ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 7 - ஸம்ஸ்க்ருத சிறப்பு க்ரியா பதங்கள்

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - सप्तमः पाठः - विशेषक्रियापदानि

நாம் கற்கப் போவது........

இப்படிவில் இதுவரைக் கற்றது.......

இப்பாடத்தில் கற்க இருப்பது....

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

இப்பாடத்திற்கான பள்ளிக்கூட ஸம்பாஷண வீடியோ நாம் முன்பே கற்ற நாம மற்றும் க்ரியா பதங்களின் ஒருமை, பன்மை வடிவங்களை ஞாபக படுத்திக் கொள்ள உதவும். தினசரி உரையாடல்களில் பயன்படுத்த உதவும் சில விஷயங்களையும் கற்கலாம். முழு வீடியோவையும் காணவும்.

Conversation Practice - सम्भाषणाभ्यासः
किम् आवश्यकम्?
आवस्यकम् – मास्तु – पर्याप्तम् – किञ्चित् - पुनः – साधु, साधु।
जलम् आवश्यकम्।काफी मास्तु।
जलं किञ्चित् आवश्यकम्?
जलं पुनः किञ्चित् आवश्यकम्?
मास्तु। पर्याप्तम्।
धनम्/मधुरम्/मिष्टान्नम् /शिक्षणम् /संस्कृतम्/ताडनम्/ आवश्यकम्?
चाकलेहः आवश्यकः?
कस्य मित्रम्?कस्याः सखी?

कृ धातुः வின் க்ரியா வடிவங்களை நாம் கற்றுள்ளோம். இப்பாடத்தில் அதிகம் பழக்கத்திலுள்ள ஆனால் மாறுபட்ட சில க்ரியா வடிவங்களை கற்க இருக்கிறோம். இந்நிலையில் மாறுதலுக்கு காரணமான இலக்கண விதிகளை நாம் பார்க்க போவதில்லை. எனிலும் க்ரியா ரூபங்களின் பாங்கினை உணர்ந்து வாக்கியங்களை அமைக்க இயலும். தாதுக்களின் அனைத்து லகாரங்களையும் (लकाराः – Tenses and Moods) காண பட்டியல் தலைப்புகளை க்ளிக் செய்யவும்.

'ज्ञा' धातुः

முதலில் நாம் காண இருப்பது ज्ञा धातुः. அறிதல் தொழிலை உணர்த்தும் ज्ञा धातुः उभयपदी धातुः. அதாவது परस्मैपदी, आत्मनेपदी என்ற இருவகையிலும் இத்தாதுவின் க்ரியா பதங்கள் அமைகின்றன. இருவகையிலும் நிகழ்கால (लट्) க்ரியா ரூபங்களைத் தொடர்ந்து உதாஹரணங்கள் परस्मैपदी ரூபங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

लटि ‘ज्ञा’ (அறிதல்) धातोः परस्मैपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःजानातिजानीतःजानन्ति
मध्यमपुरुषःजानासिजानीथःजानीथ
उत्तमपुरुषःजानामिजानीवःजानीमः


लटि ‘ज्ञा’ (அறிதல்) धातोः आत्मनेपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःजानीतेजानातेजानते
मध्यमपुरुषःजानीषेजानाथेजानीध्वे
उत्तमपुरुषःजानेजानीवहेजानीमहे


उदाहरणानि (ज्ञा-रूपाणि)
रमेशः संस्कृतं जानाति।छात्रौ उत्तरं जानीतः।
ते मार्गं न जानन्ति।त्वं जानासि। वा?
युवां रमेशं जानीथः।युवां रमेशं जानीथः।
अहं तं न जानामि।आवां सर्वं जानीवः।
वयं किञ्चित् अपि न जानीमः।

'क्री' धातुः

கடைகளில் வாங்குதல் என்பது நித்தமும் நிகழும் நிகழ்வு. ஸம்ஸ்க்ருதத்தில் क्री धातुः வாங்குதலை உணர்த்துகிறது. ज्ञा धातुः வை போன்றே क्री धातुः வும் उभयपदी धातुः.

