ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 26 - ஸம்ஸ்க்ருத நாம க்ரியா பதங்கள் Revision -

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - षड्विंशतिः पाठ पाठः - नामपदानि क्रियापदानि पुनःस्मारणम्

நாம் revise செய்ய இருப்பது........



இப்பாடத்தில் கற்க இருப்பது....
  • இப்படிவில் நாம் இதுவரைக் கற்ற பாடங்களின் Revision இப்பாடத்தில் செய்ய இருக்கிறோம். एषः पाठः अस्मिन् विभागे पठितानां विषयानां पुनःस्मारणम् करोति।

नामपदानि (सुबन्तानि)

நாமபதங்கள் ஸம்ஸ்க்ருதத்தில் விபக்தியின் அடிப்படையில் ஏழு விதமாக அமைகின்றன. ஒவ்வொறு விபக்தி வடிவமும் க்ரியா பதத்துடன் அப்பதத்தின் ஸம்பந்தத்தை காட்டுகிறது. இப்படிவில் ஸப்த விபக்திகளைக் (सप्तविभक्तयः) குறித்து கற்றோம். விபக்தி வடிவங்கள் மற்றும் அவை உணர்த்தும் பொருள் குறித்து மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.

प्रथमा विभक्तिः

प्रथमा विभक्तिः வடிவங்கள் கீழ்க் கண்ட இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

  1. वस्तुनिर्देशे प्रथमा – ஒரு நபரையோ, பொருளையோ அல்லது இடத்தையோ குறிக்க.
  2. कर्तरि प्रथमा – செயல் புரிபவரைக் குறிக்க.
  3. कर्मभाववाचकयोः प्रथमा – செயல்பாட்டு வினையில் செயலைக் குறிக்க.
  4. प्रथमा विभक्तिः யைக் கொண்ட எழுவாய் (Subject), कः, का, किम् மற்றும் இவற்றின் த்விவசன, பஹுவசன வினாக்களால் பெறப்படுகின்றன.

प्रथमा विभक्तिः பற்றிய நமது பாடத்தில் முதல் இரண்டு வித ப்ரயோகங்கள் மாத்திரம் காட்டப்பட்டுள்ளன. செயல்பாட்டு வினை ப்ரயோகங்கள் (Passive Voice) தொடரும் பதிவில் கற்க இருக்கிறோம்.

இப்பொழுது நாம் மூன்று லிங்கங்களிலும் ஏற்கனவே கற்ற அஜந்த ஶப்தங்களின் प्रथमा विभक्तिः வடிவங்களைக் காணலாம்.

पुल्लिङ्गे प्रथमाविभक्ति-रूपाणि
अन्तः एकवचनम्द्विवचनम् बहुवचनम्
अकाराम्तः (राम)रामः
रामः पठति।
रामौ
रामौ पठत।
रामाः
रामाः पठन्ति।
इकारान्तः (हरि)हरिः
हरिः गच्छति।
हरी
हरी गच्छतः।
हरयः
हरयः गच्छन्ति।
उकारान्तः (गुरु)गुरुः
गुरुः उपदिशति।
गुरू
गरू उपदिशतः।
गुरवः
गुरवः उपदिशन्ति।
ऋकारान्तः (पितृ)पिता
पिता नमति।
पितरौ
पितरौ नमतः।
पितरः
पितरः नमन्ति।
स्त्रीलिङ्गे प्रथमाविभक्ति-रूपाणि
आकारान्तः (रमा)रमा
रमा गायति।
रमे
रमे गायतः।
रमाः
रमाः गायन्ति।
इकारान्तः (मति)मतिः
मतिः अस्ति।
मती
मती स्तः।
मतयः
मतयः सन्ति।
ईकारान्तः (नदी)नदी
नदी प्रवहति।
नद्यौ
नद्यौ प्रवहतः।
नद्यः
नद्यः प्रवहन्ति।
उकारान्तः (धेनु)धेनुः
धेनुः चरति।
धेनू
धेनू चरतः।
धेनवः
धेनवः चरन्ति।
ऊकारान्तः (वधू)वधूः
वधूः उपविशति।
वध्वौ
वध्वौ उपविशतः।
वध्वाः
वघ्वाः उपविशन्ति।
ऋकारान्तः (मातृ)माता
माता पचति।
मातरौ
मातरौ पचतः।
मातरः
मातरः पचन्ति।
नपुंसके प्रथमाविभक्ति-रूपाणि
अकारान्तः (फल)फलम्
फलं पतति।
फले
फले पततः।
फलानि
फलानि पतन्ति।
इकारान्तः (वारि)वारिवारिणीवारीणि

ஸர்வநாம ஶப்தங்களின் प्रथमाविभक्तिः வடிங்களையும் பார்க்கலாம்.

सर्वनामशब्दानां प्रथमाविभक्ति-रूपाणि
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
एतद् (पुं)एषः
एषः बालः।
एतौ
एतौ बालौ।
एते
एते बालाः।
एतद् (स्त्री)एषा
एषा लता।
एते
एते लते।
एषाः
एषाः लताः।
एतद् (नपुं)एतत्
एतत् फलम्।
एते
एते फले।
एतानि
एतानि फलानि।
तद् (पुं)सः
सः वृक्षः।
तौ
तौ वृक्षौ।
ते
ते वृक्षाः।
तद् (स्त्री)सा
सा युवती।
ते
ते युवत्यौ।
ताः
ताः युवत्यः।
तद् (नपुं)तत्
तत् गृहम्।
ते
ते गृहे।
तानि
तानि गृहानि।
किम् (पुं)कःकौके
किम् (स्त्री)काकेकाः
किम् (नपुं)किम्केकानि

प्रथमा विभक्तिः பாடத்திற்கான லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. ‘க்ளிக்’ செய்து பாடத்தை ஒருமுறைக் கூட படிக்கலாம்.
प्रथमा विभक्तिः

सम्बोधन-प्रथमा विभक्तिः

सम्बोधन-प्रथमा विभक्तिः ஒருவரை விளிக்கவோ அல்லது பேசும்போது அழைக்கவோ விளிச்சொல்லாக பயன்படுகிறது. ஸம்போதனா வடிவங்களுடன் हे, अयि மற்றும் भोः போன்ற பொது விளிகளும் இணைக்கப்படுகின்றன.

उदाहरणम्:
हे छात्राः! भोः मित्र!

நாம் அறிந்த அஜந்த ஸப்தங்களின் (अजन्ताः शब्दाः) ஸம்போதன ரூபங்களை பார்ப்போமா?

पुल्लिङ्गे सम्बोधनप्रथमाविभक्ति-रूपाणि
अन्तः एकवचनम्द्विवचनम् बहुवचनम्
अकाराम्तः (राम)राम
हे राम!
रामौ
हे रामौ!
रामाः
हे रामाः!
इकारान्तः (हरि)हरे
हे हरे!
हरी
हे हरी!
हरयः
हे हरयः!
उकारान्तः (गुरु)गुरो
हे गुरो!
गुरू
हे गुरू!
गुरवः
हे गुरवः!
ऋकारान्तः (पितृ)पितः
हे पितः!
पितरौ
हे पितरौ!
पितरः
हे पितरः!
स्त्रीलिङ्गे सम्बोधनप्रथमाविभक्ति-रूपाणि
आकारान्तः (रमा)रमे
हे रमे!
रमे
हे रमे!
रमाः
हे रमाः!
इकारान्तः (मति)मते
हे मते!
मती
हे मती!
मतयः
हे मतय!
ईकारान्तः (नदी)नदि
हे नदि!
नद्यौ
हे नद्यौ!
नद्यः
हे नद्यः!
उकारान्तः (धेनु)धेनो
हे धेनो!
धेनू
हे धेनू!
धेनवः
हे धेनवः!
ऊकारान्तः (वधू)वधु
हे वधु!
वध्वौ
हे वध्वौ!
वध्वाः
हे वघ्वाः!
ऋकारान्तः (मातृ)मातः
हे मातः!
मातरौ
हे मातरौ!
मातरः
हे मातरः!
नपुंसके सम्बोधनप्रथमाविभक्ति-रूपाणि
अकारान्तः (फल)फल
हे फल!
फले
हे फले!
फलानि
हे फलानि!
इकारान्तः (वारि)वारे – वारि
हे वारे! – हे वारि!
वारिणी
हे वारिणी!
वारीणि
हे वारीणि!

