ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 6 - ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் த்வீதியா விபக்தி

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - षष्ठः पाठः - द्वीतिया विभक्तिः

நாம் கற்கப் போவது........

இப்படிவில் இதுவரைக் கற்றது.......

இப்பாடத்தில் கற்க இருப்பது....

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

ஸம்பாஷணம் கற்க முன் பாடத்தில் கண்ட பள்ளிக்கூட வீடியோவை முழுமையாகக் காணலாம். வீடியோவில் நாம் முன்பே கற்ற சிலவற்றை ஒருமுறைக் கூடக் கற்கலாம்.

द्वितीया विभक्तिः

கீழேக் காணும் படங்களைக் கவனமாக பார்த்து அவற்றின் கீழ் தரப்பட்டுள்ள வாக்கியங்களையும் படிக்கவும்.

कर्तृपदम्कर्मक्रियापदम्
छात्रः विद्यालयं गच्छति
कर्तृपदम्कर्मक्रियापदम्
बालकः गणेशम् अर्चति
कर्तृपदम्कर्मक्रियापदम्
चटका जलं पिबति
कर्तृपदम्कर्मक्रियापदम्
अध्यापकः घटीं पश्यति

மேற்கண்ட வாக்கியங்களில் கர்ம பதங்களின் (कर्मपदानि) அல்லது செயல்படுபொருளின் முடிவுகள் வேறுபட்டு இருப்பதைக் காணலாம். கர்மபதங்கள் द्वितीया विभक्तिः (இரண்டாம் வேற்றுமை) யை ஏற்கின்றன. இவ்வடிவங்கள் ப்ராதிபதிக முடிவு, லிங்கம் மற்றும் வசனத்தையொட்டி அமைகின்றன. முதலில் நாம் இதுவரைக் கற்ற அனைத்து லிங்க ஸப்தங்களின் द्वितीया विभक्तिः வடிவங்களை மூன்று வசனங்களிலும் காணலாம்

द्वितीयाविभक्तिरूपाणि

கீழ்க்காணும் பட்டியல்களில் நாம் கற்ற ஸப்தங்களுடன் சில புதிய ஸப்தங்களுக்கான ப்ரதமா மற்றும் த்விதீயா விபக்தி வடிவங்கள் தரப்பட்டுள்ளன. ஸப்தங்களின் அனைத்து விபக்தி வடிவங்களையும் காண தலைப்புகளை க்ளிக் செய்யவும்.

अकरान्तः पुल्लिङ्गः ‘राम’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
रामःरामौरामाः
रामम्रामौरामान्
इकारान्तः पुल्लिङ्गः ‘हरि’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
हरिःहरौहरयः
हरिम्हरौहरीन्
आकारान्तः स्त्रीलिङ्गः ‘रमा’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
रमारमेरमाः
रमाम्रमेरमाः
इकारान्तः स्त्रीलिङ्गः ‘मति’ शब्दः (Intellect)
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
मतिःमतीमतयः
मतिम्मतीमतीः
ईकारान्तः स्त्रीलिङ्गः ‘नदी’ शब्दः (River)
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
नदीनद्यौनद्यः
नदीम्नद्यौनदीः
अकरान्तः नपुंसकलिङ्गः ‘फल’ शब्दः (Fruit)
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
फलम्फलेफलानि
फलम्फलेफलानि
इकारान्तः नपुंसकलिङ्गः ‘वारि’ शब्दः (Water)
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
वारिवारिणीवारीणि
वारिवारिणीवारीणि

மேற்கண்ட ஸப்தங்களின் ப்ரதமா விபக்தி வடிவங்களை நாம் முன் பாடங்களில் பயன்படுத்தியுள்ளோம். தொடரும் பாடங்களில் வரக்கூடிய ஒரு சில ஸப்தங்களையும் கற்கலாம்.

