உனக்கு பின்னால் நிற்பது யார்?तव – ‘युष्मद्’ शब्दः - षष्ठी एकवचनम्

ஒன்றிற்காக / ஒருவருக்காக - कृते योगे षष्ठी विभक्तिः

பாடம் 20 க்கான ஸம்பாஷண வீடியோவில் ம் मम कृते, पुत्रस्य कृते, शिष्यस्य कृते போன்ற வாக்கிய பகுதிகளைக் கண்டோம். அவ்யய பதம் कृते தொடரும் षष्ठी வடிவங்கள் ஒன்றிற்காக அல்லது ஒருவருக்காக என்ற பொருளைத் தருகிறது. இவ்வகை வாக்கிய அமைப்பகளின் இடத்தில் चतुर्थी विभक्तिः உள்ளடக்கிய வாக்கியங்கள் அமைவதையும் பார்த்தோம். இருவகையான உதாஹரணங்களையும் இப்பொழுது காணலாம்.

कृते योगेचतुर्थ्या सह
अहम् अर्जुनस्य कृते चमसं ददामि।अहम् अर्जुनाय चमसं ददामि।
माता पुत्रस्य कृते मोदकम् ददाति।माता पुत्राय मोदकम् ददाति।
गुरुः शिष्यस्य कृते विद्यां ददाति।गुरुः शिष्याय विद्यां ददाति।
मातामही बालिकायाः कृते कथाम् वदति।मातामही बालिकायै कथाम् वदति।

இப்பாடத்தில் பொதுவான ஷஷ்டீ ப்ரயோகங்களையே கற்றோம். ஸம்ஸ்க்ருத ஶ்லோகங்களையும் கட்டுரைகளையும் படிக்கும் பொழுது பல ஸந்தர்ப்பங்களில் षष्ठी विभक्तिः இடம் பெறுவதைக் காணலூம். இப்போது षष्ठी विभक्तिः க்கான பயிற்சி நேரம். अभ्यासाय सिद्धाः भवाम।

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. கொடுக்கப்பட்ட ஶப்தத்தின் षष्ठी विभक्तिः ரூபங்கள் மூன்று வசனத்திலும் எழுதுக. दत्त शब्दस्य षष्ठीविभक्तिरूपाणि त्रिषु अपि वचनेष् लिखन्तु।

    उदाहरणम्

    वृक्षः – अकारान्तः पुल्लिङ्गशब्दः
    वृक्षस्य वृक्षयोः वृक्षाणाम्

    1. फलम् – अकारान्तः नपुंसकलिङ्गशब्दः
    2. नौका (Boat) – आकारान्तः स्त्रीलिङ्गशब्दः
    3. शक्तिः – इकारान्तः स्त्रीलिङ्गशब्दः
    4. त्वम् – दकारान्तः युष्मद्-शब्दः त्रिषु लिङ्गेषु
    5. भवान् – नकारान्तः पुल्लिङ्गशब्दः
    6. गुरुः – उकारान्तः पुल्लिङ्गशब्दः
    7. मुनिः – इकारान्तः पुल्लिङ्गशब्दः
    8. भ्राता – ऋकारान्तः पुल्लिङ्गशब्दः
    9. गौरी – ईकारान्तः स्त्रीलिङ्गशब्दः
    10. अस्थि – इकारान्तः नपुंसकलिङ्गशब्दः (दधिशब्दवत्)

  2. ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கவும். दत्तानां वाक्यानां संकृत-अनुवादम् कुरुत ।
    1. கணேஶன் சிவனின் மைந்தன்.
    2. தஶரதன் லவ-குசர்களின் பாட்டன். (தந்தை வழி).
    3. தியாகத்தின் பலன் சந்தோஷம். (சந்தோஷம் – सन्तोषः தியாகம் - त्यागः)
    4. ஒழுக்கம் மனிதர்களின் ஆபரணம். (ஒழுக்கம் - शीलम् ஆபரணம் – आभरणम्, भूषणम्)
    5. அவை இரண்டும் உங்கள் இருக்கைகள்.
    6. சாரதாவின் சகோதரன் முரளியுடன் சென்றான்.
    7. ஆசிரியை புத்தகங்களை வினியோகித்தாள். (வினியோகம் – वितरणम्)
    8. நாம் மரத்தின் கீழே அமர்ந்திருக்கிறோம். (கீழே – अध, अधस्तात्)
    9. லக்ஷ்மீ மீராவின் வலப்புறத்தில் நிற்கிறாள். (लक्ष्मीः)
    10. நெய் கண்ணின் ஆரோக்கியத்திற்கு நல்லது. (ஆரோக்கியம் – आरोग्यम् நல்லது - हितकरम्)

  3. கோடிட்ட இடங்களை அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தாதுக்களுக்குரிய षष्ठी विभक्तिः கொண்டு நிரப்பவும். आवरणे दत्तैः शब्दानां षष्ठी-पदैः रिक्तस्थानानि पूरयतु।
    1. रावणः _______ अग्रजः (शूर्पणखा)
    2. ______ कार्यम् अध्ययनम्। (एतौ)
    3. श्रीरामः ______ अग्रजः। (भरतलक्ष्मणशत्रुध्नाः)
    4. ______ कर्तनं करोतु। (शाखाः)
    5. _____ क्रीडा आकर्षिका (युवाम्)
    6. एषः ______ मार्गः अस्ति। (पाकशाला)
    7. _____ गृहानि नगरे सन्ति। (वयम्)
    8. _____ उपरि नाम लिखितम् अस्ति। (सञ्चिका)
    9. ______ अधः नासिका अस्ति। (नेत्रे)
    10. सः ________ आराधकः। (चित्रकला)
    11. अर्चकाः ______ पूजां कुर्वन्ति (देवाः)
    12. अधिकारी ______ परिशीलनं कुर्वन्ति। (सञ्चिकाः)
    13. ______ रोधनं बलीयः। (शिशुः)
    14. कर्मकरी _______ प्रक्षालनं करोति। (पात्राणि)
    15. विनयः _______ पौत्रः। (रोहिणी)

उत्तराणि पश्यतु! - விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......


இனியும் நாம் கற்க வேண்டியது ஒரே ஒரு விபக்தி வடிவம் அதூவது இருக்கும் இடத்தைக் குறிக்கும் सप्तमी विभक्तिः. அடுத்தப் பாடத்தில் இதைக் கற்பதுடன் நாம் அனைத்து விபக்தி வடிவங்களையும் அவற்றின் ப்ரயொகங்களையும் கற்றவராவோம். நமது அடுத்தப் பாடம்...
பாடம் 23: ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் ஸப்தமீ விபக்தி - सप्तमी विभक्तिः

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...