ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 23 - ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் ஸப்தமீ விபக்தி -

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - त्र्योविंशतिः पाठः - सप्तमी विभक्तिः

நாம் கற்கப் போவது.......

இப்படிவில் இதுவரைக் கற்றது.......


இப்பாடத்தில் கற்க இருப்பது....
  • செயலின் இடம், காலம், விஷயத்தை உணர்த்தும் - – अधिकरणे सप्तमी विभक्तिः

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

இப்பாடத்துடன் இணைந்த ஸம்பாஷண வீடியோவைக் காண தலைப்பைக் ‘க்ளிக்’ செய்யவும். வீடியோவில் நாம் கற்பதற்காக குறிகப்பாக மூன்று விஷயங்களைப் பார்க்கிறோம்.

முதலில் வீடியோவிலிருந்து தினப்படி ஸம்பாஷணத்தில் பயன்படுத்தக்கூடிய சில வாக்கியங்களைப் பார்ப்போம்.

ஸம்பாஷண பயிற்சி - सम्भाषणाभ्यासः
कानिचन वाक्याणि वदामः।
कानि + चन = कानिचन
சில வாக்கியங்களை சொல்கிறோம்
किमर्थं विलम्बेन आगतवान्?ஏன் நேரம் கடந்து வந்தீர்கள்?
पादाभ्याम् आगतवान्।
अतः विलम्बः जातः।
நடந்து வந்தேன். அதனால் நேரம் ஆகி விட்டது.
Use of यदा.......तदा
यदा अन्धकारं भवति तदा दीपं ज्वालयामः।இருட்டும்பொழுது தீபம் ஏற்றுகிறோம்.
यदा बुभुक्षा भवति तदा भोजनं कुर्मः।பசிக்கும்பொழுது உணவு உண்கிறோம்.
यदा अनारोग्यं भवति तदा चिकित्सालयं गच्छामः।உடல் நிலை சரியில்லையென்றால் மருத்துவ நிலையம் செல்கிறோம்.
यदा परीक्षा अस्ति तदा पठति।பரீக்ஷை இருக்கும் பொழுது படிக்கிறான்.
यदा विरामः भवति तदा प्रवासं गच्छन्ति।விடுமுறை இருக்கும் பொழுது பயணிக்கிறோம்.
यदा विद्युद् गच्छति तदा सिक्तवर्तिकां ज्वालयति।மின்சாரம் போகும் பொழுது மெழுகு வர்த்தி ஏற்றுகிறான்.
यदा सूर्योदयः भवति तदा कमलं विकसति।சூரியன் உதிக்கும் பொழுது தாமரை மலர்கிறது.
यदा पिपासा भवति तदा जलं पिबतु.தாகம் ஏற்படும்போல் தண்ணீர் குடி.
यदा पूजा भवति तदा घण्टानाथं कुर्वन्ति।பூஜை சமயத்தில் மணி அடிக்கிறார்கள்.
यदा वृष्टिः भवति तदा बीजं वपन्ति।மழை பொழியும் பொழுது விதை விதைக்கிறார்கள்.
यदा सखीं मिलति तदा सम्भाषणं करोमि।தோழி கிடைக்கும் பொழுது ஸம்பாஷணம் செய்வேன்.
यदा परीक्षा समाप्यते तदा सन्तोषः भवति।பரீக்ஷை முடியும் பொழுது சந்தோஷம் உண்டாகிறது.
यदा मनुषस्य कष्टम् भवति तदा दैवं स्मरति।மனிதனுக்கு துன்பம் நேர்கையில் இறைவனை நினைக்கிறான்.
सप्तमी-विभक्तिः-शब्दाः
आत्मरक्षणे संघटनहीनं राष्ट्रं न प्रभवेत्।ஒழுங்கான அமைப்பில்லாத நாடு தன்னை காத்துக் கொள்ள இயலாது.
तद् राष्ट्रम् आत्मरक्षणे समर्थं न भवति।தன்னைக் காப்பதில் அந்நாடு திறமை அற்றதாகிறது.
रामपुरे सुब्रमण्य-शाश्त्रिः इति कश्चन गृहस्थः आसीत्।
कः + चन = कश्चन
ராமபுரத்தில் ஸுப்ரமண்ய-ஶாஶ்திரி என்ற க்ருஹஸ்தன் இருந்தான்.
गृहे कलहं कुरुतः स्म।அவர்கள் இருவரும் வீட்டில் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.
दिव्यं जलं मुखे स्थापयित्वा तिष्ठवती।புனித நீரை வாயில் வைத்திருந்தாள்.
सायंकाले गृहम् आगतवान्।மாலைப் பொழுதில் வீடு வந்து சேர்ந்தான்.
गृहे शान्तिः भवति।வீட்டில் அமைதி நிலவியது.