लटि ‘क्री’ (வாங்குதல்) धातोः परस्मैपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःक्रीणातिक्रीणीतःक्रीणन्ति
मध्यमपुरुषःक्रीणासिक्रीणीथःक्रीणीथ
उत्तमपुरुषःक्रीणामिक्रीणीवःक्रीणीमः


लटि ‘क्री’ (வாங்குதல்) धातोः आत्मनेपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःक्रीणीतेक्रीणातेक्रीणते
मध्यमपुरुषःक्रीणीषेक्रीणाथेक्रीणीध्वे
उत्तमपुरुषःक्रीणेक्रीणीवहेक्रीणीमहे


उदाहरणानि (क्री-रूपाणि)
गृहिणी पात्रं क्रीणाति।भवत्यौ शाटिके क्रीणीतः।
एताः पुष्पाणि क्रीणन्ति।त्वं फलं क्रीणासि।
युवां गृहे क्रीणीथः।यूयं औषधं क्रीणीथ।
अहं घटिं क्रीणामि।आवां माले क्रीणीवः।
वयं यानानि क्रीणीमः।

'ग्रह्' धातुः

ज्ञा , क्री போன்றே ग्रह् धातुः வும் उभयपदी धातुः. ग्रह् धातुः வின் க்ரியா பதங்களின் அமைப்புகளும் மற்ற இரு தாதுக்களைப் போன்றே உள்ளன. இம்மூன்று தாதுக்களும் ஒன்பதாம் கணத்தில் (नवमः धातुगणः) உள்ளன.

लटि 'ग्रह्' धातोः (பெறுதல், பிடித்தல்) परस्मैपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःगृह्णातिगृह्णीतःगृह्णन्ति
मध्यमपुरुषःगृह्णासिगृह्णीथःगृह्णीथ
उत्तमपुरुषःगृह्णामिगृह्णीवःगृह्णीमः


लटि 'ग्रह्' धातोः (பெறுதல், பிடித்தல்) आत्मनेपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःगृह्णीतेगृह्णातेगृह्णते
मध्यमपुरुषःगृह्णीषेगृह्णाथेगृह्णीध्वे
उत्तमपुरुषःगृह्णेगृह्णीवहेगृह्णीमहे


उदाहरणानि (ग्रह-रूपाणि)
युवकः चषकः गृह्णाति।आरक्षकौ दण्डौ गृह्णीतः।
महिलाः घटाः गृह्णन्ति।त्वं किं किं गृह्णासि?
युवां आसन्दं गृह्णीथः।यूयं प्रसादं गृह्णीथ।
अहं स्यूतं गृह्णामि।आवां पुस्तके गृह्णीवः।
वयं चोरं गृह्णीमः।

'कृ' धातुः

நமக்கு ஏற்கனவே பரிச்சயமான कृ धातुः வும் उभयपदी धातुः. இத்தாதுவின் வடிவங்களை மீண்டும் பரஸ்மைபதீ உதாஹரணங்களுடன் அளிக்கிறோம்.

लटि 'कृ' धातोः (செய்தல்) परस्मैपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःकरोतिकुरुतःकुर्ववन्ति
मध्यमपुरुषःकरोषिकुरुथःकुरुथ
उत्तमपुरुषःकरोमिकुर्वःकुर्मः


लटि 'कृ' धातोः (செய்தல்) आत्मनेपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःकुरुतेकुर्वातेकुर्वते
मध्यमपुरुषःकुरुषेकुर्वाथेकुरुध्वे
उत्तमपुरुषःकुर्वेकुर्वहेकुर्महे


'चि' धातुः

பொறுக்குதல், தேர்ந்தெடுத்தல் என்ற பொருளில் அமைத்த ‘चि’ धातुः வும் வேறுபடும் उभयपदी धातुः.