उकारान्तः पुल्लिङ्गः ‘गुरु’ शब्दः (Guru)
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
गुरुःगुरूगुरवः
गुरुम्गुरूगुरून्
ऋकारान्तः पुल्लिङ्गः ‘पितृ’ शब्दः (Father)
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
पितापितरौपितरः
पितरम्पितरौपितॄन्
उकारान्तः स्त्रीलिङ्गः ‘धेनु’ शब्दः (Cow)
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
धेनुःधेनूधेनवः
धेनुम्धेनूधेनूः
ऋकारान्तः स्त्रीलिङ्गः ‘मातृ’ शब्दः (Mother)
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
मातामातरौमातरः
मातरम्मातरौमातॄः
इकारान्तः नपुंसकलिङ्गः ‘दधि’ शब्दः (Curd)
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
दधिदधिनीदधीनि
दधिदधिनीदधीनि
उकारान्तः नपुंसकलिङ्गः ‘मधु’ शब्दः (Honey)
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
मधुमधुनीमधूनि
मधुमधुनीमधूनि

ஸர்வநாம ஸப்தங்களும் விபக்தி வடிவங்களை ஏற்கின்றன என்று நாம் அறிவோம். இதுவரைக் கற்ற ஸர்வநாம ஸப்தங்களை முதல் இரு விபக்தி வடிவங்களுடன் வரிசைப் படுத்தலாம்.

दकारान्तः पुल्लिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
एषःएतौएते
एतम् - एनम्एतौएतान् - एनान्
दकारान्तः स्त्रीलिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
एषाएतेएताः
एताम् - एनाम्एतेएताः - एनाः
दकारान्तः नपुंसकलिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
एतत्एतेएतानि
एतत् - एनत्एतेएतानि - एनानि
दकारान्तः पुल्लिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
सःतौते
तम्तौतान्
दकारान्तः स्त्रीलिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
सातेताः
ताम्तेताः
दकारान्तः नपुंसकलिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
तत्तेतानि
तत्तेतानि
मकारान्तः पुल्लिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
कःकौके
कम्कौकान्
मकारान्तः स्त्रीलिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
काकेकाः
काम्केकाः
मकारान्तः नपुंसकलिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
किम्केकानि
किम्केकानि
तकारान्तः पुल्लिङ्गः ‘भवत्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
भवान्भवन्तौभवन्तः
भवन्तम्भवन्तौभवतः
दकारान्तः ‘अस्मद्’ शब्दः त्रिषु लिङ्गेषु समानरूपः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
अहम्आवाम्वयम्
माम् - माआवाम् - नौअस्मान् - नः
दकारान्तः ‘युष्मद्’ शब्दः त्रिषु लिङ्गेषु समानरूपः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
त्वम्युवाम्यूयम्
त्वाम् - त्वायुवाम् - वाम्युष्मान् - वः

अस्तु! ஸப்த பட்டியல்களின் நீண்ட வரிசையைக் கடந்து வந்துள்ளோம். அமைப்புகளை உங்களால் ஓரளவுக்கு ஊகிக்க இயலும். பழக்கத்தினாலும் பயிற்சியினாலும் இவ்வடிவங்கள் தெளிவாக புலப்பட்டு விடும்.

द्वितीया विभक्तिः – பயன்பாடு

இப்பொழுது பாடத்தின் முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளோம். द्वितीया विभक्तिः யை எங்கே உபயோகப்படுத்த வேண்டும்? தொடக்கத்தில் தரப்பட்டுள்ள உதாஹரணங்களிலிருந்து வாக்கியத்தில் செயல்படு பொருளைக் (कर्म/Object) குறிக்கிறது என்று உணர்கிறோம். வாக்கியத்தில் கர்ம பதத்தை கண்டுக் கொள்வது எப்படி? कुत्र, किम्, कम् , काम् கொண்ட எளிமையான வினாக்களுக்கு கர்ம பதம் பதிலாகிறது.

இயக்கத்தில் द्वितीया विभक्तिः – गत्यर्थकर्मणे द्वितीया

कुत्र (எங்கே)? என்ற வினாவிற்கு பதிலாக द्वितीया विभक्तिः பதம் அமைகிறது.

उदाहरणम्

छात्रः गच्छति।  →  छात्रः कुत्र गच्छति?  →  छात्रः विद्यालयं गच्छति।

जनकः आगच्छति।  →  जनकः कुत्र आगच्छति?  →  जनकः गृहम् आगच्छति।

द्वितीया विभक्तिः பதங்கள் மஞ்சள் பின்னனியில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவ்வகையில் அமைந்த எடுத்துக்காட்டுகளை மேலும் பார்ப்போம்.