सप्तमी विभक्तिः பதங்கள் மஞ்சள் பின்னனியில் அமைந்துள்ளன. सप्तमी विभक्तिः குறித்து இப்பாடத்தில் கற்க இருக்கிறோம்.

अधिकरणे सप्तमी विभक्तिः – प्रस्तावः – ஆதாரத்தைக் காட்டும் सप्तमी विभक्तिः – முகவுரை

सप्तमी विभक्तिः பதங்கள் अधिकरणम् அதாவது செயலின் ஆதாரத்தை விளக்குகிறது. பொதுவாக अधिकरणम् மூன்று வகைப்படுகிறது.

இவ்வகையான ஸப்தமீ ப்ரயோகங்களை நாம் விரிவாக கற்க உள்ளோம். அதற்கு முன்பாக எப்பொழுதும் போலவே மூன்று லிங்கங்களிலும் தமக்கு பரிச்சயமான ஶப்தங்களின் सप्तमी வடிவங்களைப் பார்ப்போம்.

सप्तमीविभक्तिरूपाणि

கீழ்க்காணும் பட்டியல்களில் நாம் ஏற்கனவே அறிந்த அஜந்த ஶப்தங்களின் (अजन्तशब्दाः) सप्तमी विभक्तिः வடிவங்கள் மஞ்சள் பின்னனியில் நாம் கற்ற மற்ற ஆறு விபக்தி வடிவங்களுடன் கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு ஶப்தத்தின் எட்டு வடிவங்களையும் காண தலைப்பை ‘Click’ செய்யவும்.

अकारान्तः पुल्लिङ्गः ‘रामः’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमारामःरामौरामाः
सं.प्रथमाहे रामहे रामौहे रामाः
द्वितीयारामम्रामौरामान्
तृतीयारामेणरामाभ्याम्रामैः
चतुर्थीरामायरामाभ्याम्रामेभ्य
पञ्चमीरामात्रामाभ्याम्रामेभ्यः
षष्ठीरामस्यरामयोःरामाणाम्
सप्तमीरामेरामयोःरामेषु

इकारान्तः पुल्लिङ्गः ‘हरिः’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाहरिःहरीहरयः
सं.प्रथमाहे हरेहे हरीहे हरयः
द्वितीयाहरिम्हरीहरीन्
तृतीयाहरिणाहरिभ्याम्हरिभिः
चतुर्थीहरयेहरिभ्याम्हरिभ्यः
पञ्चमीहरेःहरिभ्याम्हरिभ्यः
षष्ठीहरेःहर्योःहरीणाम्
सप्तमीहरौहर्योःहरिषु

उकारान्तः पुल्लिङ्गः ‘गुरुः’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमागुरुःगुरौगुरवः
सं.प्रथमाहे गुरोहे गुरौहे गुरवः
द्वितीयागुरुम्गुरौगुरून्
तृतीयागुरुणागुरुभ्याम्गुरुभिः
चतुर्थीगुरवेगुरुभ्याम्गुरुभ्यः
पञ्चमीगुरोःगुरुभ्याम्गुरुभ्यः
षष्ठीगुरोःगुर्वोःगुरूणाम्
सप्तमीगुरौगुर्वोःगुरुषु

ऋकारान्तः पुल्लिङ्गः ‘दातृ’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमादातादातारौदातारः
सं.प्रथमाहे दातःहे दातारौहे दातारः
द्वितीयादातारम्दातारौदातॄन्
तृतीयादात्रादातृभ्याम्दातृभिः
चतुर्थीदात्रेदातृभ्याम्दातृभ्यः
पञ्चमीदातुःदातृभ्याम्दातृभ्यः
षष्ठीदातुःदात्रोःदातॄणाम्
सप्तमीदातरिदात्रोःदातृषु

ऋकारान्तः पुल्लिङ्गः ‘पितृ’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमापितापितरौपितरः
सं.प्रथमाहे पितःहे पितरौहे पितरः
द्वितीयापितरम्पितरौपितॄन्
तृतीयापित्रापितृभ्याम्पितृभिः
चतुर्थीपित्रेपितृभ्याम्पितृभ्य
पञ्चमीपितुःपितृभ्याम्पितृभ्यः
षष्ठीपितुःपित्रोःपितॄणाम्
षष्ठीपितुःपित्रोःपितॄणाम्
सप्तमीपितरिपित्रोःपितृषु

आकारान्तः स्त्रीलिङ्गः ‘रमा’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमारमारमेरमाः
सं.प्रथमाहे रमेहे रमेहे रमाः
द्वितीयारमाम्रमेरमाः
तृतीयारमयारमाभ्याम्रमाभिः
चतुर्थीरमायैरमाभ्याम्रमाभ्यः
पञ्चमीरमायाःरमाभ्याम्रमाभ्यः
षष्ठीरमायाःरमयोःरमाणाम्
सप्तमीरमायाम्रमयोःरमासु