उदाहरणानि (कृ-रूपाणि)
सः शयनंः करोति।बालकौ स्नानं कुरुतः।
ते कार्यं न कुर्वन्ति।त्वं किं करोषि?
युवां प्रक्षालनं कुरुथः।यूयं ध्यानं कुरुथ।
अहं अध्ययनं करोमि।आवां मननं कुर्वः।
वयं भोजनं कुर्मः।
लटि ‘चि’ (பொறுக்குதல், தேர்ந்தெடுத்தல்) धातोः परस्मैपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःचिनोतिचिनुतःचिन्वन्ति
मध्यमपुरुषःचिनोषिचिनुथःचिनुथ
उत्तमपुरुषःचिनोमिचिन्वः, चिनुवःचिन्मः, चिनुमः


लटि ‘चि’ (பொறுக்குதல், தேர்ந்தெடுத்தல்) धातोः आत्मनेपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःचिनुतेचिन्वातेचिन्वते
मध्यमपुरुषःचिनुषेचिन्वाथेचिनुध्वे
उत्तमपुरुषःचिन्वेचिनुवहे,चिन्वहेचिनुमहे,चिन्महे


उदाहरणानि (चि-रूपाणि)
राधा शाटिकां चिनोति।छात्रौ पुस्तकं चिनुतः।
छात्रौ पुस्तकं चिनुतः।त्वं वधूं चिनोषि।
युवां फलानि चिनुथः।यूयं शिलाखणडानि चिनुथ।
अहं पुष्पाणि चिनोमि।आवां श्लोकानि चिनुवः।
वयं छात्रान् चिनुमः।

இனி நான்கு முக்கியமான பரஸ்மைபதீ தாதுக்களை பார்க்கலாம்.

'श्रु' धातुः

எப்பொழுதும் எதையாவது கேட்டுக் கொண்டிருக்கிறோம். கேட்டலைக் குறிக்கும் 'श्रु' धातुः பரஸ்மைபதீ தாது.

लटि ‘श्रु’ (கேட்டல்) धातोः परस्मैपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःशृणोतिशृणुतःशृण्वन्ति
मध्यमपुरुषःशृणोषिशृणुथःशृणुथ
उत्तमपुरुषःशृणोमिशृण्वः,शृणुवःशृण्मः, शृणुमः


उदाहरणानि (श्रु-रूपाणि)
गीता श्लोकं शृणोति।तौ वार्तां शृणुतः।
जनाः रामायणं शृण्वन्ति।त्वं किं शृणोषि?
युवां गीतं शृणुथः।यूयं भाषणं शृणुथ।
अहं कोलोहलं शृणोमि।आवां निन्दनं शृणुवः।
वयं प्रतिध्वनिं शृणुमः।

'शक्' धातुःः

'शक्' धातुः முடியும் என்ற துணை செயலை உணர்த்தும் பரஸ்மைபதீ தாது. ஆங்கிலத்தில் Can ஐ ஒத்தது.

लटि ‘शक्’ (To be able, Can) धातोः परस्मैपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःशक्नोतिशक्नुतःशक्नुवन्ति
मध्यमपुरुषःशक्नोषिशक्नुथःशक्नुथ
उत्तमपुरुषःशक्नोमिशक्नुवःशक्नुमः


उदाहरणानि (शक्-रूपाणि)
सुरेशः कार्यं कर्तुं शक्नोति।एतौ कार्यं कर्तुं शक्नुतः।
महिलाः कार्यं कर्तुं शक्नुवन्ति।त्वं कार्यं कर्तुं शक्नोषि।
युवां कार्यं कर्तुं शक्नुथः।यूयं कार्यं कर्तुं शक्नुथ।
अहं कार्यं कर्तुं शक्नोमि।आवां कार्यं कर्तुं शक्नुवः।
वयं कार्यं कर्तुं शक्नुमः।

'प्र + आप्' धातुः

आप् धातुः, उपसर्गः प्र உடன் இணைந்து प्राप् அமைகிறது. आप् धातुः பெறுதல்/அடைதல் என்ற பொருளை உள்ளடக்கியது. उपसर्गः प्र இணையும் பொழுது இதே பொருள் வலிவடைகிறது.