भवान् देवालयं गच्छति।तरुणौ क्रीडाङ्गनं गच्छतः।ते कार्यालयं गच्छन्ति।
त्वं वित्तकोषं गच्छसि।युवाम् चिकित्सालयं गच्छथः।यूयं ग्रन्तालयं गच्छथ।
अहं आश्रमं गच्छामि।आवाम् आपणं गच्छावः।वयं उद्यानं गच्छामः।

द्वितीया विभक्तिः – कर्मणे द्वितीया

வாக்கியத்தில் द्वितीया विभक्तिः பதம் कर्म (Object) ஐ குறிக்கிறது. कम्, कौ, कान्, काम्, के, काः, किम्, के மற்றும் कानि வினாக்களைக் கொண்டு கர்ம பதத்தை அறிந்துக் கொள்ளலாம். இப்பாடத் தொடக்கத்தில் கண்ட உதாஹரணங்களை இக்கோணத்தில் மீண்டும் பார்க்கலாம்.

छात्रः गच्छति।  →  छात्रः कुत्र गच्छति?  →  छात्रः विद्यालयं गच्छति।

बालकः अर्चति।  →  बालकः कम् अर्चति?  →  बालकः गणेशम् अर्चति।

चटका पिबति।  →  चटका किम् पिबति?  →  चटका जलं पिबति।

अध्यापकः पश्यति  →  अध्यापकः कां पश्यति?  →  अध्यापकः घटिं पश्यति।

மேலும் எடுத்துக்காட்டுகளைக் காணலாம். உதாஹரணங்கள் ஒவ்வொரு லிங்கத்திற்கும் தரப்பட்டுள்ளன. வாக்கியங்களில் कर्मपदम् மஞ்சள் பின்னனியில் காட்டப்பட்டுள்ளது. கர்ம்பதங்களை க்ளிக் செய்து ஸப்தத்திற்குறிய மூன்று द्वितीया विभक्तिः வடிவங்களையும் காணலாம். கர்ம்பதங்பளை அறிந்துக் கொள்ள உதவும் வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

पुल्लिङ्गे कर्मपदानि
महिला धटं नयति।
(महिला कम् नयति?)
अध्यापकः छात्रौ पृच्छति।
(अध्यापकः कौ पृच्छति?)
रमेशः तान् अभिनन्दते।
(रमेशः कान् अभिनन्दते?)
त्वं वृक्षं ईक्षसे।
(त्वम् कम् ईक्षसे?)
युवां श्लोकं गायथः।
(युवां कं गायथः?)
यूयं चाकलेहं खादथ।
(यूयं कं खादथ?)
अहं गुरुं वन्दे।
(अहं कं वन्दे?)
आवां मुनीन् आह्वायावः।
(आवां के आह्वयावः?)
वयं पाठाः पठामः।
(वयं के पठामः?)
स्त्रीलिङ्गे कर्मपदानि
छात्रा कवितां लिखति।
(छात्रा कां लिखति?)
रेखा सख्यौ पृच्छति।
(रेखा के पृच्छति?)
बालिका लेखनीः क्रीणाति।
(वालिका काः क्रीणाति?)
त्वं वाटिकां सिञ्चसि।
(त्वम् कां सिञ्चसि?)
युवां धेनू पालयथः।
(युवां के पालयथः?)
यूयं पत्रिकाः क्रीणीथ।
(यूयं काः क्रीणीथ?)
अहं वार्तां शृणोमि।
(अहं कां शृणोमि?)
आवां पुत्र्यौ आह्वायावः।
(आवां के आह्वयावः?)
वयं श्रुतीः पठामः।
(वयं काः पठामः?)
नपुंसकलिङ्गे कर्मपदानि
सुरेशः पायसं पिबति।
(सुरेशः किं पिबति?)
भवन्तौ फले खादतः।
(भवन्तौ के खादतः)
भवत्यः पुष्पाणि धरन्ति।
(भवत्यः कानि धरन्ति?)
त्वं पुस्तकं पठसि।
(त्वम किम् पठसि?)
युवां क्षेत्रे कर्षथः।
(युवां के कर्षथः)
यूयं मधूनि आनयथ।
(यूयं कानि आनयथ?)
अहं दधिं क्रीणामि।
(अहं किं क्रीणामि?)
आवां विमाने पश्यावः।
(आवां के पश्यावः?)
वयं पत्राणि गृह्णन्ति।
(वयं कानि गृह्णन्ति?)