इकारान्तः स्त्रीलिङ्गः ‘मति’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामतिःमतीमतयः
सं.प्रथमाहे मतेहे मतीहे मतयः
द्वितीयामतिम्मतीमतीः
तृतीयामत्यामतिभ्याम्मतिभिः
चतुर्थीमत्यै-मतयेमतिभ्याम्मतिभ्यः
पञ्चमीमत्याः-मतेःमतिभ्याम्मतिभ्यः
षष्ठीमत्याः-मतेःमत्योःमतीनाम्
सप्तमीमत्याम् - मतौमत्योःमतिषु

ईकारान्तः स्त्रीलिङ्गः ‘नदी’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमानदीनद्यौनद्यः
सं.प्रथमाहे नदिहे नद्यौहे नद्यः
द्वितीयानदीम्नद्यौनदीः
तृतीयानद्यानदीभ्याम्नदीभिः
चतुर्थीनद्यैनदीभ्याम्नदीभ्यः
पञ्चमीनद्याःनदीभ्याम्नदीभ्यः
षष्ठीनद्याःनद्योःनदीनाम्
सप्तमीनद्याम्नद्योःनदीषु

उकारान्तः स्त्रीलिङ्गः ‘धेनु’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाधेनुःधेनूधेनवः
सं.प्रथमाहे धेनोहे धेनूहे धेनवः
द्वितीयाधेनुम्धेनूधेनूः
तृतीयाधेन्वाधेनुभ्याम्धेनुभिः
चतुर्थीधेन्वै - धेनवेधेनुभ्याम्धेनुभ्यः
पञ्चमीधेन्वाः - धेनोःधेनुभ्याम्धेनुभ्यः
षष्ठीधेन्वाः - धेनोःधेन्वोःधेनुनाम्
सप्तमीधेन्वाम् - धेनौधेन्वोःधेनुषु

ऋकारान्तः स्त्रीलिङ्गः ‘मातृ’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामातामातरौमातरः
सं.प्रथमाहे मातःहे मातरौहे मातरः
द्वितीयामातरम्मातरौमातॄन्
तृतीयामात्रामातृभ्याम्मातृभिः
चतुर्थीमात्रेमातृभ्याम्मातृभ्यः
पञ्चमीमातुःमातृभ्याम्मातृभ्यः
षष्ठीमातुःमात्रोःमातॄणाम्
सप्तमीमातरिमात्रोःमातृषु

अकारान्तः नपुंसकलिङ्गः ‘फल’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाफलम्फलेफलानि
सं.प्रथमाहे फलहे फलेहे फलानि
द्वितीयाफलम्फलेफलानि
तृतीयाफलेनफलाभ्याम्फलैः
चतुर्थीफलायफलाभ्याम्फलेभ्यः
पञ्चमीफलात्फलाभ्याम्फलेभ्यः
षष्ठीफलस्यफलयोःफलानाम्
सप्तमीफलेफलयोःफलेषु

इकारान्तः नपुंसकलिङ्गः ‘वारि’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमावारिवारिणीवारीणि
सं.प्रथमाहे वारे – हे वारिहे वारिणीहे वारीणि
द्वितीयावारिवारिणीवारीणि
तृतीयावारिणावारिभ्याम्वारिभिः
चतुर्थीवारिणेवारिभ्याम्वारिभ्यः
पञ्चमीवारिणःवारिभ्याम्वारिभ्यः
षष्ठीवारिणःवारिणोःवारीणाम्
सप्तमीवारिणिवारिणोःवारिषु

इकारान्तः नपुंसकलिङ्गः ‘दधि’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमादधिदधिनीदधीनि
सं.प्रथमाहे दधे – हे दधिहे दधिनीहे दधीनि
द्वितीयादधिदधिनीदधीनि
तृतीयादध्नादधिभ्याम्दधिभिः
चतुर्थीदध्नेदधिभ्याम्दधिभ्यः
पञ्चमीदध्नःदधिभ्याम्दधिभ्यः
षष्ठीदध्नःदध्नोःदध्नाम्
सप्तमीदध्नि-दधनिदध्नोःदधिषु

उकारान्तः नपुंसकलिङ्गः ‘मधु’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामधुमधुनीमधूनि
सं.प्रथमाहे मधो – हे मधुहे मधुनीहे मधूनि
द्वितीयामधुमधुनीमधूनि
तृतीयामधुनामधुभ्याम्मधुभिः
चतुर्थीमधुनेमधुभ्याम्मधुभ्यः
पञ्चमीमधुनःमधुभ्याम्मधुभ्यः
षष्ठीमधुनःमधुनोःमधूनाम्
सप्तमी मधुनिमधुनोःमधुषु

  • அனைத்து லிங்கங்களிலும் அனைத்து ப்ராதிபதிகங்களின் षष्ठी மற்னும் सप्तमी வடிவங்கள் द्विवचनम् த்தில் ஒன்றாகவே உள்ளன.