ஒருவர் அல்லது பலரை அழைக்கும் ஸம்போதனங்களுடன் பொதுவாக लोट्-क्रियापदानि இணைகின்றன.

सम्बोधनप्रथमा विभक्तिः பாடத்தை மீண்டும் புரட்ட, படிக்க கீழே தரப்பட்டுள்ள லிங்கை ‘click’ செய்யவும்.
सम्बोधनप्रथमा विभक्तिः

द्वितीया विभक्तिः

द्वितीया विभक्तिः எங்கே பயன்படுகிறது?

  1. कर्मणे द्वितीया – द्वितीया विभक्तिः செய்வினை வாக்கியங்களில் ‘கர்மபதத்தைக்’ (Object) குறிக்கிறது.
  2. 2. कम्, कौ, कान्, काम्, के, काः, किम्, के , कानि போன்ற வினைகளின் பதிலாக कर्मपदम् பெறப்படுகிறது.
  3. गत्यर्थकर्मणे द्वितीया – – गच्छति, आगच्छति போன்ற க்ரியாபதங்களுடனும் இணையும் கர்மபதங்கள் कुत्र गच्छति? कुत्र आगच्छति? என்ற வினாக்களின் பதிலாக द्वितीया विभक्तिः யில் அமைகின்றன।
    उदाहरणम् - छात्रः विद्यालयं गच्छति।
  4. परितः மற்றும் उभयतः உடன் द्वितीया विभक्तिः இடம் பெறுகிறது.

இப்பொழுது மூன்று லிங்கங்களிலும் நமக்கு பரிச்சயமான அஜந்தங்களின் (अजन्ताः शब्दाः) த்விதீயா வடிவங்களைக் காணலாம்.

पुल्लिङ्गे द्वितीयाविभक्ति-रूपाणि
अन्तः एकवचनम्द्विवचनम् बहुवचनम्
अकाराम्तः (राम)रामम्
रमेशः ग्रामं गच्छति।
रामौ
रमेशः वृक्षौ पश्यति।
रामान्
रमेशः वृक्षान् पश्यति।
इकारान्तः (हरि)हरिम्हरीहरीन्
उकारान्तः (गुरु)गुरुम्
शिष्यः गुरुम् नमति।
गुरू
शिष्यः गुरू नमति।
गुरून्
शिष्यः गुरून् नमति।
ऋकारान्तः (पितृ)पितरम्पितरौपितॄन्
स्त्रीलिङ्गे द्वितीयाविभक्ति-रूपाणि
आकारान्तः (रमा)रमाम्रमेरमाः
इकारान्तः (मति)मतिम्मतीमतीः
ईकारान्तः (नदी)नदीम्
वीथीं उभयतः वृक्षाः सन्ति।
नद्यौनदीः
उकारान्तः (धेनु)धेनुम्
धेनुं परितः वत्साः सन्ति।
धेनूधेनूः
ऊकारान्तः (वधू)वधूम्वध्वौवधूः
ऋकारान्तः (मातृ)मातरम्मातरौमातॄन्
नपुंसके द्वितीयाविभक्ति-रूपाणि
अकारान्तः (फल)फलम्फलेफलानि
इकारान्तः (वारि)वारिवारिणीवारीणि

ஸர்வநாம ஶப்தங்களின் த்விதீயா வடிவங்கள்

सर्वनामशब्दानां द्वितीयाविभक्ति-रूपाणि
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
एतद् (पुं)एतम् - एनम्एतौएतान्
एतद् (स्त्री)एषाम् - एनाम्एतेएषाः
एतद् (नपुं)एतत् - एनत्एतेएतानि
तद् (पुं)तम्तौतान्
तद् (स्त्री)ताम्तेताः
तद् (नपुं)तत्तेतानि
किम् (पुं)कम्कौकान्
किम् (स्त्री)काम्केकाः
किम् (नपुं)किम्केकानि

द्विकर्मकाः धातवः

வாக்கியங்களில் द्विकर्मकाः தாதுக்களின் क्रियापदानि இரண்டு கர்ம பதங்களை (मुख्यकर्म गौणकर्म च) ஏற்கின்றன. உதாஹரண வாக்கியங்களைக் கவனிக்கவும்.

  1. रामः पितरं धनं पृच्छति।
  2. अहं स्यूतं रेल्यानं नयामि।

प्रच्छ् மற்றும் नी இரண்டும் द्विकर्मकौ धातौ. முக்கியமாக 16 द्विकर्मकाः धातुवः உள்ளன, இப்படிவில் द्विकर्मकाः धातुवः பற்றிய குறிப்பையும் ஒரு சில உதாஹரணங்களை மாத்திரம் பார்த்தோம். இவ்விஷயத்தைப் பற்றி கூடுதலாக அடுத்த படிவில் கற்க இருக்கிறோம்.
द्वितीया विभक्तिः பாடத்தைக் காண கீழ்க் காணும் ‘Link’ ஐ ‘Click’ செய்யவும்.
द्वितीया विभक्तिः

तृतीया विभक्तिः

तृतीया विभक्तिः முக்கியமாக கீழ்க் காணும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப் படுகிறது.

  • तृतीया विभक्तिः வாக்கியத்தில் கருவியைக் குறிக்கிறது. - तृतीया विभक्तिः करणं निर्दिशति।
    उदाहरणम् – वृद्धः उपनेत्रेण पश्यति।
  • ‘केन’, ‘कया’ மற்றும் பிற வசனங்களில் ஒத்த வினாக்களுக்கு விடையாக வாக்கியத்தில் तृतीया-विभक्ति-शब्दः அமைகிறது.
  • ‘सह’ பதத்துடன் வாக்கியங்களில் तृतीया विभक्तिः அமைகிறது – सहयोगे तृतीया
    उदाहरणम् – सीता रामेण सह वनं गच्छति।
  • ‘विना’ பதத்துடன் வாக்கியங்களில் तृतीया विभक्तिः அமைகிறது. – विनायोगे तृतीया
    उदाहरणम् – विना वृष्ट्या सस्यानि नश्यन्ति।
  • பாவங்களை, பாவ வெளிப்பாட்டைக் குறிக்க तृतीया विभक्तिः பயன்படுகிறது. - भाववाचकेभ्यः तृतीया
    उदाहरणम् – शिशुः आश्चर्येन पश्यति।

இப்பொழுது மூன்று லிங்கங்களிலும் நாம் அறிந்த அஜந்த ஶப்தங்களின் तृतीया வடிவங்களை பார்ப்போம்.