लटि ‘प्र + आप्‘ (பெறுதல், அடைதல்) धातोः परस्मैपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःप्राप्नोतिप्राप्नुतःप्राप्नुवन्ति
मध्यमपुरुषःप्राप्नोषिप्राप्नुथःप्राप्नुथ
उत्तमपुरुषःप्राप्नोमिप्राप्नुवःप्राप्नुमः


उदाहरणानि (प्र + आप्-रूपाणि)
योद्धा जयं प्राप्नोति।छात्रौ प्रशंसां प्राप्नुतः।
मुनयः सिद्धिं प्राप्नुवन्ति।त्वं मोक्षं प्राप्नोषि।
>युवां भवनं प्राप्नुथःयूयं जयं न प्राप्नुथ।
अहं धनं प्राप्नोमि।आवां कीर्तिं प्राप्नुवः।
वयं किं प्रापनुमः?

'रुद्' धातुः

பரஸ்மைபதீயான ‘रुद्’ धातुः அழுவதை உணர்த்துகிறது.

लटि ‘रुद्’ धोतोः (அழுதல்,புலம்புதல்) परस्मैपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःरोदिति।रुदितः।रुदन्ति।
मध्यमपुरुषःरोदिषि।रुदिथः।रुदिथ।
उत्तमपुरुषःरोदिमि।रुदिवः।रुदिमः।


उदाहरणानि (रुद्-रूपाणि)
रुग्णः रोदिति।बालिके रुदितः।
शिशवः रुदन्ति।त्वं किमर्थं रोदिषि?
युवां रुदिथः।यूयं रुदिथ।
अहंरोदिमि।आवां रुदिवः।
वयं रुदिमः।

'दा' धातुः

நாம் கொடுப்பதை உணர்த்தும் ‘दा’ धातुः வின் எளிதான परस्मैपदी வடிவங்களை

यच्छति यच्छतः यच्छन्ति

என்று பார்த்துள்ளோம்.

இப்பாடத்தில் उभयपदी ‘दा’ धातुः வின் விசேஷ க்ரியா வடிவங்களைக் கற்கலாம்.

लटि ‘दा’ धातोः (அளித்தல்,வழங்குதல்) परस्मैपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःददातिदत्तःददति
मध्यमपुरुषःददासिदत्थःदत्थ
उत्तमपुरुषःददामिदद्वःदद्मः


लटि ‘दा’ धातोः (அளித்தல்,வழங்குதல்) आत्मनेपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःदत्तेददातेददते
मध्यमपुरुषःदत्सेददाथेददध्वे
उत्तमपुरुषःददेदद्वहेदद्महे


उदाहरणानि (दा-रूपाणि)
जननी भोजनं ददाति।तौ शुल्कं ददतः।
भवन्तः प्रार्थना-पत्रं ददति।त्वं किं ददासि?
युवां पुस्तकानि ददथःयूयं स्यूतं ददथ।
अहं किमपि न ददामि।आवां धनं दद्वः।
वयं आभरणं दद्मः।

அப்பாடா! இத்தனை வடிவங்களை எப்படி நினைவில் வைத்துக் கொள்வது? 😉தொடக்க நிலையில் பாடத்தை எளிதாக்கும் நோக்கத்துடன் பரஸ்மைபதீ எடுத்துக்காட்டுகள் மாத்திரம் தரப்பட்டுள்ளன. துடக்க நிலையில் க்ரியா பதங்களின் பாங்கினை காண முயலுங்கள். காலப் போக்கில் ஸம்ஸ்க்ருத பரிச்சயம் கூடும் பொழுது அனைத்தையும் எளிமையாக நம்மால் கையாள இயலும்.

கசடற கற்பதற்கு பயிற்சி அத்தியாவசியம். अभ्यासेन विना ज्ञानं न जायते। अतः अभ्यासं कुर्मः।

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. உரிய க்ரியா பதஙுகள் இணைத்து வாக்கியங்களை பூர்த்தி செய்யவும். उचितैः क्रीयापदैः वाक्यानि पूरयन्तु।
    (Click the Dhatu to view the forms).