सर्वनाम-शब्दानां सप्तमीविभक्तिरूपाणि

ஸர்வநாம ஶப்தங்களின் सप्तमी வடிவங்களையும் பார்ப்போம்.

दकारान्तः पुल्लिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाएषःएतौएते
द्वितीयाएतम् - एनम्एतौएतान् - एनान्
तृतीयाएतेन - एनेनएताभ्याम्एतैः
चतुर्थीएतस्मैएताभ्याम्एतेभ्यः
पञ्चमीएतस्मात्एताभ्याम्एतेभ्यः
षष्ठीएतस्यएतयोः-एनयोःएतेषाम्
सप्तमीएतस्मिन्एतयोः-एनयोःएतेषु

दकारान्तः स्त्रीलिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाएषाएतेएताः
द्वितीयाएताम् - एनाम्एतेएताः - एनाः
तृतीयाएतया - एनयाएताभ्याम्एताभिः
चतुर्थीएतस्यैएताभ्याम्एताभ्यः
पञ्चमीएतस्याःएताभ्याम्एताभ्यः
षष्ठीएतस्याःएतयोः-एनयोःएतासाम्
सप्तमीएतस्याम्एतयोः-एनयोःएतासु

दकारान्तः नपुंसकलिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाएतत्त्एतेएतानि
द्वितीयाएतत् - एनत्एतेएतानि - एनानि
तृतीयाएतेन - एनेनएताभ्याम्एतैः
चतुर्थीएतस्मैएताभ्याम्एतेभ्यः
पञ्चमीएतस्मात्एताभ्याम्एतेभ्यः
षष्ठीएतस्यएतयोः-एनयोःएतेषाम्
सप्तमीएतस्मिन्एतयोः-एनयोःएतेषु

दकारान्तः पुल्लिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमासः तौते
द्वितीयातम्तौतान्
तृतीयातेनताभ्याम्तैः
चतुर्थीतस्मैताभ्याम्तेभ्यः
पञ्चमीतस्मात्ताभ्याम्तेभ्यः
षष्ठीतस्यतयोःतेषाम्
सप्तमीतस्मिन्तयोःतेषु

दकारान्तः स्त्रीलिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमासातेताः
द्वितीयाताम्तेताः
तृतीयातयाताभ्याम्ताभिः
चतुर्थीतस्यैताभ्याम्ताभ्यः
पञ्चमीतस्याःताभ्याम्>ताभ्यः
षष्ठीतस्याःतयोःतासाम्
सप्तमीतस्याम्तयोःतासु

दकारान्तः नपुंसकलिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमातत्तेतानि
द्वितीयातत्तेतानि
तृतीयातेनताभ्याम्तैः
चतुर्थीतस्मैताभ्याम्तेभ्यः
पञ्चमीतस्मात्ताभ्याम्तेभ्यः
षष्ठीतस्यतयोःतेषाम्
सप्तमीतस्मिन्तयोःतेषु

मकारान्तः पुल्लिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाकःकौके
द्वितीयाकम्कौकान्
तृतीयाकेनकाभ्याम्कैः
चतुर्थीकस्मैकाभ्याम्केभ्यः
पञ्चमीकस्मात्काभ्याम्केभ्यः
षष्ठीकस्यकयोःकेषाम्
सप्तमीकस्मिन्कयोःकेषु

मकारान्तः स्त्रीलिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाकाकेकाः
द्वितीयाकाम्केकाः
तृतीयाकयाकाभ्याम्काभिः
चतुर्थीकस्यैकाभ्याम्काभ्यः
पञ्चमीकस्याःकाभ्याम्काभ्यः
षष्ठीकस्याःकयोःकासाम्
सप्तमीकस्याम्कयोःकासु

मकारान्तः नपुंसकलिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाकिम्केकानि
द्वितीयाकिम्केकानि
तृतीयाकेनकाभ्याम्कैः
चतुर्थीकस्मैकाभ्याम्केभ्यः
पञ्चमीकस्मात्काभ्याम्केभ्यः
षष्ठीकस्यकयोःकेषाम्
सप्तमीकस्मिन्कयोःकेषु

दकारान्तः पुल्लिङ्गः ‘भवत्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाभवान्भवन्तौभवन्तः
द्वितीयाभवन्तम्भवन्तौभवतः
तृतीयाभवताभवद्भ्याम्भवद्भिः
चतुर्थीभवतेभवद्भ्याम्भवद्भ्यः
पञ्चमीभवतःभवद्भ्याम्भवद्भ्यः
षष्ठीभवतःभवतोःभवताम्
सप्तमीभवतिभवतोःभवत्सु