पुल्लिङ्गे तृतीयाविभक्ति-रूपाणि
अन्तः एकवचनम्द्विवचनम् बहुवचनम्
अकाराम्तः (राम)रामेणरामाभ्याम्रामैः
इकारान्तः (हरि)हरिणाहरिभ्याम्हरिभिः
उकारान्तः (गुरु)गुरुणागुरुभ्याम्गुरुभिः
ऋकारान्तः (पितृ)पित्रापितृभ्याम्पितृभिः
स्त्रीलिङ्गे तृतीयाविभक्ति-रूपाणि
आकारान्तः (रमा)रमयारमाभ्याम्रमाभिः
इकारान्तः (मति)मत्यामतिभ्याम्मतिभिः
ईकारान्तः (नदी)नद्यानदीभ्याम्नदीभिः
उकारान्तः (धेनु)धेन्वाधेनुभ्याम्धेनुभिः
ऊकारान्तः (वधू)वध्वावधूभ्याम्वधूभिः
ऋकारान्तः (मातृ)मात्रामातृभ्याम्मातृभिः
नपुंसके तृतीयाविभक्ति-रूपाणि
अकारान्तः (फल)फलेनफलाभ्याम्फलैः
इकारान्तः (वारि)वारिणावारिभ्याम्वारिभिः

तृतीयाविभक्तिः ரூபங்கள் सर्वनाम-शब्दाः.

सर्वनामशब्दानां तृतीयाविभक्ति-रूपाणि
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
एतद् (पुं)एतेन - एनेनएताभ्याम्एतैः
एतद् (स्त्री)एतया - एनयाएताभ्याम्एताभिः
एतद् (नपुं)एतेन - एनेनएताभ्याम्एतैः
तद् (पुं)तेनताभ्याम्तैः
तद् (स्त्री)तयाताभ्याम्ताभिः
तद् (नपुं)तेनताभ्याम्तैः
किम् (पुं)केनकाभ्याम्कैः
किम् (स्त्री)कयाकाभ्याम्काभिः
किम् (नपुं)केनकाभ्याम्कैः

तृतीया विभक्तिः பாடத்தைக் காண கீழ்க் காணும் ‘Link’ ஐ ‘Click’ செய்யவும்.
तृतीया विभक्तिः

चतुर्थी विभक्तिः

கீழ்க் காணும் சந்தர்ப்பங்களில் चतुर्थी विभक्तिः பயன்படுவதை நாம் பாடத்தில் பார்த்தோம்.

  • दानार्थे चतुर्थी - ஒரு பொருளை கொடுக்கும் பொழுது அதை பெறுபவரை चतुर्थी विभक्तिः சுட்டி காட்டுகிறது.
    उदाहरणम् – शिष्यः गुरवे दक्षिणां ददाति।
  • कस्मै, कस्यै த்வி , பஹு வசன வினாக்களின் விடையாக चतुर्थी-विभक्ति-शब्दाः பெறப்படுகின்றன.
    जननी कस्मै दुग्धं यच्छति।
    जननी बालकाय दुग्धं यच्छति।
  • तादार्थ्ये चतुर्थी - செயலின் பயனைப் பெறுபவரை चतुर्थी विभक्तिः காட்டுகிறது.
    उदाहरणम् - पतिः पत्न्यै शाटिकां क्रीणाति।
  • क्रियार्थायां क्रियायां चतुर्थी - किमर्थम् வினாவின் விடையாக चतुर्थी-विभ्कति-शब्दः பெறப்படுகிறது.
    उदाहरणम् - अनिता किमर्थं विद्यालयं गच्छति?
    अनिता पठनाय विद्यालयं गच्छति।
  • कल्पते योगे चतुर्थी - செயல் அல்லது பொருளின் நோக்கத்தை உணர்த்தும் चतुर्थी विभक्तिः.
    उदाहरणम् – गीतोपदेशः ज्ञानबोधनाय कल्पते।
  • रोचते योगे चतुर्थी - விருப்பத்தை உணர்த்தும் चतुर्थी विभक्तिः.
    उदाहरणम् – मह्यं मधुरं रोचते।
  • ‘नम’ योगे चतुर्थी - नमः ஸப்த்த்துடன் चतुर्थी विभक्तिः.
    उदाहरणम् – कृष्णाय नमः।
  • क्रुध् – द्रुह् – असूया – ईर्ष्या प्रयोगे चतुर्थी - சில குறிப்பிட்ட தாதுக்களுடன் चतुर्थी विभक्तिः.
    उदाहरणम् - कंसः कृष्णाय क्रुध्यति।

பரிச்சயமுள்ள அஜந்த ஶப்தங்களின் சதுர்த்தி வடிவங்களை பார்ப்போம்.

पुल्लिङ्गे चतुर्थीविभक्ति-रूपाणि
अन्तः एकवचनम्द्विवचनम् बहुवचनम्
अकाराम्तः (राम)रामायरामाभ्याम्रामेभ्यः
इकारान्तः (हरि)हरयेहरिभ्याम्हरिभ्यः
उकारान्तः (गुरु)गुरवेगुरुभ्याम्गुरुभ्यः
ऋकारान्तः (पितृ)पित्रेपितृभ्याम्पितृभ्यः
स्त्रीलिङ्गे चतुर्थीविभक्ति-रूपाणि
आकारान्तः (रमा)रमायैरमाभ्याम्रमाभ्यः
इकारान्तः (मति)मत्यै - मतयेमतिभ्याम्मतिभ्यः
ईकारान्तः (नदी)नद्यैनदीभ्याम्नदीभ्यः
उकारान्तः (धेनु)धेन्वै - धेनवेधेनुभ्याम्धेनुभ्यः
ऊकारान्तः (वधू)वध्वेवधूभ्याम्वधूभ्यः
ऋकारान्तः (मातृ)मात्रेमातृभ्याम्मातृभ्यः
नपुंसके चतुर्थीविभक्ति-रूपाणि
अकारान्तः (फल)फलायफलाभ्याम्फलेभ्यः
इकारान्तः (वारि)वारिणेवारिभ्याम्वारिभ्यः

ஸர்வநாம ஶப்தங்களின் சதுர்த்தி வடிவங்கள்

सर्वनामशब्दानां चतुर्थीविभक्ति-रूपाणि
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
एतद् (पुं)एतस्मैएताभ्याम्एतेभ्यः
एतद् (स्त्री)एतस्यैएताभ्याम्एताभ्यः
एतद् (नपुं)एतस्मैएताभ्याम्एतेभ्यः
तद् (पुं)तस्मैताभ्याम्तेभ्यः
तद् (स्त्री)तस्यैताभ्याम्ताभ्यः
तद् (नपुं)तस्मैताभ्याम्तेभ्यः
किम् (पुं)कस्मैकाभ्याम्केभ्यः
किम् (स्त्री)कस्यैकाभ्याम्काभ्यः
किम् (नपुं)कस्मैकाभ्याम्केभ्यः

चतुर्थी विभक्तिः பாடத்தைக் காண கீழ்காணும் ‘Link’ ஐ ‘Click’ செய்யவும்.
चतुर्थी विभक्तिः

पञ्चमी विभक्तिः

पञ्चमी विभक्तिः ஓரிடத்திலிருந்து விடுபடலை அல்லது காரணத்தை உணர்த்துகிறது. இவ்வகை ப்ரயோகம் பொதுவாக கீழ்க்காணும் சந்தர்ப்பங்களில் காணப்படுகின்றன.