अव्ययानि

நாம் இதுவரை ஸம்ஸ்க்ருத நாமபதங்கள் (नामपदानि वा सुबन्तपदानि) மற்றும் க்ரியா பதங்கள் (क्रियापदानि वा तिङन्तपदानि) குறித்து ஓரளவு அறிந்துள்ளோம்.ஸம்ஸ்க்ருதத்தில் சில பதங்கள் அவ்யயங்கள் (अव्ययानि) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. अव्ययम् அல்லது अव्ययपदम् மாற்றம் அடையாதவை எனப் பொருள்படும். லிங்கம், வசனம் அல்லது புருஷ பேதங்களால் அவ்யய பதங்கள் மாற்றம் அடைவதில்லை. கீழே ஒரு சில அவ்யய பதங்கள் நிகரான தமிழ் சொற்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல அவ்யய பதங்களை நாம் ஒவ்வொரு பாடத்திலும் கற்க இருக்கிறோம்.

उदाहरणानि
च – மற்றும்/and अपि - உடன்/also अतः - அதனால் पूर्वम् - முன்பு परम् – பின்பு.

இரண்டாம் பாடத்தில் (अस्ति, स्तः, सन्ति) பள்ளி ஸம்பாஷண வீடியோவில் நாம் கற்ற अत्र, तत्र, सर्वत्र, अन्यत्र போன்ற சொற்களை நினைவு கூறுங்கள். இவையனைத்தும் வாக்கியத்தில் கர்ம பதத்திற்கு பதிலாக இடம் பெறக் கூடிய अव्ययपदानि.

उदाहरणानि

द्वितीया विभक्तिः - परितः அல்லது उभयतः

இப்பாடத்தில் நாம் குறிப்பாக இரண்டு அவ்யய பதங்களை கவனிக்கலாம், परितः மற்றும் उभयतः. परितः சுற்றிலும் என்ற பொருளிலும் उभयतः இரு பக்கத்திலும் என்பதைக் குறிக்கவும் பயன்படுகின்றன. இவற்றிற்கு முன்பு வரும் நாமபதங்கள் द्वितीया विभक्ति யை ஏற்கின்றன. கீழ்க் காணும் எடுத்துக்காட்டுகள் இவ்விதியை விளக்குகின்றன. வாக்கியங்களில் द्वितीया विभक्तिः பதங்கள் மஞ்சள் பின்னியில் காட்டப்பட்டுள்ளன.

द्विकर्मकं वाक्यम् என்ற விசேஷ வாக்கிய அமைப்புடன் இப்பாடத்தை நிறைவு செய்யலாம்.

द्विकर्मकानि वाक्यानि

கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை படியுங்கள்.

  1. रामः फलं खादति।
  2. रामः पितरं धनं पृच्छति।

இரண்டு வாக்கியங்களிலும் பொதுவாக எதைக் காண்கிறோம்? வித்தியாசம் என்ன? முதல் வாக்கியத்தில் நாம் இதுவரை பரிச்சயப்பட்ட வாக்கியங்களைப் போல் द्वितीया विभक्ति யில் ஒரு கர்ம பதத்துடன் அமைந்துள்ளது. இரண்டாவது வாக்கியத்தில் द्वितीया विभक्ति யில் இரு கர்ம பதங்களைக் காண்கிறோம். இங்ஙனம் இரு கர்ம பதங்களை ஏற்க கூடிய வினை தாதுக்கள் द्विकर्मकाः धातवः என்று அழைக்கப்படுகின்றன.

இவ்வகையில் ஏறக்குறைய 16 द्विकर्मकाः धातवः உள்ளன. இப்பாடத்தில் அதிகம் பயன் படுத்தப்படும் நான்கு தாதுக்களைப் பார்க்கலாம்.

द्वितीया विभक्तिः , कर्मपदानि குறித்து நாம் கற்றவை உறுதி பெற பயிற்சி அவசியம். इदानीम् अभ्यासाः करणीयाः. ஆகையினால் அப்பியாசம் செய்வோம்.

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. கொடுக்கப்பட்டுள்ள ப்ராதிபதிகங்களுக்குரிய द्वितीया विभक्तिः பதங்கள் எழுதவும். ஒத்த ஸப்தங்களைக் காண க்ளிக் செய்யவும். अधो दत्तानां प्रातिपदिकानां द्वितीया-विभक्तिरूपाणि त्रिवचनेषु लिखत.