दकारान्तः ‘अस्मद्’ शब्दः त्रिषु लिङ्गेषु
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाअहम्आवाम्वयम्
द्वितीयामाम् - माआवाम् - नौअस्मान् - नः
तृतीयामयाआवाभ्याम्अस्माभिः
चतुर्थीमह्यम् - मेआवाभ्याम् - नौअस्मभ्यम् - नः
पञ्चमीमत्आवाभ्याम्अस्मत्
षष्ठीमम - मेआवयोः - नौअस्माकं - नः
सप्तमीमयिआवयोःअस्मासु

दकारान्तः ‘युष्मद्’ शब्दः त्रिषु लिङ्गेषु
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमात्वम्युवाम्यूयम्
द्वितीयात्वाम् - त्वायुवाम् - वाम्युष्मान् - वः
तृतीयात्वयायुवाभ्याम्युष्माभिः
चतुर्थीतुभ्यम् - तेयुवाभ्याम् - वाम्युष्मभ्यम् - वः
पञ्चमीत्वत्युवाभ्याम्युष्मत्
षष्ठीतव – तेयुवयोः - वांयुष्माकम् - वः
सप्तमीत्वयियुवयोःयुष्मासु

देशाधिकरणे सप्तमी विभक्तिः - செயலிடத்தை உணர்த்த सप्तमी विभक्तिः

முந்தைய உதாஹரணங்களில் செயல் எங்கே நடைபடுகிறது என்பதை सप्तमी विभक्तिः உணர்த்துவடைக் கண்டோம். सप्तमी யில் அமைந்த ஶப்தங்கள் कुत्र (எங்கே) என்ற கேள்விக்கு விடையாக அமைகிறது. கீழ்க்காணும் ஸப்தமீ உதாஹரணங்கள் सप्तमी विभक्तिः எவ்விதம் देश-अधिकरणम् த்தை உணர்த்துகிறு என்பதை காட்டுகின்றன. உடன் காணப்படும் कुत्र என்ற கேள்விக்கு விடையாக அமையும் सप्तमी विभक्तिः பதங்கள் மஞ்சள் பின்னனியில் காட்டப்பட்டுள்ளன.

फलानि स्थाल्याम् सन्ति।
फलानि कुत्र सन्ति?
பழங்கள் தட்டில் உள்ளன.स्थाल्याम् – ईकारान्तः स्त्रीलिङ्गः ‘स्थाली’ शब्दः – सप्तमी एकवचनम्
मीनाः जले वसन्ति।
मीनाः कुत्र वसन्ति?
மீன்கள் நீரில் வாழ்கின்றன.जले – अकारान्तः नपुंसकलिङ्गः ‘जल’ शब्दः – सप्तमी एकवचनम्
वार्ताः पत्रिकासु सन्ति।
वार्ताः कुत्र सन्ति?
செய்திகள் பத்திரிகைகளில் உள்ளன.पत्रिकासु – आकारान्तः स्त्रीलिङ्गः ‘पत्रिका’ शब्दः – सप्तमी बहुवचनम्
पात्रयोः लड्डुकानि आसन्।
लड्डुकानि कुत्र आसन्?
லட்டுக்கள் இரு பாத்திரங்களில் இருந்தன.पात्रयोः – अकारान्तः नपुंसकलिङ्गः ‘पात्र’ शब्दः – सप्तमी द्विवचनम्
मीनाक्षी-मन्दिरं मदुरै-नगरे अस्ति।
मीनाक्षी-मन्दिरं कुत्र अस्ति?
மீனாக்ஷீ கோவில் மதுரையில் உள்ளது.मदुरै-नगरे - अकारान्तः नपुंसकलिङ्गः ‘नगर’ शब्दः – सप्तमी एकवचनम्
तस्याः पादयोः नूपुरे स्तः।
नूपुरे कुत्र स्तः?
கொலுசுகள் (இரண்டு) கணுக்கால்களில் உள்ளன.पादयोः – अकारान्तः पुल्लिङ्गः ‘पाद’ शब्दः – सप्तमी द्विवचनम्
धनस्यूते धनं नास्ति।
कुत्र धनं नास्ति?
பணப்பையில் பணம் இல்லை.धनस्यूते - अकारान्तः पुल्लिङ्गः ‘स्यूत’ शब्दः – सप्तमी एकवचनम्
वानराः शाखासु उपविशन्ति।
वानराः कुत्र उपविशन्ति?
குரங்குகள் கிளைகளில் அமர்ந்துள்ளன.शाखासु - आकारान्तः सत्रीलिङ्गः ‘शाखा’ शब्दः – सपतमी बहुवचनम्

कालाधिकरणे सप्तमी विभक्तिः - காலத்தை உணர்த்த सप्तमी विभक्तिः

देशाधिकरण-सपतमी ‘எங்கே?’ (कुत्र) என்ற வினாவிற்கு விடையாகுதல் போல் कालाधिकरण-सप्तमी ‘எப்பொழுது?’ (कदा) என்ற கேள்விக்கு விடையளிக்கிறது. அதாவது இத்தகைய ஸப்தமீ செயல் நடக்கும் காலத்தை உணர்த்துகிறது. கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளில் மஞ்சள் பின்னனியில் காட்டப்பட்டுள்ள ஸப்தமீ பதங்கள் இவ்வகை ப்ரயோகத்தை தெளிவாக விளக்குகின்றன.