  1. विभागाश्रये पञ्चमी विभक्तिः - पञ्चमी विभक्तिः பிரிதல் அல்லது நீங்கலைக் குறிக்கிறது. “எங்கிருந்து” என்ற கேள்விக்கு பதிலில் पञ्चमी विभक्तिः வருகிறது.
    उदाहरणम् – जननी कुतः आगच्छति?
    जननी पाकशालायाः आगच्छति।
  2. भय-हेतुं निर्दिष्टार्थम् पञ्चमी विभक्तिः - பயத்தின் காரணத்தை पञ्चमी विभक्तिः காட்டுகிறது.
  3. रक्षणप्रापणे पञ्चमी विभक्तिः - पञ्चमी विभक्तिः ஒன்றிலிருந்து காக்கப்படும்பொழுதோ ரக்ஷிக்கப்படும்பொழுதோ பயன்படுகிறது.
    उदाहरणम् - छत्रम् अस्मान् आतपात् रक्षति।
  4. बहिः’, ‘आरभ्य’, ‘पूर्वम्’, ‘परः’ इत्येषां प्रयोगे पञ्चमी विभक्तिः - சில அவ்யயங்களுடன் (अव्ययाः) पञ्चमी विभक्तिः பயன்படுத்தப்படுகிறது.
    उदाहरणम् – गृहात् बहिः वृक्षः अस्ति।
  5. 5. பல சந்தர்ப்பங்களில் ‘तः’ விகுதி पञ्चमी विभक्तिः க்கு மாற்றாக பயன்படுகிறது.
    चोरः कारागृहात् निर्गच्छति அல்லது चोरः कारागृहतः निर्गच्छति।

நாம் அறிந்த अजन्ताः शब्दाः க்களின் पञ्चमी विभक्तिः வடிவங்களைப் பார்ப்போம்

पुल्लिङ्गे पञ्चमीविभक्ति-रूपाणि
अन्तः एकवचनम्द्विवचनम् बहुवचनम्
अकाराम्तः (राम)रामात्रामाभ्याम्रामेभ्यः
इकारान्तः (हरि)हरेःहरिभ्याम्हरिभ्यः
उकारान्तः (गुरु)गुरोःगुरुभ्याम्गुरुभ्यः
ऋकारान्तः (पितृ)पितुःपितृभ्याम्पितृभ्यः
स्त्रीलिङ्गे पञ्चमीविभक्ति-रूपाणि
आकारान्तः (रमा)रमायाःरमाभ्याम्रमाभ्यः
इकारान्तः (मति)मत्याः / मतेःमतिभ्याम्मतिभ्यः
ईकारान्तः (नदी)नद्याःनदीभ्याम्नदीभ्यः
उकारान्तः (धेनु)धेन्वाः / धेनोःधेनुभ्याम्धेनुभ्यः
ऊकारान्तः (वधू)वध्वाःवधूभ्याम्वधूभ्यः
ऋकारान्तः (मातृ)मातुःमातृभ्याम्मातृभ्यः
नपुंसके पञ्चमीविभक्ति-रूपाणि
अकारान्तः (फल)फलात्फलाभ्याम्फलेभ्यः
इकारान्तः (वारि)वारिणःवारिभ्याम्वारिभ्यः

ஸர்வநாம ஶப்தங்களின் पञ्चमी வடிவங்கள்

सर्वनामशब्दानां पञ्चमीविभक्ति-रूपाणि
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
एतद् (पुं)एतस्मात्एताभ्याम्एतेभ्यः
एतद् (स्त्री)एतस्याःएताभ्याम्एताभ्यः
एतद् (नपुं)एतस्मात्एताभ्याम्एतेभ्यः
तद् (पुं)तस्मात्ताभ्याम्तेभ्यः
तद् (स्त्री)तस्याःताभ्याम्ताभ्यः
तद् (नपुं)तस्मात्ताभ्याम्तेभ्यः
किम् (पुं)कस्मात्काभ्याम्केभ्यः
किम् (स्त्री)कस्याःकाभ्याम्काभ्यः
किम् (नपुं)कस्मात्काभ्याम्केभ्यः

पञ्चमी विभक्तिः பாடத்தை மீண்டும் படிக்க கீழ்க்காணும் ‘Link’ ஐ ‘Click’ செய்யவும்.
पञ्चमी विभक्तिः

षष्ठी विभक्तिः

இரண்டு நபர்கள் / பொருட்களிடையே உள்ள ஸம்பந்தத்தைக் (सम्बन्धः) காட்டும் षष्ठी विभक्तिः பெரிதும் பயன்படும் विभक्तिः. க்ரியா பதத்துடன் நோரிடையாக தெடர்பு கொள்ளாவிடினும் மற்ற அனைத்து விபக்தி ஶப்தங்களுடன் எளிதாக தொடர்பு கொள்கிறது. ‘உடைய’ மற்றும் ‘கு’ விகுதிகளுக்கு இணையாக षष्ठी विभक्तिः யின் செயல்பாடு அமைகிறது. கீழ்க்காணும் சந்தர்ப்பங்களில் षष्ठी विभक्तिः சம்பந்தத்தை உணர்த்துகிறது.

  1. द्वयोः जनयोः सम्बन्धे षष्ठी सम्बन्धः - உறவை உணர்த்த षष्ठी विभक्तिः யாருடையது? எதனுடையது? விடையாக षष्ठी विभक्तिः – कस्य? कस्याः?
    उदाहरणम् –
    रामः कस्य पुत्रः?
    रामः दशरथस्य पुत्रः।
  2. स्वामित्वे षष्ठी विभक्तिः - உரிமையை உணர்த்த षष्ठी विभक्तिः.
    उदाहरणम् - वाल्मीकेः कृती रामायणम्।
  3. गुणिन्-गुणयोः सम्बन्धे षष्ठी विभक्तिः - குண உடமையை உணர்த்த षष्ठी विभक्तिः.
    उदाहरणम् – चाकलेहस्य रुचिः मधुरः।
  4. भाववाचकशब्दानां योगे षष्ठी विभक्तिः - செயலையுணர்த்தும் பெயர் சொல்களுடன் षष्ठी विभक्तिः.
    उदाहरणम् - अघ्यापिका उत्तर-पत्राणां परिशीलनं करोति।
  5. पुरतः, पृष्ठतः, उपरि, अधः, वामतः, दक्षिणतः, अन्तः, एतेषां प्रयोगे षष्ठी विभक्तिः - சில அவ்யயங்களுடன் षष्ठी विभक्तिः.
    उदाहरणम् - मन्दिरस्य वामतः नदी प्रवहति।

षष्ठी வடிவ மாதிரிகளைப் புரிந்துக் கொள்ள இதோ ஒரு சில षष्ठीविभक्ति-शब्दाः

पुल्लिङ्गे षष्ठीविभक्ति-रूपाणि
अन्तः एकवचनम्द्विवचनम् बहुवचनम्
अकाराम्तः (राम)रामस्यरामयोःरामाणाम्
इकारान्तः (हरि)हरेःहर्योःहरीणाम्
उकारान्तः (गुरु)गुरोःगुर्वोःगुरूणाम्
ऋकारान्तः (पितृ)पितुःपित्रोःपितॄणाम्
स्त्रीलिङ्गे षष्ठीविभक्ति-रूपाणि
आकारान्तः (रमा)रमायाःरमयोःरमाणाम्
इकारान्तः (मति)मत्याः / मतेःमत्योःमतीणाम्
ईकारान्तः (नदी)नद्याःनद्योःनदीनाम्
उकारान्तः (धेनु)धेन्वाः / धेनोःधेन्वोःधेनुनाम्
ऊकारान्तः (वधू)वध्वाःवध्वोःवधूनाम्
ऋकारान्तः (मातृ)मातुःमात्रोःमातॄणाम्
नपुंसके षष्ठीविभक्ति-रूपाणि
अकारान्तः (फल)फलस्यफलयोःफलानाम्
इकारान्तः (वारि)वारिणःवारिणोःवारीणाम्

