ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப் பாடங்கள் – படிவு 2 – ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும்

प्रावेशिकः स्तरः - द्वितीय-विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च

முதல் படிவில் ஸம்ஸ்க்ருத அரிச்சுவடி, அதிகம் உபயோகத்திலுள்ள சொற்கள் மற்றும் எண்களைக் கற்று மேலும் கற்க ஆவலுடன் இருப்பீர்கள். இரண்டாம் படிவில் ஸம்ஸ்க்ருதத்தில் பேசத் தொடங்கலாம். இலக்கணத்துடன் எளிய சொற்றொடர்களையும் எழுதக் கற்க இருக்கிறோம். ஸம்ஸ்க்ருதம் கற்று மறந்தவர்களுக்கும் இப்படிவு அவர்களுடைய ஸம்ஸ்க்ருத அறிவை புதுப்பிட்டு புத்துயிர் அளிக்க உதவும். இப்படிவு உங்களை எளிமையான ஸம்ஸ்க்ருதத்தில் உரையாட ஊக்குவித்து எளிமையான ஆனால் முழுமையான வாக்கியங்களை எழுதும் திறமையையும் அளிக்க வல்லது. சற்றே கடினமான வாக்கிய அமைப்புகளை அடுத்த படிவில் பயில இருக்கிறோம். பட்டியலிலுள்ள பாடங்களை பார்க்கும்பொழுதே படிக்கத் தோன்றுகிறது! !

ஸம்ஸ்க்ருத கல்வி தொடர வாழ்த்துக்கள்!! शुभमस्तु!!!

ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - संस्कृत-नामपदानि क्रियापदानि च
பாடம்-1 ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் ப்ரதமா விபக்தி - प्रथमा विभक्तिः
பாடம்-2 இருப்பைக் குறிக்கும் க்ரியா பதங்கள் - अस्ति, स्तः, सन्ति
பாடம்-3பரஸ்மைபதீ க்ரியா பதங்கள் - परस्मैपदी क्रियापरिचयः - लट् लकारः
பாடம்-4ஸம்ஸ்க்ருதத்தில் நான்/நீ - अहम् / त्वम्/भवान्/भवती
பாடம்-5ஆத்மனேபதி உபயபதி க்ரியா பதங்கள்- आत्मनेपदी उभयपदी - क्रियापरिचयः - लट् लकारः
பாடம்-6ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் த்வீதியா விபக்தி- द्वीतिया विभक्तिः
பாடம்-7ஸம்ஸ்க்ருத வேறுபடும் க்ரியா பதங்கள் - विशेषक्रियापदानि
பாடம்-8ணிஜன்த க்ரியா பதங்கள் - णिजन्त-क्रियापदानि
பாடம்-9ஆணை, தூண்டுதல் குறிக்கும் ஸம்ஸ்க்ருத க்ரியா பதங்கள்- आज्ञाप्रार्थनादिषु लोट्
பாடம்-10ஸம்போதன ப்ரதமா விபக்தி - संबोधन-प्रथमा विभक्तिः
பாடம்-11உபஸர்கங்கள் - उपसर्गाः
பாடம்-12க்தவது ப்ரயோகம்- क्तवतु-प्रयोगः
பாடம்-13ஸம்ஸ்க்ருத இறந்த கால வடிவங்கள் பாகம் - 1 - भूतकाले लङ् १
பாடம்-14ஸம்ஸ்க்ருத இறந்த கால வடிவங்கள் பாகம் - 2 - भूतकाले लङ् २
பாடம்-15பூதகாலத்தில் தொடர் செயல் 'स्म' ப்ரயோகம் - स्म-प्रयोगः
பாடம்-16ஸம்ஸ்க்ருத எதிர்கால வடிவங்கள்- भविष्यत्काले ऌट्
பாடம்-17 क्तवा/ल्यप् ப்ரயோகம்- क्तवा/ल्यप्-प्रत्ययान्तस्य प्रयोगः
பாடம்-18तुमुन् ப்ரயோகம் - तुमुन्-प्रयोगः
பாடம்-19ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் த்ரூதியா விபக்தி - तृतीया विभक्तिः
பாடம்-20ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் சதுர்த்தீ விபக்தி- चतुर्थी विभक्तिः
பாடம்-21ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் பஞ்சமீ விபக்தி - पञ्चमी विभक्तिः
பாடம்-22ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் ஷஷ்டீ விபக்தி - षष्ठी विभक्तिः
பாடம்-23ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் ஸப்தமீ விபக்தி - सप्तमी विभक्तिः
பாடம்-24ஸம்ஸ்க்ருத அவ்யயங்கள் - अव्ययानि
பாடம்-25ஸம்ஸ்க்ருத எண் பெயர்கள் கூடுதல் அறிவோம் - सङ्ख्या - किञ्चित् अधिकं पठनम्
பாடம்-26ஸம்ஸ்க்ருத நாம க்ரியா பதங்கள் Revision- नामपदानि-क्रियापदानि-पुनःस्मारणम्
பாடம்-27ஸம்ஸ்க்ருத நாம க்ரியா பதங்கள் Revision Excercises - पुनस्मारणाभ्यासः

संस्कृतवीथी குறித்த
Update பெறுவதற்கு...