अहं सायंकाले दीपम् ज्वालयामि।
अहं कदा दीपम् ज्वालयामि?
நான் மாலையில் விளக்கு ஏற்றுகிறேன்.सायंकाले – अकारान्तः पुल्लिङ्गः काल शब्दः – सप्तमी एकवचनम्
अस्माकं परीक्षाः जून्-मासे भविष्यन्ति।
अस्माकं परीक्षाः कदा भविष्यन्ति?
எங்கள் பரீக்ஷை ஜூன் மாதத்தில் இருக்கும்.जून्-मासे – अकारान्तः पुल्लिङ्गः मास शब्दः – सप्तमी एकवचनम्
विद्यालये गते सप्ताहे क्रीडा-स्पर्धाः अभविष्यन्।
विद्यालये कदा क्रीडा-स्पर्धाः अभविष्यन्?
எங்கள் பள்ளியில் கடந்த வாரம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.विद्यालये - अकारान्तः पुल्लिङ्गः विद्यालय शब्दः – सप्तमी एकवचनम्
गते - अकारान्तः पुल्लिङ्गः गत शब्दः – सप्तमी एकवचनम्
सप्ताहे - अकारान्तः पुल्लिङ्गः सप्ताह शब्दः – सप्तमी एकवचनम्
मम पिता प्रातःकाले नववादने कार्यालयं गच्छति।
मम पिता कअकारान्तः पुल्लिङ्गः काल शब्दः – सप्तमी एकवचनम्दा कार्यालयं गच्छति?
என் தந்தை காலையில் ஒன்பது மணியளவில் அலுவலகம் செல்கிறார்.प्रातःकाले –अकारान्तः पुल्लिङ्गः काल शब्दः – सप्तमी एकवचनम्
नववादने - अकारान्तः नपुंसकलिङ्गः वादन शब्दः – सप्तमी एकवचनम्
बुधवासरे वयं नारायणीय-पारायणं कुर्मः।
कदा वयं नारायणीय-पारायणं कुर्मः?
நாங்கள் புதன் கிழமை நாராயணீயம் பாராயணம் செய்கிறோம்.बुधवासरे – अकारान्तः पुल्लिङ्गः वासर शब्दः – सप्तमी एकवचनम्

देशाधिकरण, कालाधिकरण-सप्तमी இரண்டையும்
‘विद्यालये गते सप्ताहे क्रीडा-स्पर्धाः अभविष्यन्।’.
என்ற உதாஹரணத்தில் காண்கிறோம்.

सप्तमी विभक्तिः தமிழில் ‘இல்’, ‘இடம்’, ‘இடத்தில்’ ஆகிய விகுதிகளுக்கு இணையாக உள்ளதைக் காண்கிறோம்.

विषयाधिकरणे सप्तमी विभक्तिः – अधिकरणम् ஆக விஷயம்

இடம், காலம் அல்லாமல் எந்த விஷயத்தில் செயல் நிற்கிறது என்பதை सप्तमी विभक्तिः சுட்டிக் காட்டுகிறது. விஷயத்தைக் குறிக்கும் ஶப்தம் மூன்று லிங்கங்களிலும் அமைவதால், कस्मिन्, कस्याम् அல்லது कयोः, केषु, कासु ஆகியவற்றின் விடையாக ஸப்தமீ ஶப்தங்கள் பெறப்படுகின்றன. இவ்வினா ஶப்தங்களை ‘किम्’ ஸர்வநாம ஸப்தத்தின் மூன்று லிங்கங்களுக்குமான பட்டியல்களில் காணலாம். இவ்வகைப்பட்ட ஸப்தமீ ப்ரயோகங்களை தினசரி ஸம்பாஷணங்களில் அதிகமாக காண்கிறோம். உதாஹரணங்கள் மேலும் விளக்குகின்றன.