ஸர்வநாம ஶப்தங்களின் षष्ठी வடிவங்கள்

सर्वनामशब्दानां षष्ठीविभक्ति-रूपाणि
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
एतद् (पुं)एतस्यएतयोः-एनयोःएतेषाम्
एतद् (स्त्री)एतस्याःएतयोः-एनयोःएतासाम्
एतद् (नपुं)एतस्यएतयोः-एनयोःएतेषाम्
तद् (पुं)तस्यतयोःतेषाम्
तद् (स्त्री)तस्याःतयोःतासाम्
तद् (नपुं)तस्यतयोःतेषाम्
किम् (पुं)कस्यकयोःकेषाम्
किम् (स्त्री)कस्याःकयोःकासाम्
किम् (नपुं)कस्यकयोःकेषाम्

षष्ठी विभक्तिः க்குரிய நமது பாடத்தில் உறவுகள் (सम्बन्ध-नामानि) மற்றும் சுவைகளின் (रुचिनामानि) பெயர்களும் கொடுத்திருக்கிறோம். பாடத்திற்குரிய கீழ்க்காணும் ‘Link’ ஐ ‘Click’ செய்யவும்.
षष्ठी विभक्तिः

सप्तमी विभक्तिः

सप्तमी विभक्तिः பதங்கள் अधिकरणम् அதாவது செயலின் ஆதாரத்தை விளக்குகிறது. अधिकरणे सप्तमी विभक्तिः. பொதுவாக अधिकरणम् மூன்று வகைப்படுகிறது.

  1. देशाधिकरणे सप्तमी विभक्तिः - செயல் நடக்கும் இடத்தைக் காட்டுகிறது. இச்சந்தர்பத்தில், कुत्र? என்ற வினாவின் விடையாக सप्तमी பதம் பெறபெபடுகிறது.
    उदाहरणम् – वृक्षे फलानि सन्ति।
  2. कालाधिकरणे सप्तमी विभक्तिः - सप्तमी विभक्तिः செயல் நடக்கும் காலத்தைக் காட்டுகிறது. सप्तमी பதம் कदा? என்ற வினாவிற்கு விடையாகப் பெறப்படுகிறது.
    उदाहरणम् - अहं सायंकाले दीपम् ज्वालयामि।
  3. विषयाधिकरणे सप्तमी विभक्तिः – ஈடுபடும் விஷயம் अधिकरणम्. सप्तमी பதம் कस्मिन् / कयोः / केषु இக்கேள்விகளுக்கு விடையாகிறது.
    उदाहरणम् -
    बालकस्य अभिरुचिः कस्मिन् नास्ति?
    अध्ययने बालकस्य अभिरुचिः नास्ति।
  4. निर्धारणे सप्तमी विभक्तिः – अधिकरणम्’ அல்லாமல் ‘निर्धारणम् அதாவது நிலைப்படுத்தலில் सप्तमी विभक्तिः பயன்படுத்தப் படுகிறது.केषु कासु என்ற வினாக்களின் விடையாக सप्तमी பதம் பெறப்படுகிறது.
    उदाहरणम् - अर्जुनः पाण्डवेषु श्रेष्ठः।

முடிவாக सप्तमीवीभक्ति-रूपाणि யின் Revision. பரிச்சயமான அஜந்த ஶப்தங்களின் ஸப்தமீ வடிவங்களைப் பார்ப்போம்.

पुल्लिङ्गे सप्तमीविभक्ति-रूपाणि
अन्तः एकवचनम्द्विवचनम् बहुवचनम्
अकाराम्तः (राम)रामेरामयोःरामेषु
इकारान्तः (हरि)हरौहर्योःहरिषु
उकारान्तः (गुरु)गुरौगुर्वोःगुरुषु
ऋकारान्तः (पितृ)पितरिपित्रोःपितृषु
स्त्रीलिङ्गे सप्तमीविभक्ति-रूपाणि
आकारान्तः (रमा)रमायाम्रमयोःरमासु
इकारान्तः (मति)मत्याम् / मतौमत्योःमतिषु
ईकारान्तः (नदी)नद्याम्नद्योःनदीषु
उकारान्तः (धेनु)धेन्वाम् / धेनौधेन्वोःधेनुषु
ऊकारान्तः (वधू)वध्वाम्वध्वोःवधूषु
ऋकारान्तः (मातृ)मातरिमात्रोःमातृषु
नपुंसके सप्तमीविभक्ति-रूपाणि
अकारान्तः (फल)फलेफलयोःफलेषु
इकारान्तः (वारि)वारिणिवारिणोःवारिषु

ஸர்வநாம ஶப்தங்களீன் ஸப்தமீ வடிவங்கள்

सर्वनामशब्दानां सप्तमीविभक्ति-रूपाणि
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
एतद् (पुं)एतस्मिन्एतयोः-एनयोःएतेषु
एतद् (स्त्री)एतस्याम्एतयोः-एनयोःएतासु
एतद् (नपुं)एतस्मिन्एतयोः-एनयोःएतेषु
तद् (पुं)तस्मिन्तयोःतेषु
तद् (स्त्री)तस्याम्तयोःतासु
तद् (नपुं)तस्मिन्तयोःतेषु
किम् (पुं)कस्मिन्कयोःकेषु
किम् (स्त्री)कस्याम्कयोःकासु
किम् (नपुं)कस्मिन्कयोःकेषु

सप्तमी विभक्तिः பாடத்தை மீண்டும் காண, படிக்க கீழே தரப்பட்டுள்ள ‘Link’ ஐ ‘Click’ செய்யவும்.
सप्तमी विभक्तिः

क्रियापदानि (तिङन्तानि)

காலம் அல்லது பாவ நிலையை உணர்த்த ஸம்ஸ்க்ருதத்தில் க்ரியா பதங்கள் பாணினியினால் பத்து வகைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவைகள் லகாரங்கள் (लकाराः) என அறியப்படுகின்றன. இப்படிவில் நாம் நான்கு लकाराः பற்றி அறிந்தோம்.

  1. लट् लकारः – वर्तमानकालः – நிகழ்காலத்தை உணர்த்துகிறது.
  2. लोट् लकारः – आज्ञा-प्रार्थनादिषु – ஆணை, தூண்டுதலைக் குறிக்கிறது.
  3. लङ् लकारः – अनद्यतनभूतार्थकः – பூதகாலத்தைக் குறிக்கிறது.
  4. ऌट् लकारः – भविष्यद्कालः – எதிர்காலத்தைக் குறிக்கிறது.

இப்பொழுது लकाराः வடிவங்களையும் பயன்பாட்டையும் பார்க்கலாம்.

लट् लकारः

தாதுவுடன் लट् लकाराः இணைந்து நிகழ்கால க்ரியா பதங்கள் பெறப்படுகின்றன. தொடக்க நிலையில் நாம் வடிவங்களில் காணப்படும் அமைப்பு ஒற்றுமையைக் கொண்டு ‘लट्’ க்ரியாபதங்களை அறியவும் எழுதவும் கற்றோம். முறையான வ்யாகரண படிகளைப் பற்றி கற்கவில்லை.. ஆயினும் மாதிரி சொற்களை மனதில் இருத்தி ஸம்ஸ்க்ருத வாக்கியங்களைப் படிக்கும்போது நம்மால் वर्तमानकाल-क्रियापदानि களை இடம் கண்டு கொண்டு பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்த இயலும்.

धातवः त्रिविधाः। தாதுக்கள் அவை ஏற்கும் ப்ரத்யயத்தையொட்டி மூன்று வகைப்படுகின்றன. परस्मैपदी, आतमनेपदी மற்றும் उभयपदी.