    उदाहरणम् – Example

    भवन्तौ विषयं ________ (ज्ञा)
    कर्ता → भवन्तौ प्रथमपुरुषः द्विवचनम्
    भवन्तौ विषयं जानीतः।

    1. योद्धा शस्त्रं _______ (चि)
    2. युवकाः विजयं _______ (प्र + आप्)
    3. यूयं जपं ______ (कृ)
    4. धीराः न ______ (रुद्)
    5. त्वं पात्रं ______(गृह)
    6. अहं कोलाकलं _____ (श्रु)
    7. आवां श्रोतुं न ______ (शक्)
    8. वयं फलानि _______ (दा)
    9. महिले वस्त्राणि _______ (क्री)
    10. युवां मार्गं न _______ (ज्ञा)

  2. தகுந்த கர்த்ரு, கர்ம க்ரியா பதங்களை இணைத்து வாக்கியங்களை அமைக்கவும். कर्तृ-कर्म-क्रिया-पदानि उचितेन योजयित्वा पूर्णानि वाक्यानि लिखत।
    कर्ताकर्मक्रिया
    भवान्कार्यं कर्तुंगृह्णासि
    त्वम्वस्त्राणिशृणुतः
    गुरवःधर्म-शास्त्रम्शक्नुमः
    छात्रौआसन्दम्रुदिथ
    अहंध्वनिम्प्राप्नोति
    युवांकन्दुकम्जानन्ति
    वयंकिमर्थंक्रीणीतः
    आरक्षकौ विजयम्प्राप्नुथः
    आवाम्फलानिददामि
    यूयम्कीर्तिंचिनुवः

उत्तराणि - விடைகள்!       

விடையில் கொடுத்த வாக்கியங்கள் கூடாமல் பொருளுடைய வேறு வாக்கியங்களும் அமைக்கலாம். அத்தகைய வாக்கியங்களை comment இல் post செய்யவும். அல்லது samskrit@samskritaveethy.com க்கு eMail அனுப்பவும்.

शब्दार्थाः
शब्दःபொருள் (தமிழில்)
मित्रम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम् நண்பன்
सखी - ईकारान्तः स्त्रीलिङ्गः एकवचनम् சினேஹிதி
उत्तरम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम्பதில்
मार्गः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम् வழி, தெரு
किञ्चित् - अव्ययசிறிதளவு
औषदम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम्மருந்து
यानम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम्வாஹனம்
आरक्षकः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम्காவலர்
दण्डः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम्தடி
चोरः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम्திருடன்
आसन्दः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम्Chair
प्रक्षालनम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम्கழுவுதல், துவைத்தல்
प्रतिनिधिः - इकारान्तः पुल्लिङ्गः एकवचनम्பிரதிநிதி
वधूः - ऊकारान्तः स्त्रीलिङ्गः एकवचनम्மணப்பெண்
शिलाखण्डम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम्கற்கள்
वार्ता - आकारान्तः स्त्रीिङ्गःएकवचनम्செய்தி
कोलाहलं - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम्ஆரவாரம்,கலாட்டா
निन्दनम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम्நிந்தித்தல்
भाषणम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम्பேச்சு
प्रतिध्वनिः - इकारान्तः पुल्लिङ्गः एकवचनम्எதிரொலி
प्रशंसा - आकारान्तः स्त्रीिङ्गः एकवचनम्புகழ்ச்சி
सिद्धिः - इकारान्तः स्त्रीलिङ्गः एकवचनम्சித்தி
मोक्षः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम्மோக்ஷம்
जयः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम्வெற்றி
कीर्तिः - इकारान्तः स्त्रीलिङ्गः एकवचनम्புகழ்
भवनम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम्வீடு,மாளிகை
किमर्थम्எதற்காக?
शुल्कः - अकारान्तः पुल्लिङ्गः एकवचनम्கட்டணம்
प्रार्थना-पत्रम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम्விண்ணப்பம்
धर्म-शाश्त्रम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम्தர்ம சாஸ்திரம்

>இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......

இப்பாடத்தில் மாறுபடும் சில வினை வடிவங்களை கற்றோம். இதுவரைக் கற்ற க்ரியா பதங்கள் அவரவர் செய்யும் செயலைக் குறித்தன. மற்றவர்களை செய்விக்க அல்லது செய்யத் தூண்டும் வினை வடிவங்கள் எங்ஙனம் அமையும்? அறிய அடுத்த பாடம்......
பாடம் 8: ணிஜன்த க்ரியா பதங்கள் - णिजन्त-क्रियापदानि

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...