मम पत्नी गृहकार्येषु कुशला।
मम पत्नी केषु कुशला?
என் மனைவி வீட்டு வேளைகளில் திறமையானவள்.गृहकार्येषु – अकारान्तः नपुंसकलिङ्गः कार्य शब्दः – सप्तमी बहुवचनम्
अध्ययने बालकस्य अभिरुचिः नास्ति।
बालकस्य अभिरुचिः कस्मिन् नास्ति?
பாலகனுக்கு படிப்பில் விருப்பம் இல்லை.अध्ययने – अकारान्तः नपुंसकलिङ्गः अध्ययन शब्दः – सप्तमी एकवचनम्
शबर्याः रामे अतीव भक्तिः आसीत्।,
शबर्याः कस्मिन् अतीव भक्तिः आसीत्?
ஶபரிக்கு இராமனிடத்தில் தீவ்ரமான பக்தி இருந்தது.रामे – अकारान्तः पुल्लिङ्गः अध्ययन शब्दः – सप्तमी एकवचनम्
राधायाः सङ्गीते आसक्तिः अस्ति।
राधायाः कस्मिन् आसक्तिः अस्ति?
ராதைக்கு ஸங்கீதத்தில் விருப்பம் இருக்கிறது.सङ्गीते - अकारान्तः नपुंसकलिङ्गः सङ्गीत शब्दः – सप्तमी एकवचनम्
सर्वेषां संस्कृत-भाषायां प्रीतिः भवेत्।
सर्वेषां कस्याम् प्रीतिः भवेत्?
அனைவருக்கும் ஸம்ஸ்க்ருதத்தில் அன்பு உண்டாகட்டும்.संस्कृत-भाषायां - आकारान्तः स्त्रीलिङ्गः भाषा शब्दः – सप्तमी एकवचनम्
भीष्म-द्रोणयोः दुर्योधनः अनादरं प्रकटितवान्।
दुर्योधनः कयोः अनादरं प्रकटितवान्?
துர்யோதனன் பீஷ்ம-த்ரோணரிடத்தில் அலட்சியம் காட்டியவனாய் இருந்தான்.भीष्म-द्रोणयोः - अकारान्तः पुल्लिङ्गः द्रोण शब्दः – सप्तमी द्विवचनम्

निर्धारणे सप्तमी विभक्तिः - நிலைப்படுத்தலில் सप्तमी विभक्तिः

ஒரு குழு அல்லது கூட்டத்தில் ஏதேனும் ஒருவரை அல்லது ஒன்றை சிறப்பாக நிலைப்படுத்தும் பொழுது सप्तमी विभक्तिः பயன்படுகிறது. இவ்வகையில் சில உதாஹரணங்களைப் பார்ப்போம். ஸப்தமீ வடிவங்களை மஞ்சள் பின்னனியில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

अर्जुनः पाण्डवेषु श्रेष्ठः।
अर्जुनः केषु श्रेष्ठः?
பாண்டவர்களில் அர்ஜுனன் சிறந்தவன்.पाण्डवेषु – अकारान्तः पुल्लिङ्गः पाण्डव शब्दः – सप्तमी बहुवचनम्
मम पुत्रीषु अखिला कनिष्ठा।
कासु अखिला कनिष्ठा?
என்னுடைய மகள்களில் அகிலா இளையவள்.पुत्रीषु – ईकारान्तः स्त्रीलिङ्गः पुत्री शब्दः – सप्तमी बहुवचनम्
फलेषु आम्रफलम् मधुरतमम्।
केषु आम्रफलम् मधुरतमम्?
பழங்களில் மாம்பழம் இனிமையானது.फलेषु - अकारान्तः नपुंसकलिङ्गः फल शब्दः – सप्तमी बहुवचनम्
मम मित्रेषु सुरेशः आप्तः।
केषु सुरेशः आप्तः?
என் நண்பர்களில் சுரேஷ் நெருக்கமானவன்.मित्रेषु – अकारान्तः नपुंसकलिङ्गः फल शब्दः – सप्तमी बहुवचनम्
गङ्गायमुनयोः यमुना गभीरा।
कयोः यमुना गभीरा?
கங்கை-யமுனையிடையில் யமுனை ஆழமானவள்.गङ्गायमुनयोः – आकारानतः स्त्रीलिङ्गः यमुना शब्दः – सप्तमी द्विवचनम्

निर्धारण-सप्तमी வடிவங்கள் बहुवचनम् அல்லது द्विवचनम् த்தில் அமைகின்றன. एकनचनम् த்தில் அமைவதில்லை.

निर्धारण-प्रयोगे सप्तम्याः स्थाने षष्ठी अपि प्रयुक्तुं शक्यते। மேற்கண்ட உதாஹரணங்களில் ஸப்தமீக்கு பதிலாக ஷஷ்டீ விபக்தியையும் பயன்படுத்தலூம். அத்தகைய வாக்கியங்கள் கீழ் கண்டவாறு அமைகின்றன.