மூன்று வகை தாதுக்களிலும் இப்படிவில் முக்கியமாக परस्मैपदी க்ரியாபதங்களையே கண்டோம்.परस्मैपद முடிவுகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

लटि परस्मैपदप्रत्ययान्ताः – நிகழ்கால விகுதிகள்
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःतितःअन्ति
मद्यमपुरुषःसिथः
उत्तमपुरुषःमिवःमः

சாதாரண வர்த்தமான கால வினை வடிவங்களுடைய தாதுக்களின் लट्-लकार க்ரியாபதங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

धातूनां सामान्य लट्-क्रियारूपाणि (परस्मैपदी)
‘भू’ (भव्) धातुः (to be)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःभवतिभवतःभवन्ति
मद्यमपरुषःभवसिभवथःभवथ
उत्तमपुरुषःभवामिभवावःभवामः
‘गम्’ (गच्छ्) धातुः (to go)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःगच्छतिगच्छतःगच्छन्ति
मद्यमपरुषःगच्छसिगच्छथःगच्छथ
उत्तमपुरुषःगच्छामिगच्छावःगच्छामः
‘लिख्’ धातुः (to write)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःलिखतिलिखतःलिखन्ति
मद्यमपरुषःलिखसिलिखथःलिखथ
उत्तमपुरुषःलिखामिलिखावःलिखामः
‘पठ्’ धातुः (to read)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःपठतिपठतःपठन्ति
मद्यमपरुषःपठसिपठथःपठथ
उत्तमपुरुषःपठामिपठावःपठामः
‘हस्’ धातुः (to laugh)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःहसतिहसतःहसन्ति
मद्यमपरुषःहससिहसथःहसथ
उत्तमपुरुषःहसामिहसावःहसामः
‘धाव्’ धातुः (to run)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःधावतिधावतःधावन्ति
मद्यमपरुषःधावसिधावथःधावथ
उत्तमपुरुषःधावामिधावावःधावामः
‘रक्ष्’ धातुः (to protect)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःरक्षतिरक्षतःरक्षन्ति
मद्यमपरुषःरक्षसिरक्षथःरक्षथ
उत्तमपुरुषःरक्षामिरक्षावःरक्षामः
‘क्रीड्’ धातुः (to play)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःक्रीडतिक्रीडतःक्रीडन्ति
मद्यमपरुषःक्रीडसिक्रीडथःक्रीडथ
उत्तमपुरुषःक्रीडामिक्रीडावःक्रीडामः
‘वद्’ धातुः (to speak)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःवदतिवदतःवदन्ति
मद्यमपरुषःवदसिवदथःवदथ
उत्तमपुरुषःवदामिवदावःवदामः

சில தாதுக்கள் சாமானிய முறையிலிருந்து மாறிய க்ரியா வடிவங்களைக் கொண்டுள்ளன. விஶேஷ க்ர்யாவடிவங்களுடைய தூதுக்களுக்குரிய ‘Link’ தாதுக்களின் பெயருடன் கொடுக்கப்பட்டுள்ளது. ‘Link’ ஐ ‘Click’ செய்து தாதக்களின் ‘लट्’ வடிவங்களைக் காணலாம்.

தாதுக்களின் आत्मनेपदी முடிவுகளையும் நாம் கற்றோம். आत्मनेपदी-लट् வடிவங்களையும், ஒரு சில உதாஹபணங்களையும் மட்டுமே பாடத்தில் பார்த்தோம். आत्मनेपदिनः மற்றும் उभयपदिनः धातवः குறித்து விரிவாக தொடலும் படிவில் கற்க இருக்கிறோம். இப்படிவில் आत्मनेपदिनः धातवः குறித்த பாடத்தை மீண்டும் படிக்க கீழே தரப்பட்டள்ள ‘Link’ ஐ ‘Click’ செய்யவும்.
आत्मनेपदिनः and उभयपदिनः धातवः

लट् लकारः சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒரு சில பாடங்களில் பரவியுள்ளன. लट् लकारः குறித்த அனைத்து பாடங்களுக்கும் ‘Link’ தரப்பட்டுள்ளன.

णिजन्त-क्रियापदानि

தூண்டுதலைக் குறிக்கும் வினைச்சொற்கள் ஸம்ஸ்க்ருதத்தில் வினைதாதுவுடன் ‘णिच्’ என்ற ப்ரத்யயம் (Suffix) இணைந்து உருவாகின்றன. णिजन्त-क्रियापदानीவடிவில் செயலை நேரடியாகக் குறிக்கும் க்ரியா வடிவங்களிலிருந்து வேறுபடுகிற்ன்றன.

उदाहरणम्:
छात्रः पाठं पठति – பாலகன் பாடம் படிக்கிறான் – நேரடி செயல்
अध्यापकः पाठं पाठयति – Teacher teaches the lesson – ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார். – தூண்டும் செயல் (மாணவர்கள் கற்க உதவுதல்)

आत्मनेपदी தாதுக்களின் ’णिजन्त’ வடிவங்கள் परस्मैपदी முடிவுகளையே ஏற்கின்றன.
उदाहरणम् – वर्धते க்ரியாபதத்தின் णिचन्त வடிவம் वर्धयति.

கீழ்க்காணும் णिजन्त-क्रियापदानि பாடத்தின் ‘Link’ ஐ ‘Click’ செய்து மீண்டும் ஒரு முறை படிக்கலாம்.
णिजन्त-क्रियापदानि

लोट् लकारः

लोट् लकारः ஆணை/தூண்டுதல்/வேண்டுதலை (आज्ञा/प्रार्थना) உணர்த்துகின்றது. ஆங்கிலத்தில் ‘May’ அல்லது ‘Let’ சேர்ந்த ‘Verb’ களுக்கு இணையாக ஸம்ஸ்க்ருதத்தில் लोट्-क्रियारूपाणी செயலாற்றுகின்றன.
उदाहरणम् – पुत्र उत्तिष्ठ!
            सर्वे उपविशन्तु!

ஸாமானிய க்ரியா வடிவங்களை ஏற்கும் தாதுக்களின் ‘लोट्’ மற்றும் ‘लोटि क्रियारूपाणि’ ஆகியவற்றைப் பார்ப்போம்.

लोट्-परस्मैपदप्रत्ययान्ताः – Imperative case Endings
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःतुताम्अन्तु
मद्यमपुरुषः-तम्
उत्तमपुरुषःआनिआवआम
धातूनां सामान्य लोट्-क्रियारूपाणि (परस्मैपदी)
‘भू’ (भव्) धातुः (to be)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःभवतुभवताम्भवन्तु
मद्यमपरुषःभवभवतम्भवत
उत्तमपुरुषःभवानिभवावभवाम
‘गम्’ (गच्छ्) धातुः (to go)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःगच्छतुगच्छताम्गच्छन्तु
मद्यमपरुषःगच्छगच्छतम्गच्छत
उत्तमपुरुषःगच्छानिगच्छावगच्छाम
‘लिख्’ धातुः (to write)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःलिखतुलिखताम्लिखन्तु
मद्यमपरुषःलिखलिखतम्लिखत
उत्तमपुरुषःलिखानिलिखावलिखाम
‘पठ्’ धातुः (to read)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःपठतुपठताम्पठन्तु
मद्यमपरुषःपठपठतम्पठत
उत्तमपुरुषःपठानिपठावपठाम
‘हस्’ धातुः (to laugh)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःहसतुहसताम्हसन्तु
मद्यमपरुषःहसहसतम्हसत
उत्तमपुरुषःहसानिहसावहसाम
‘धाव्’ धातुः (to run)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःधावतुधावताम्धावन्तु
मद्यमपरुषःधावधावतम्धावत
उत्तमपुरुषःधावानिधावावधावाम
‘रक्ष्’ धातुः (to protect)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःरक्षतुरक्षताम्रक्षन्तु
मद्यमपरुषःरक्षरक्षतम्रक्षत
उत्तमपुरुषःरक्षानिरक्षावरक्षाम
‘क्रीड्’ धातुः (to play)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःक्रीडतुक्रीडताम्क्रीडन्तु
मद्यमपरुषःक्रीडक्रीडतम्क्रीडत
उत्तमपुरुषःक्रीडानिक्रीडावक्रीडाम
‘वद्’ धातुः (to speak)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःवदतुवदताम्वदन्तु
मद्यमपरुषःवदवदतम्वदत
उत्तमपुरुषःवदानिवदाववदाम

விஶேஷ लोट् வடிவங்களுடைய தாதுக்களின் வடிவங்களைக் காண கீழே தரப்பட்டுள்ள ‘Link’ ஐ ‘Click’ செய்யவும்.