    उदाहरणम् – Example

    शिव – अकारान्तः पुल्लिङ्गः शब्दः
    शिवम्    शिवौ    शिवाः

    1. गौरी – ईकारान्तः स्त्रीलिङ्गः शब्दः
    2. आसन्द - अकारान्तः पुल्लिङ्गः शब्दः
    3. धृति – इकारान्तः स्त्रीलिङ्गः शब्दः
    4. भ्रातृ – ऋकारान्तः पुल्लिङ्गः शब्दः
    5. शिशु – उकारान्तः पुल्लिङ्गः शब्दः
    6. लता – आकारान्तः स्त्रीलिङ्गः शब्दः
    7. गृह – अकारान्तः नपुंसकलिङ्धः शब्दः
    8. गुरु – उकारान्तः नपुंसकलिङ्धः शब्दः
    9. कथा - आकारान्तः स्त्रीलिङ्गः शब्दः
    10. पत्र - अकारान्तः नपुंसकलिङ्धः शब्दः

  2. அடைப்பு குறியில் காணும் பெயர்சொற்களின் द्वितीया विभक्तिः பதங்களால் கோடிட்ட இடங்களை நிறப்பவும். आवरणे स्थितानां शब्दानां द्वितीयाविभक्तिरूपैः वाक्यानि पूरयत.
    1. वयम् ______ (आपणः) गच्छामः
    2. बालकः _______ (दुग्घम्) पिबति
    3. कविः _______ (नदी) पश्यति
    4. त्वं _______ (वार्ताः) पठसि
    5. अहं ______ (परिहारः) पृच्छामि
    6. आरक्षकः _______ (जनाः) ________ (प्रश्नाः) पृच्छति
    7. छात्रः ______ (कथा) वदति
    8. आवां ______ (कुक्कुरौ) पालयावः
    9. बालकाः ______ (जनन्यः) वन्दन्ते
    10. महिलाः _______ (पदार्थाः) आनयन्ति

उत्तराणि - விடைகள்!       

शब्दार्थाः
नामपदानिक्रियापदानि
देवालयः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम् - Templeअर्चति - परस्मैपदी लटि प्रथमपुरुषः एकवचनम् - Prays
क्रीडाङ्गनम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम् - Play groundनयति - परस्मैपदी लटि प्रथमपुरुषः एकवचनम् - draws/brings
वित्तकोषः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम् - Bankपृच्छति - परस्मैपदी लटि प्रथमपुरुषः एकवचनम् - Asks
कार्यालयः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम् - Officeअभिनन्दते - आत्मनेपदी लटि प्रथमपुरुषः एकवचनम् - Congratulates
चिकित्सालयः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम् - Clinic/Hospitalईक्षते - आत्मनेपदी लटि प्रथमपुरुषः एकवचनम् - Sees/Looks at
ग्रन्थालयः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम् - Libraryकर्षथः - परस्मैपदी लटि मध्यमपुरुषः द्विवचनम् - Cultivate/farm ( You two)
आश्रमः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम् - Ashramआनयथः - परस्मैपदी लटि मध्यमपुरुषः द्विवचनम् - (You two) bring
आपणः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम् - Shopक्रीणाति - परस्मैपदी लटि प्रथमपुरुषः एकवचनम् - Buys
उद्यानम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम् - Parkशृणोमि - परस्मैपदी लटि उत्तमपुरुषः एकवचनम् - (I) hear
चाकलेहः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम् - Chocolate
मुनयः - इकारान्तः पुल्लिङ्गः बहुवचनम् - Sages
रेल्यानम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम् - Train
कुक्कुरौ - अकारान्तः पुल्लिङ्गः द्विवचनम् - Two Dogs
परिहारः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम् - Solution/Remedy
पदार्थाः - अकारान्तः पुल्लिङ्गः बहुवचनम् - Things/Substances

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......

இப்பாடத்தில் எடுத்துக்காட்டுகளில் क्रीणाति, क्रीणीथ, क्रीणामि, शृणोमि போன்ற மாறுபட்ட க்ரியா பதங்களைப் பார்த்தோம். இவற்றைப் பற்றி விவரமாக அறிய அடுத்த பாடம்......
பாடம் 7: ஸம்ஸ்க்ருத சிறப்பு க்ரியா பதங்கள் - विशेषक्रियापदानि

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...