இப்பாடத்தில் நாம் ஸாமான்ய ஸப்தமீ சந்தர்ப்பங்களையே கற்றோம். கவிநயம் பொருந்திய सति-सप्तमी போன்ற ப்ரயோகங்கள் தொடக்கநிலையில் கற்க கடினமானவையாகும். பின்னொரு நிலையில் காவியங்களைக் கற்கும் பொழுது सति-सप्तमी ப்ரயோகத்தை கற்க இருக்கிறோம். इदानीम् अभ्यासं कृत्वा पाठं समापयामः।

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. கொடுக்கப்பட்ட ஶப்தத்தின் सप्तमी विभक्तिः ரூபங்கள் மூன்று வசனத்திலும் எழுதுக. दत्त शब्दस्य सप्तमीविभक्तिरूपाणि त्रिषु अपि वचनेष् लिखन्तु।

    उदाहरणम्

    वृक्षः – अकारान्तः पुल्लिङ्गशब्दः
    वृक्षे वृक्षयोः वृक्षॆषु

    1. फलम् – अकारान्तः नपुंसकलिङ्गशब्दः
    2. नौका (படகு) – आकारान्तः स्त्रीलिङ्गशब्दः
    3. शक्तिः – इकारान्तः स्त्रीलिङ्गशब्दः
    4. त्वम् – दकारान्तः युष्मद्-शब्दः त्रिषु लिङ्गेषु
    5. भवान् – नकारान्तः पुल्लिङ्गशब्दः
    6. गुरुः – उकारान्तः पुल्लिङ्गशब्दः
    7. मुनिः – इकारान्तः पुल्लिङ्गशब्दः
    8. भ्राता – ऋकारान्तः पुल्लिङ्गशब्दः
    9. गौरी – ईकारान्तः स्त्रीलिङ्गशब्दः
    10. अस्थि – इकारान्तः नपुंसकलिङ्गशब्दः (दधिशब्दवत्)

  2. ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கவும். दत्तानां वाक्यानां संकृत-अनुवादम् कुरुत ।
    1. பசுக்கள் தொழுவத்தில் உள்ளன. (தொழுவம் – कोष्ठः)
    2. மக்கள் வீதிகளில் நடமாடுகின்றனர். (நடமாடுதல் - सञ्चरति வீதி - वीथी)
    3. புராணங்களில் பல கதைகள் உள்ளன.
    4. பாலிகை ஊஞ்சளீல் விளையாடுகிறாள். (ஊஞ்சள் - दोला)
    5. விஷ்ணு வைகுண்டத்தில் வசிக்கிறார்.
    6. லீலாவிற்கு சங்கீதத்தில் விருப்பம் உள்ளது.
    7. யோகா வகுப்பிற்கு நான் 6 மணிக்கு போகிறேன்.
    8. ஜூலை மாதத்தில் வெளிநாடு போகப் போகிறேன்.
    9. பாண்டவர்களில் யுதிஷ்டிரன் மூத்தவன். (युधिष्टिरः)
    10. புலி-சிங்கங்களிடையில் சிங்கம் வலிமையானது. (புலி – व्याघ्रः வலிமையானது - बलवान्)

  3. கோடிட்ட இடங்களை அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தாதுக்களுக்குரிய सप्तमी विभक्तिः கொண்டு நிரப்பவும். आवरणे दत्तैः शब्दानां सप्तमी-पदैः रिक्तस्थानानि पूरयतु।
    1. नरेशः _______ प्रीतिं दर्शयति। (एषः)
    2. बालकः ______ चतुरः। (क्रीडा)
    3. शाटिका ______ अस्ति। (कपाटिका)
    4. अहं ______ स्नानामि। (नदी)
    5. कृषकाः _____ कार्यं कुर्वन्ति। (क्षेत्रम्)
    6. सर्पः ______ सञ्चरन्ति। (गिरयः)
    7. मम _____ श्रद्धा अस्ति। (गुरुः)
    8. योगी _____ शरणम् अन्विच्छति। (बुद्धिः)
    9. उष्ट्राः ______ चरन्ति। (मरुभूमिः - Desert)
    10. विमानानि ________ डयन्ते। (आकाशः)
    11. पक्षिणः नीडानि ______ निर्मान्ति। (वृक्षाः)
    12. महिलाः ______ तिलकं धरन्ति। (ललाटः - நெற்றி)
    13. अधिकारी ______ विनयं प्रदर्शयति। (भवान्)
    14. पुत्रस्य _______ प्रीतिः अस्ति। (मातापितरौ)
    15. _______ पाण्डवाः सज्जनाः। (पाण्डव-कौरवौ)

उत्तराणि पश्यतु! - விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......


ஆஹா! நாம் ஏழு விபக்திகளையும் கற்று விட்டோம் (सम्बोधन-प्रथमा தனியான விபக்தியாக கருதப்படுவதில்லை) सप्तविभक्त्यानां विषये किञ्चित् जानीमः। பெரும்பாலான பாடங்களில் வாக்கியங்களில் அவ்யயங்கள் (अव्ययानि) இடை பெறுவதை பார்த்தோம். இப்படிவின் இறுதியை நெருங்கும் நிலையில் அதிகம் பயன்படும் ஒரு சில அவ்ய்யங்களை கற்கலாம். வாருங்கள் அடுத்தப் பாடத்திற்கு.........
Lesson 24: ஸம்ஸ்க்ருத அவ்யயங்கள் - अव्ययानि

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...