‘लोट् लकारः’ பாடத்தை மீண்டும் காண கீழேக் கொடுக்கப்பட்டுள்ள ‘Link’ ஐ ‘Click’ செய்யவும்.
लोट् लकारः

उपसर्गाः

उपसर्गाः தாதுக்களின் முன் இணைந்து புதிய தாதுக்களை உருவாக்கும் முன் உருபுகள் ஆகும். उपसर्गाः மூன்று வகைகளில் தாதுக்களின் பொருளை பாதிக்கின்றன. சில இடங்களில் உபஸர்கங்கள் தாதுவின் பொருளை மாற்றுகின்றன. வேறு சில இடங்களில் தாதுவின் இயல்பான பொருளையே காட்டுகின்றன. மற்றும் சில இடங்களில் தாதுவின் பொருளை மேலும் சிறப்பித்து காட்டுகின்றன.
उपसर्गः धातोः पूर्वं भवति।

உபஸர்கங்களின் செயல்பாடுகளை விளக்கும் ஶ்லோகத்தை கீழே பார்க்கிறோம்.

उपसर्गाः பாடத்தை மீண்டும் படிக்க ‘Link’ ஐ ‘Click’ செய்யவும்.
उपसर्गाः

लङ् लकारः

தாதுக்களுடன் (धातवः) ‘लङ् लकारः’ இணைந்து பூதகால க்ரியா பதங்கள் உருவாகின்றன.

பாணினி ஸூத்ரம் ‘अनद्यतने लङ्’ படி தாதுவுடன் लङ्-लकारः இணந்து இன்று நடக்காத கடந்த கால க்ரியையைக் காட்டுகிறது. ஆனால் ஸம்ஸ்க்ருதம் கற்கும் ஆரம்ப நிலையில் பொதுவாக பூதகால செயலைக் குறிக்க लङ् வடிவங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
उदाहरणम् – रामः वनम् अगच्छत्।
            ह्यः शनिवासरः आसीत्।

இப்பொழுது முன் எழுத்து ‘अ’ உடன் இணைந்து भूतकाल-क्रियारदानि களை உருவாக்கும் लङ् விகுதிகளைக் காணலாம்

लङि परस्मैपदप्रत्ययान्ताः – இறந்த கால விகுதிகள்
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःअ + ___ + त्अ + ___ + ताम्अ + ___ + अन्
मद्यमपुरुषःअ + ___ + ःअ + ___ + तम्अ + ___ + त
उत्तमपुरुषःअ + ___ + अम्अ + ___ + आवअ + ___ + आम

மேற்கண்ட விதிப்படி அமையும் ஸாமானிய लङ् வடிவங்களை பார்ப்போம்.

धातूनां सामान्य लङि-क्रियारूपाणि (परस्मैपदी)
‘भू’ (भव्) धातुः (to be)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःअभवत्अभवताम्अभवन्
मद्यमपरुषःअभवःअभवतम्अभवत
उत्तमपुरुषःअभवम्अभवावअभवाम
‘गम्’ (गच्छ्) धातुः (to go)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःअगच्छत्अगच्छताम्अगच्छन्
मद्यमपरुषःअगच्छःअगच्छतम्अगच्छत
उत्तमपुरुषःअगच्छम्अगच्छावअगच्छाम
‘लिख्’ धातुः (to write)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःअलिखत्अलिखताम्अलिखन्
मद्यमपरुषःअलिखःअलिखतम्अलिखत
उत्तमपुरुषःअलिखम्अलिखावअलिखाम
‘पठ्’ धातुः (to read)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःअपठत्अपठताम्अपठन्
मद्यमपरुषःअपठःअपठतम्अपठत
उत्तमपुरुषःअपठम्अपठावअपठाम
‘हस्’ धातुः (to laugh)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःअहसत्अहसताम्अहसन्
मद्यमपरुषःअहसःअहसतम्अहसत
उत्तमपुरुषःअहसम्अहसावअहसाम
‘धाव्’ धातुः (to run)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःअधावत्अधावताम्अधावन्
मद्यमपरुषःअधावःअधावतम्अधावत
उत्तमपुरुषःअधावम्अधावावअधावाम
‘रक्ष्’ धातुः (to protect)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःअरक्षत्अरक्षताम्अरक्षन्
मद्यमपरुषःअरक्षःअरक्षतम्अरक्षत
उत्तमपुरुषःअरक्षम्अरक्षावअरक्षाम
‘क्रीड्’ धातुः (to play)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःअक्रीडत्अक्रीडताम्अक्रीडन्
मद्यमपरुषःअक्रीडःअक्रीडतम्अक्रीडत
उत्तमपुरुषःअक्रीडम्अक्रीडावअक्रीडाम
‘वद्’ धातुः (to speak)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
प्रथमपुरुषःअवदत्अवदताम्अवदन्
मद्यमपरुषःअवदःअवदतम्अवदत
उत्तमपुरुषःअवदम्अवदावअवदाम

விஶேஷ ‘लङ्’ அமைப்புள்ள தாதுக்களுக்களின் பூதகால வடிவங்களுக்கான ‘Links’ கீழே தரப்பட்டுள்ளன.

உங்கள் பார்வைக்காக लङ् लकारः குறித்த இரு பாடங்களுக்கான ‘Links’ கீழே தரப்பட்டுள்ளன.
भूतकाले लङ् १
भूतकाले लङ् २

क्तवतु-प्रत्ययान्ताः

ஸம்ஸ்க்ருத பதங்கள் பொதுவாக धातुः மற்றும் प्रत्ययाः இணைந்து உருவாகின்றன. ‘कृत्-प्रत्ययाः’ என்ற ப்ரத்யயங்களின் குழு தாதுக்களுடன் இங்ஙனம் இணையும் ப்ரத்யயங்களை அடக்கியுள்ளது. धातुः , कृत्-प्रत्ययः இணைவினால் உருவாகும் பதங்கள் பொதுவாக ‘कृदन्ताः’ என்று அறியப்படுகின்றன.

தாதுவுடன் இணைந்து प्रातिपदिकम् (Base noun) உருவாக்கும் ‘क्तवतु’ அத்தகைய ஒரு कृत्-प्रतययः .
उदाहरणम् – गम् + क्तवत् गतवत् (प्रातिपदिकम्)

‘गतनत्’ மீண்டும் ‘सुप् – प्रतययः’ இணைந்து மூன்று லிங்கங்களிலும் வசனங்களிலும் செயலைக் குறிக்கும் கீழ் கண்ட நாம்பதங்கள் பெறப்படுகின்றன.

गतवत् (प्रातिपदिकम्)
एकवचनम्द्विवचनम् बहुवचनम्
पुल्लिङ्गेगतवान्गतवन्तौगतवन्तः
स्त्रीलिङ्गेगतवतीगतवत्यौगतवत्यः
नपुंसकेगतवत्गतवतीगतवन्ती

இப்பதங்கள் இறந்தகால செயலை உணர்த்துவதால் ‘लङ्-लकारः’ பயன்படும் இடங்களில் பூதகால செயலை உணர்த்தும் சுலப ப்ரயோகமாக பயன்படுத்தலாம்.

उदाहरणम्:
रमेशः गृहं गतवान्। – ரமேஶ் வீட்டிற்கு சென்றான்.
सीता गृहं गतवती। – சீதா வீட்டிற்கு சென்றாள்.

क्तवतु-प्रयोगाः भूतकाल-क्रियाः सूचयन्ति। துவக்க நிலையில் கற்பவர்களுக்கு लङ् लकारः த்திற்கு பதிலாக क्तवतु प्रयोगः எளிதாக அமைகிறது.

கீழேக் காணும் ‘क्तवतु-प्रयोगः’ பாடத்திற்கான ‘Link’ ஐ ‘Click’ செய்து பாடத்தை ‘Revise’ செய்யலாம்.
क्तवतु-प्रयोगः

स्म – प्रयोगः

‘स्म’ என்ற சொல் நிகழ்கால (लट्) வினைச் சொல்லுடன் இணையும்பொழுது கடந்த கால தொடர் அல்லது வழக்கமான செயல் உணர்த்தப்படுகிறது.
उदाहरणम् – अहं दूरदर्शनं पश्यामि स्म। (நான் டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தேன்.)

‘स्म - प्रयोगः’ பாடத்தை Revise செய்ய கீழ்க் காணும் ‘Link’ ஐ ‘Click’ செய்யவும்.
स्म – प्रयोगः

ऌट् लकारः

ऌट् लकारः தாதுவுடன் இணைந்து அத்தாதுவுக்கான எதிர்கால க்ரியா பதங்களை அளிக்கிறது. கால மற்றும் மனோபாவத்தை உணர்த்தும் பத்து लकाराः, सार्वधातुक लकाराः மற்றும் आर्धधातुक लकाराः என இருவகைப் படுகின்றன. நாம் கற்ற लट्, लोट्, लङ् என்பவை सार्वधातुक लकाराः. இவற்றிற்கான பொது முடிவுகளைக் காட்டி பின் விஶேஷ க்ரியா வடிவங்களைக் காட்ட இயலும். ऌट् लकारः, आर्धधातुकः ஆவதினால் ஸாமான்ய प्रत्ययान्ताः ஐ பட்டியல் இட இயலாது..

भविष्यद्-कालः(எதிர்கால) க்ரியா பதங்களுக்கான நமது பாடத்தில் உருவ ஒற்றுமையுள்ள எதிர்கால வடிவங்களை ஒன்று படுத்தி பட்டியல் அமைத்திருக்கிறோம். கீழே தரப்பட்டுள்ள ऌट् लकारः பாடத்தின் ‘Link’ ஐ ‘Click’ செய்து பாட விஷயத்தை Revise செய்யவும்.
ऌट् लकारः

अव्ययरूपाणि

क्तवा/ल्यप्-प्रत्ययान्ताः

क्त्वा-प्रत्ययाः தாதுக்களுடன் இணைந்து அவ்யய (अव्ययम्) வடிவங்களை அளிக்கின்றன. வாக்கியத்தில் ஒரே கர்த்தா செய்யும் இரு செயல்கள் இடம் பெறும்பொழுது, क्त्वान्तः முதல் செயலைக் (पूर्वकालिका क्रिया) குறிக்கிறது.
उदाहरणम् – गम् + क्त्वा गत्वा
            माता मन्दिरं गत्वा देवं नमति।

தாது உபஸர்கத்துடன் இணைந்து இருக்கும் பொழுது பூர்வகால க்ரியையை உணர்த்த ‘क्तवा’ விற்கு பதிலாக ‘ल्यप्-प्रत्ययः’ சேர்க்கப்படுகிறது.
उदाहरणम् –
सीता रामम् अनुसृत्वा वनं गच्छति।     
सीता रामम् अनुसृत्य वनं गच्छति।     

‘क्तवा’ மற்றும் ‘ल्यप्’ விகுதிகளுக்கான பாடத்தை Revise செய்ய ‘Link’ ஐ ‘Click’ செய்யவும்.
क्त्वा/ल्यप्-प्रत्ययान्तस्य प्रयोगः

तुमुन्-प्रयोगः

‘क्तवा-प्त्ययः’ போலவே தாதுவுடன் ‘तुमुन्-प्रत्ययः’ இணையும் பொழுதும் அவ்யய பதங்களே (अव्ययम्) பெறப்படுகின்றன. तुमुनन्ताः பொதுவாக முக்கிய செயலின் உத்தேசத்தை (क्रियार्था क्रिया) காட்டுகிறது. ‘इच्छति’, ‘जानाति’, ‘शक्नोति’ மற்றும் ‘अर्हति’ போன்ற க்ரியா பதங்களுடனும் तुमुनान्ताः இடம் பொறுகின்றன.

उदाहरणानि:

  • बालकः पठितुं विद्यालयं गच्छति।
  • बालकः क्रीडितुम् इच्छन्ति।
  • अहं कवितां रचयितुं शक्नोमि।
  • भवान् मम अपराधं क्षन्तुं अर्हति।

‘तुमुन्-प्रयोगः’ பாடத்திற்கான ‘Link’ கீழே தரப்பட்டுள்ளது.
तुमुन्-प्रयोगः

अव्ययपदानि

ஸம்ஸ்க்ருத அவ்யய பதங்கள் ‘सुप्’ प्रत्ययः’ தள்ளப்படுவதால் உருவாகும் ‘सुबन्तपदानि’. அவை அனைத்து விபக்தி, லிங்க வசனங்களிலும் மாறாமல் ஒரே வடிவத்துடன் இருக்கின்றன.

अव्ययानि பாடத்தின் ‘Link’ கீழே தரக்கட்டுள்ளது. பாடத்தை மீண்டும் படித்து Revise செய்ய ‘Link’ ஐ ‘Click’ செய்யவும்.
अव्ययायनि

सङ्ख्या-वाचकाः सङ्ख्येय-वाचकाः च

இப்படிவின் இறுதிப் பாடம் எண்ணிக்கையைக் குறிக்கும் सङ्ख्या-वाचकाः सङ्ख्येय-वाचकाः च. பொருள்களின் எண்ணிக்கை அடைமொழியாய் सङ्ख्या-वाचकाः பொதுவாக லிங்கம், வசனம் அனுஸரித்து மாறுவதில்லை. வரிசைப்படுத்த பயன்படும் सङ्ख्येय-वाचकाः பற்றியும் இப்பாடத்தில் விவரமாக கற்கிறோம். பாடத்தை மீண்டும் படிக்க கீழே தரப்பட்டுள்ள ‘Link’ ஐ ‘Click’ செய்யவும்.
सङ्ख्या - किञ्चित् अधिकं पठनम्

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.


இப்படிவில் கற்ற அடைத்து விஷயத்தையும் உள்ளடக்கிய இப்பாடம் நீளமானதுதான். அடுத்தப் பாடம் அனைத்துப் பாடங்களின் பயிற்சிகளைக் கொண்டுள்ளது. படிவின் கடைசி பாடம்........
பாடம் 27: ஸம்ஸ்க்ருத நாம க்ரியா பதங்கள் Revision Excercises -पुनस्मारणाभ्यासः

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...